ரஜினி புதிய கட்சி துவக்கம் எப்போது? Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ரஜினி புதிய கட்சி துவக்கம் எப்போது?

மே மாதத்தில், புதிய கட்சி துவக்குவது குறித்து, மன்ற நிர்வாகிகளுடன், நடிகர் ரஜினி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.


நடிகர் ரஜினி, 10 நாள் ஆன்மிக பயணமாக, இமயமலைக்கு சென்றிருந்தார். அப்பயணத்தை முடித்து, நேற்று முன்தினம், சென்னை திரும்பினார். அரசியல் பயணம் குறித்து, தன் ரசிகர் மன்ற முக்கிய நிர்வாகிகளுடன், நேற்று ஆலோசனைநடத்தினார்.


அப்போது, புதிய கட்சியை, மே மாதத்தில் துவக்கலாமா என, விவாதித்துள்ளார் அதற்கான பணிகளையும், அவர் முடுக்கி விட்டுள்ளார்.


 Aanmeega arasiyal ,Rajini arasiyal, ரஜினி புதிய கட்சி ,  ரஜினி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை, ஆன்மிக அரசியல், ரஜினி அரசியல், ரஜினிகாந்த் ,  நடிகர் ரஜினி, ரஜினி மக்கள் மன்றம், 
Rajini new party, spiritual politics, Rajini politics, Rajinikanth, actor Rajini, Rajini makkal mandram,


புதிய கட்சியின் துவக்க விழாவை, சென்னை அல்லதுகோவையில் நடத்த, அவர் திட்டமிட்டு
உள்ளார். இம்மாத இறுதிக்குள், அனைத்து

Advertisement

மாவட்டங்களிலும் உறுப்பினர் சேர்க்கையை முடிக்கவும், புதிய நிர்வாகிகளை நியமிக்கவும், மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்பின், புதிய நிர்வாகிகளை அழைத்து, சென்னையில், நேர்காணல் நடத்தவும், ரஜினி தீர்மானித்துள்ளார்.
- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
23-மார்-201819:19:59 IST Report Abuse

Srinivasan Rangarajanஏன்டா இன்னுமா இந்த ஜனங்க நம்பளை நம்புது என்னமோ ரிலீஸ் ஆக போற படங்களுக்கு பப்ளிசிட்டிக்காக கொளுத்திப்போட்டேன் ......

Rate this:
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
23-மார்-201819:03:22 IST Report Abuse

Kuppuswamykesavan////tamilselvan - chennai,இந்தியா 23-மார்-2018 12:48 ரஜினி தமிழ் நாடுயில் சினிமாவில் நடித்து சம்பத்தை பணத்தை எல்லாம் கர்நாடாவில் சோர்த்து வையத்தயிருக்கிறார்.//// - யாம்ப்பா, பொதுவாக, நடுநிலையாக கூறினால், ஏதாவது, தெரியாத்தனமா, தமிழர்களுக்கு எதிராக(உடன்பாடில்லாத கருத்துக்களை), அவர் கூவினால், முதலில், சிதறுவது, அவர் தமிழகத்தில் ஏற்ப்படுத்தும், நிறுவனங்கள்தானே?. அப்படித்தானே சூழல் இருக்கும்?. அந்த சூழ்நிலையை, சில சிறு கட்சிகள் பயன்படுத்தி கொண்டு, அவரின் நிறுவனத்தை தாக்கும்தானே?. அதான், அவர் உசாராக, அவரின் நிறுவனங்களை, மற்ற மாநிலத்தில் ஏற்ப்படுத்தினாரோ என்னவோ?. இப்ப அவரின் நிலமை புரிந்ததா?, வாசகரே.

Rate this:
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-மார்-201817:36:59 IST Report Abuse

இந்தியன் kumarநல்லவர்கள் நிறைய பேர் வர வேண்டும் அப்பத்தான் கழிசடைகளை அகற்ற முடியும்.

Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
23-மார்-201815:42:20 IST Report Abuse

Endrum Indianபாவம் என்ன செய்வது என்று புரியாமல் தவிப்பு, சினிமாவா?? அரசியலா??? என்று காலா வெளியே வந்த பின் எந்த தயாரிப்பாளரும் அவரை கண்டு கொள்ளவில்லை என்று தெரிந்தால் சினிமா வியாபாரம் ரெட்டையர்மெண்ட் கொடுத்து விட்டது என்று தெரிந்தால் உடனே அரசியலில் குதிப்பார், இது உறுதி. கமலுக்கு தான் ரெட்டையர்மெண்ட் ஆகிவிட்டது சினிமாவிலிருந்தது ஆகவே தான் அரசியலில் நுழைந்தார்.

Rate this:
tamilselvan - chennai,இந்தியா
23-மார்-201814:42:47 IST Report Abuse

tamilselvanதிரு லோகநாதன் அவர்கள் இன்னம் உங்களை போல் ஆளை இருக்கு வரை தமிழ் நாடு உருப்படாது

Rate this:
M K Devarajan - trivandrum,இந்தியா
23-மார்-201813:49:49 IST Report Abuse

M K Devarajanவரும் ஆனா வராது - இதுதான் ஞாபகம் வருது. தமிழ்நாடு அந்த காமெடி சீன்ல வர கார் மாதிரி ஆகாது இருந்தால் சரி.

Rate this:
tamilselvan - chennai,இந்தியா
23-மார்-201812:48:32 IST Report Abuse

tamilselvanரஜினி தமிழ் நாடுயில் சினிமாவில் நடித்து சம்பத்தை பணத்தை எல்லாம் கர்நாடாவில் சோர்த்து வையத்தயிருக்கிறார்

Rate this:
Jesudass Sathiyan - Doha,கத்தார்
23-மார்-201811:59:12 IST Report Abuse

Jesudass Sathiyanஇன்னும் மோடிகிட்ட இருந்து உத்தரவு வரவில்லையோ?

Rate this:
vbs manian - hyderabad,இந்தியா
23-மார்-201811:57:51 IST Report Abuse

vbs manianஇன்னும் எவ்வளவு நாட்கள் ஆலோசனை. ராகவேந்திரா மண்டபத்துக்குள் உட்கார்ந்து கொண்டு வேண்டியவர்களை மற்றும் பார்த்தால் கட்சி வளராது. வெளியில் போய் மக்களை சந்திக்க வேண்டும்.இது நிஜ ஷூட்டிங்.

Rate this:
loganathan - thiruvallur,இந்தியா
23-மார்-201811:18:08 IST Report Abuse

loganathanஇங்கே ரஜினியை எதிர்த்து கருத்து போடும் காமெடி பீசுகளுக்கு ஒன்றை சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். வரும் தேர்தலில் பாருங்கள் எங்கள் தலைவரின் ஆட்டத்தை.அதன்பிறகு பார்க்கிறோம் உங்களின் "டொக்கை' சவாலுக்கு தயாரா...

Rate this:
மேலும் 24 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement