Telangana Assembly Speaker gets 'milk bath' for forming village council | தெலுங்கானா சபாநாயகருக்கு பால்அபிஷேகம்| Dinamalar

தெலுங்கானா சபாநாயகருக்கு பால்அபிஷேகம்

Added : ஏப் 02, 2018 | கருத்துகள் (21)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Telangana Speaker, Sirikonda Madhusudhana Sari,New Gram Sabha Scheme,  தெலுங்கானா சபாநாயகர் ஸ்ரீ கொண்ட மதுசூதன சாரி ,சபாநாயகருக்கு பால் அபிஷேகம், தெலுங்கானா சபாநாயகருக்கு மக்கள் பால்அபிஷேகம்,  புதிய கிராம சபை திட்டம், 
 Telangana Speaker,

ஐதராபாத்: தெலுங்கானா சபாநாயகருக்கு மக்கள் பால்அபிஷேகம் செய்தனர்.
தெலுங்கானா மாநில சட்டசபையில் சபாநாயகராகஇருப்பவர் ஸ்ரீ கொண்ட மதுசூதன சாரி .இவரது தொகுதியான புபால்பாலி மாவட்டத்தில் புதிய கிராம சபை திட்டத்தை அறிவித்தார். இதனையடுத்து மகிழ்ச்சியடைந்த அவருடைய ஆதரவாளர்கள் சினிமா நடிகர்களின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்வதை போன்று சபாநாயகருக்கு் பால் அபிஷேகம் செய்தனர்.
இதனை தடுக்க வேண்டிய சபாநாயகரோ மக்கள் கொடுக்கும் மரியாதையை ஏற்கும் விதமாக பாலாபிஷே கத்தை ஏற்றுக்கொண்டார். இது குறித்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியானதை அடுத்து பல்வேறு தரப்பிலும் இருந்து கண்டனங்கள் வரத்துவங்கி உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
02-ஏப்-201814:29:15 IST Report Abuse
Ramesh Rayen லப்பாட்டி
Rate this:
Share this comment
Cancel
Arivu Nambi - madurai,இந்தியா
02-ஏப்-201813:03:23 IST Report Abuse
Arivu Nambi முட்டாள் நாயக்கன் முரட்டுதுனு கூறுவாங்கே எங்க ஊர்ல அது இதுதானோ ...
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
02-ஏப்-201812:04:59 IST Report Abuse
Sanny நல்லவேளை, மாட்டை வெட்டுபவர்களுக்கு தண்டனை கொடுப்பதுபோல, மாட்டுப்பாலில் குளித்தார் என்று கம்பத்தில் கட்டி அடிக்காமல் விட்டுவிட்டது ஒரு கூட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Sanny - sydney,ஆஸ்திரேலியா
02-ஏப்-201812:01:55 IST Report Abuse
Sanny நூறு ஏழைகளுக்காவது, அல்லது பள்ளி குழந்தைகளுக்காவது அந்த பாலை கொடுத்திருந்தால் புண்ணியமாக போயிருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
02-ஏப்-201811:23:36 IST Report Abuse
A.George Alphonse As long as the mad and fools Adimaigal of politicians and fans of films hero's are existing in our country the politicians and the films actors will enjoy in their political and films industrial lives without any problems.Due to this only nowadays the films stars are entering in politics and starting their own political parties by converting their fans clubs as new political parties very easily.They all know how to make the people mad and fools by their acts and deeds to come to power with out sacrificing any thing in their lives.
Rate this:
Share this comment
Cancel
Ram Babu - Trivandrum,இந்தியா
02-ஏப்-201810:57:01 IST Report Abuse
Ram Babu இதில் என்ன தப்பு . அவர் கட்சிக்காரன் இன்னைக்கு பால் ஊத்தறான். நாளைக்கு வேற மாதிரி அபிஷேகம் பண்ணுவான் .
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
02-ஏப்-201810:32:10 IST Report Abuse
Kasimani Baskaran தமிழக துதிபாடிகளை விட மோசம் போல இருக்கிறது....
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
02-ஏப்-201812:09:33 IST Report Abuse
Sanny காசிமணி நீங்க தமிழக துதிபாடிகளின் கேரக்டரை புரிந்துகொள்ளவில்லை, அவங்களுக்கு டாஸ்மார்க் சரக்கில் அபிஷேகம் பண்ணிதான் பழக்கம்....
Rate this:
Share this comment
Cancel
Karthi - try,இந்தியா
02-ஏப்-201809:40:02 IST Report Abuse
Karthi நாஞ்சில் சம்பத் மாதிரி இருக்கார் .....விடுய்ங்கப்பா அவரு அந்த ஒரு சைன்டிஸ்ட் ...
Rate this:
Share this comment
Cancel
kandhan. - chennai,இந்தியா
02-ஏப்-201809:08:33 IST Report Abuse
kandhan. முட்டாள்களின் கூட்டம் இதுதான் போல..... மக்களுக்கு தேவை பகுத்தறிவு என்பதை இப்போதாவது புரிகிறதா ??சிந்தியுங்கள் அறிவு எங்கு கிடைத்தாலும் அதை பெறுவது சிறப்பு அதற்க்கு இடம் முக்கியம் அல்ல ,எங்கு பகுத்தறிவு இருக்கிறதோ அங்கு சென்று படித்து அறிவை பெறுவது நல்லது அப்போதுதான் மனித இனம் சிந்திக்கும் அறிவோடு ஒழுக்கத்தோடு வளரும் கந்தன் சென்னை
Rate this:
Share this comment
Kalyanaraman S - Bangalore,இந்தியா
02-ஏப்-201809:33:23 IST Report Abuse
Kalyanaraman S@kandhan. - chennai,இந்தியா, இது pure காமன்சென்ஸ் ( common sense), நமது தலைவர்கள் சொல்லும் பகுத்தறிவு அல்ல அவர்களின் கூற்றுப்படி பகுத்தறிவு என்பது கடவுளுக்கு சிலை கூடாது, ஆனால் மனிதர்களுக்கு சிலை வேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
02-ஏப்-201808:47:52 IST Report Abuse
ஸாயிப்ரியா இதற்கு பேர் தான் தனி அந்தஸ்த்தா?அவர் மீது பட்ட பாலை அனைவரும் பிரசாதமாக எடுத்துக் கொண்டனரா? அது ரொம்பமுக்கியம்.
Rate this:
Share this comment
Kalyanaraman S - Bangalore,இந்தியா
02-ஏப்-201810:07:45 IST Report Abuse
Kalyanaraman S@ஸாயிப்ரியா, அதுமட்டுமில்லே, அவர் அபிஷேகத்துக்கு முன்னாடி குளிச்சாரா, போட்டிருக்கிற ட்ரெஸ்ஸெல்லாம் தோச்சதா அப்படீங்கறதும் தெரியணும்...
Rate this:
Share this comment
Sanny - sydney,ஆஸ்திரேலியா
02-ஏப்-201812:06:55 IST Report Abuse
Sanny உண்மைதான், அந்த பாலை பிரசாதமாக எடுத்துக்கொண்டால்தான் உண்மையான விசுவாசம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை