தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகரிப்பு: பன்னீர் செல்வம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் தனிநபர் வருமானம் அதிகரிப்பு: பன்னீர் செல்வம்

Added : மார் 23, 2018 | கருத்துகள் (17)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 TN Assembly,  Panneerselvam, Income, தனிநபர் வருமானம் அதிகரிப்பு, பன்னீர் செல்வம், துணை முதல்வர் பன்னீர்செல்வம் ,தமிழக சட்டசபை, 
Individual income increases,  Deputy Chief Minister Panneerselvam, Tamil Nadu Assembly,

சென்னை, ''தமிழகத்தில், தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது,'' என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் கூறினார்.சட்டசபையில், துணை முதல்வர் கூறியதாவது:தமிழகத்தில், 2011 - 12ம் நிதியாண்டில், தனிநபர் வருமானம், 1 லட்சத்து, 3,600 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால், 2017 - 18ல், இது, 1 லட்சத்து, 88 ஆயிரத்து, 492 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதன்மூலம், 2011ம் ஆண்டை காட்டிலும், தனிநபர் வருமானம், 85 ஆயிரம் ரூபாய் கூடுதலாகி உள்ளது. எனவே, தமிழகத்தை பொறுத்தவரை, தனிநபர் வருமானம் ஆரோக்கியமான சூழலில் தான் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Singapore,சிங்கப்பூர்
24-மார்-201818:56:02 IST Report Abuse
Kumar அப்ப இந்த ஏழைங்க பிச்ச காரனுங்க எல்லாத்தையும் நாடுகடத்திட்டு அப்புறமா கணக்கு பாத்தீங்களா? தனி மனித வருமானம்னா என்ன சார் மினிமமா மேக்ஸிமமா இல்ல ஆவரேஜா? டக்குன்னு கேட்டா சொல்லத்தெரியாதுல்ல அப்ப அடுத்த எலக்க்ஷன் குள்ள சுருட்டறதெல்லாம் சுருட்டிக்கிட்டு பொட்டிய கட்டுற வழிய பாருங்க. சுருட்டும்போது லல்லுவ ஞாபகம் வச்சுக்கங்க
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
23-மார்-201819:47:03 IST Report Abuse
Rajhoo Venkatesh இவர் எம் எல் எ மட்டும் தான் மக்கள் என்று நினைக்கிறார் இவனுங்களுக்கு தானே லட்ச ருபாய் சம்பளம் கொடுக்குறாங்க பின்னே அவர் சொல்வது சரிதானே. இந்த கும்பல் ஒழிந்தால் தான் தமிழ்நாடு உருப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Abdul rahim - Thanjavur,இந்தியா
23-மார்-201819:45:45 IST Report Abuse
Abdul rahim உங்களை மாதிரி அரசியல் வாதிக்கு வேண்டுமானால் வருமானம் அதிகரித்திருக்கும் அது தான் உண்மை மக்கள் கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel
appavi - cumbum,இந்தியா
23-மார்-201819:07:33 IST Report Abuse
appavi அப்ப ஏன் பட்ஜெட்டில் மானியம் மற்றும் இலவசத்திற்கு 76 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளீர்கள் ....
Rate this:
Share this comment
Cancel
TamilReader - Dindigul,இந்தியா
23-மார்-201818:10:51 IST Report Abuse
TamilReader ஆனால் உங்களுடைய வருமானம் எத்தனை மடங்கு கூடியுள்ளது என்று சொல்ல வில்லையே தர்மயுத்த தலைவரே
Rate this:
Share this comment
Cancel
karthikeyan - karur,இந்தியா
23-மார்-201817:32:01 IST Report Abuse
karthikeyan தனி நபர் என்பது MLA , அமைச்சர் மற்றும் அரசு அதிகாரிகள்தானே .......
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
23-மார்-201817:11:23 IST Report Abuse
N.Kaliraj உங்க பாக்கெட் நிரம்பியாச்சு....அடுத்தவர்கள் பற்றி என்ன கவலை...சமாதியில் தியானம் செய்த பலன் கிடைச்சாச்சு....வேறென்ன குறை...
Rate this:
Share this comment
Cancel
N.Kaliraj - VANIYAMBADI,இந்தியா
23-மார்-201817:08:10 IST Report Abuse
N.Kaliraj தனி நபர் செலவு கூடிவிட்டதே...அதை யார் ஈடு செய்வர்...பேருந்திருக்கே சம்பளத்தில் 25 % செலவு செய்ய வேண்டியுள்ளதே...இவை அனைத்தும் எங்கே தெரியப்போகிறது...
Rate this:
Share this comment
Cancel
parthiban T - Periyakulam,இந்தியா
23-மார்-201817:03:59 IST Report Abuse
parthiban T லஞ்சம் வாங்கும் அரசியவாதிகளுக்கும் அரசு ஊழியர்களுக்கும் மட்டுமே இது பொருந்தும். கூலி வேலை செய்பவர்களுக்கோ, கடை வைத்து பிழைப்பு நடத்துபவர்களுக்குக்கோ இது பொருந்தாது.
Rate this:
Share this comment
Cancel
Rajasekar - trichy,இந்தியா
23-மார்-201812:42:57 IST Report Abuse
Rajasekar நீங்கலாம் பேசாம இருங்க. மக்களை வெறுப்பேத்தி பார்க்காதீங்க. ஒரு நாள் நீங்கள் தெருவில் நடக்க முடியாத சூழ்நிலையை உருவாக்காதிங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை