மெரீனாவில் போக்குவரத்திற்கு போலீசார் தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மெரீனாவில் போக்குவரத்திற்கு போலீசார் தடை

Updated : ஏப் 01, 2018 | Added : ஏப் 01, 2018 | கருத்துகள் (50)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Chennai Marina Beach, Cauvery Management Board, Youth Protest,சென்னை மெரீனா பீச், மெரீனா பீச் வாகனப்போக்குவரத்திற்கு தடை, காவிரி மேலாண்மை ஆணையம் , இளைஞர்கள் போராட்டம், Marina Beach bans the vehicle,

சென்னை : காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பது தொடர்பாக, சென்னை மெரீனா பீச் பகுதியில் நேற்று இளைஞர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். மெரீனா பீச் பகுதியை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில், வாகனப்போக்குவரத்திற்கு போலீசார் தடைவிதித்துள்ளனர். நடந்துசெல்பவர்களுக்கு தடையேதுமில்லை என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..

நேற்று ( மார்ச் 31ம் தேதி) நள்ளிரவு நேரத்தில், பெசன்ட் நகர் பகுதியில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார், கைது செய்து அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (50)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
02-ஏப்-201806:33:20 IST Report Abuse
Anandan தொடை நடுங்கி அரசு. இந்த அரசு அமைய இங்கு மாங்கு மாங்குனு கருத்து எழுதுனவங்களை சொல்லணும்.
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
02-ஏப்-201802:18:16 IST Report Abuse
Nagan Srinivasan பாதி தமிழ் நாடு, கர்நாடகாவுக்கு இடம் பெயருங்கள் . அங்கே தமிழை வளருங்கள். அங்கே தமிழ் பண்பாடு தமிழ் மொழியை வளருங்கள். பாதி கர்நாடகாவை தமிழ் ஆக்குங்கள் . அதுதான் ஒரே வழி.
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
02-ஏப்-201802:17:19 IST Report Abuse
Nagan Srinivasan பாதி தமிழ் நாடு, கர்நாடகாவுக்கு இடம் பெயருங்கள். அங்கே தமிழை வளருங்கள். அங்கே தமிழ் பண்பாடு தமிழ் மொழியை வளருங்கள். பாதி கர்நாடகாவை தமிழ் ஆக்குங்கள் . அதுதான் ஒரே வழி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X