ரூ.350 நாணயம் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ரூ.350 நாணயம் வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

Updated : மார் 28, 2018 | Added : மார் 28, 2018 | கருத்துகள் (63)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
RBI,Reserve Bank,ரிசர்வ் வங்கி,rs 350 coin

புதுடில்லி: குருகோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாள் தினத்தை முன்னிட்டு ரூ.350 நாணயத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்கிறது.

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை: குருகோபிந்த் சிங்கின் 350-வது பிறந்தநாளையொட்டி, ரூ.350 நாணயம் வெளியிடப்பட உள்ளது. 44 மி.மீ., விட்டத்தில், 35 கிராம் எடையில் இந்த நாணயம் உருவாக்கப்படும். இதில் 50 சதவீதம் அலாய் சில்வர், 40 சதவீதம் செம்பு மற்றும் 5 சதவீதம் துத்தநாகம் சேர்க்கப்பட்டிருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாணயங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே அச்சிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (63)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kannan - Coimbatore,இந்தியா
28-மார்-201816:19:38 IST Report Abuse
Kannan 10 ரூவா காசு அடிச்சீங்க அந்த பஞ்சாயத்தே இன்னும் முடியல அதுக்குள்ளே இது வேறயா. யோவ் எங்களுக்கு நெறய வேல இருக்குய்யா.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
28-மார்-201815:09:41 IST Report Abuse
தமிழர்நீதி ரிசர்வ் வங்கி என்ன ஒரு கரிசனை கொண்டு நாணயம் வெளியிடுகிறது . இதனால் இந்தியாவின் வங்கி பணத்தை வாரிக்கொண்டு வெளிநாட்டில் உட்க்கார்ந்திருக்கும் மல்லையா ,நிரவ் மோடி மனம் திருந்தி இந்தியாவிற்கு திரும்ப வந்து லவுட்டாதா வங்கிகளில் தங்கள் லவுத்தலை தொடரும் வாய்ப்புகள் அதிகம் . ரிசர்வ் வங்கி செய்திடும் அரிய சேவை வாங்கி கொள்ளையர்கள் லவுட்டிய சுமார் 200000 கோடிகளை திரும்ப பெறும் வாய்ப்புகளை உருவாக்கிடும் . பிப்ளிக்கா பிம்பி ..
Rate this:
Share this comment
Cancel
Vijay D.Ratnam - Chennai,இந்தியா
28-மார்-201814:34:27 IST Report Abuse
Vijay D.Ratnam வெட்டிவேலை, தண்டச்செலவு, நேர விரயம். இந்தமாதிரி முட்டாள்தனமான வேலைகளை செய்வதை விட்டு ரிஸர்வ்பேங்க் உருப்படியாக செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
28-மார்-201814:12:03 IST Report Abuse
மலரின் மகள் சத் சிரியகால். வாஹே குரு. COMMEMORATION. RBI கு வாழ்த்துக்கள். வெறும் நாணயம் மட்டுமே வெளியிட்டு நாட்டின் பொருளாதாரத்தோடு நிற்காமல், வரலாற்றின் சில நினைவுகளை இது போன்று நினைவு படுத்தும் செயல் பாராட்டுக்குரியது.. தபால் துறை மட்டுமே தபால் தலைகளையும் அட்டைகளையும் வெளி இட்டு வந்த நிகழ்வுகள் இன்று நமது மத்திய வங்கியால் தொடரப்படுகிறது. கால்ஸா என்று சீக்கியர்களுக்கு பெயரிட்டு அவர்களின் மத வழிபாடுமுறைகளை வகுத்தவர். வீரம் பொருந்திய மஹான். இஸ்லாமியர்களை வீரமாக எதிர்த்தவர். இந்தியாவின் வட மேற்கு பகுதியில் அவர்களை அங்கேயே தடுத்தவர். இவரின் செயலால் தான் சீக்கிய இனம் என்பதே வீரத்தின் மறவர்களாக மாறிப்போனது. சீக்கிய ரெஜிமெண்ட்டும் ஜாட் மக்களும் இன்றும் வீரத்தில் சிறந்திருக்கின்றனர். ஒன்பது வயதில் தனது தந்தையான ஒன்பதாவது மதகுருவான குர் தேஜ் பகதூரை சிரச்சேதம் செய்ததை மனதில் நிறுத்தி வீரத்தால் இஸ்லாமியர்களை வென்று குவிக்க வேண்டும் என்று திண்ணியமாக செயல் பட்டர். இவர் மட்டும் அன்று இல்லாமல் இருந்திருந்தால். மொத்த வட இந்தியர்களையும் முஸ்லிம்களாக மாற்றி இருப்பார்கள். மத மாற மாட்டேன் என்று கூறிய இவரின் தந்தையை கொடுங்கோல முகம்மதியர்கள் தலையை வெட்டி அரபியர்கள் செய்வதை போல செய்தார்கள். என்ன முரட்டு கொடூர காரர்கள். அமைதிக்கும் அவர்களுக்கும் இருவேறு துருவங்கள் என்றும் அவர்களை அவர்கள் வழியிலேயே நடத்த வேண்டும் என்றும் கால்ஸாகள் அனைவரும் கத்தியை வைத்திருக்கவேண்டும் என்றும் கொணர்ந்தார். பெண்களை உயர்வாக போற்றினார் என்பதால் மிக்க மகிழ்ச்சி. பெண்கள் அனைவரும் பெண் சிங்கங்கள் என்று கௌர் என்று அடைமொழியை இணைத்தார். இது உலகில் வேறு எங்கும் இல்லாத ஒன்று. இவர் பெரிய மகான், கூடவே மாவீரன். அவரின் நினைவாக வெளியிடப்படும் நாணயம் பெறுவதற்கு ஆவலாக இருக்கிறேன். தங்க நாணயம் கூட வெளியிடலாம். நமது சீக்கிய சகோதர சகோதரிகளுக்கு சமர்ப்பணம்.
Rate this:
Share this comment
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
28-மார்-201814:03:46 IST Report Abuse
KUMAR. S இது சிறப்பு நாணயம்... பொது மக்கள் பயன்பாட்டிற்கு வராது...யார் வேண்டுமானாலும் புக்கிங் செய்யது வாங்கிக் கொள்ளலாம்.....நாணயங்கள் சேமிப்பவர்கள் வாங்குவார்கள்... விலையும் அதிகம்தான்...
Rate this:
Share this comment
Cancel
Dhar G S - Chennai,இந்தியா
28-மார்-201812:57:12 IST Report Abuse
Dhar G S இது தேவையற்ற நடவடிக்கை என்று கருதுகிறேன். மாற்று நல்ல வழிகள் கையாண்டிருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
28-மார்-201811:43:13 IST Report Abuse
Pugazh V நாளைக்கே இந்த நாணயத்தின் படம் உண்டாக்கி வாட்சப்பில நம்ம ஆளுங்க போட்டு விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
28-மார்-201810:57:34 IST Report Abuse
Natarajan Ramanathan .... எல்லாம் கருத்து போடுவது அபத்தமாக இருக்கிறது. இந்த நாணயம் சீக்கியமத குருகோவிந்த் சிங்கின் 350 வது பிறந்தநாள் நினைவாக வெளியிடப்படுகிறது. இது நாணயம் சேமிப்பாளர்களுக்காக மிகக்குறைந்த எண்ணிகையில் வெளியிடப்படும். புக்கிங் செய்பவர்களுக்கு மட்டுமே சுமார் ஆயிரம் ரூபாய் விலைக்கு கிடைக்கும். நான்கூட ஒன்று வாங்கப்போகிறேன்.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
28-மார்-201813:39:04 IST Report Abuse
Nallavan Nallavanஜெயஹிந்திபுரம் -ன்னு ஒருத்தன் பாருங்க .... நியூஸைப் படிக்காமயே கிண்டல் பண்ணுறதா நெனச்சு அவனோட அறிவை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கான் .......
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
28-மார்-201820:24:41 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்ரூ.350 நாணயம் வெளியிடப்பட உள்ளது.. உங்கள் அறிவுக்கு இதெல்லாம் சரியென்று பட்டால் நான் அறிவிலியாகவே இருந்து கொள்கிறேன் மகராஜ். அதை புழங்கும் வகையில் 100, 200, 500 ரூபாய் நாணயங்களாக போட்டிருக்கலாம் அறிவுஜீவியே....
Rate this:
Share this comment
Cancel
Nesan - JB,மலேஷியா
28-மார்-201810:51:35 IST Report Abuse
Nesan செல்லா நோட்டோடு விஷயத்தை இன்னும் சரி செய்ய முடியவில்லை. இதனால் யாருக்கு லாபம்?. மக்களுக்கா?. இல்லேவே இல்லை மோடி சார்த்தவருக்குத்தான். அரசியல் வாதி என்றால் யாரும் யோக்கிதையாக, நியாயமாக இருக்க முடியாதா?. காலம் தான் பதில் சொல்லவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
sivanesan - nagarkoil,இந்தியா
28-மார்-201810:30:53 IST Report Abuse
sivanesan சும்மா சொல்லாக்கூடாது... நீங்க என்ன சொல்வது...நாங்கள் வடி கட்டின முட்டாள்கள் தான் என்று தினம் தினம் உறுதி படுத்துகிறது ..இந்த துக்ளக் அரசு...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை