ஸ்டெர்லைட் ஆலை உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலை உரிமத்தை புதுப்பிக்க மறுப்பு

Added : ஏப் 10, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையை புதுப்பிக்க அனுமதி கேட்டு, அந்நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பத்தை , கூடுதல் விவரம் கேட்டு தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் நிராகரித்துவிட்டது. விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதால், பராமரிப்பு பணிகள் மேலும் 15 நாட்களுக்கு தொடரும் என அறிவித்துள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Lawrence Ron - Dammam,சவுதி அரேபியா
10-ஏப்-201814:39:59 IST Report Abuse
Lawrence Ron கட்டுப்பாடு இல்லாத மாசு கட்டுப்பாடு வாரியத்தில் பிட்சை வாங்கிக்கொண்டு இது வரை யார் யார்ரெலாம் இந்த தொழிற்சாலை தொடங்க நடக்க அனுமதி அளித்தார்களோ அவர்கள் அத்தனை பேரையும் முதலில் உள்ளே போடுகல் பிறகு தொழிற்சாலை மூடுங்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
10-ஏப்-201814:20:43 IST Report Abuse
ஆரூர் ரங் அதே தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் நம் அரசியல் பினாமிகளின் ஆபத்தான ரசாயனக் கம்பெனிகள் உள்ளன . தங்களது அயோக்கியத்தனமான கழிவுகளையும் இமாலயத்  தவறுகளையும் மறைக்க வேதாந்தாவின் மீது குறிவைப்பது புரிகிறது. அரசுக்கு தர்மநியாயம் தெரிந்தால் அவர்களது உரிமங்களையும்  ரத்துசெய்யட்டும் பாப்போம். ஒன்றுமட்டும் நிச்சயம். இளைஞர்களின் வேலைவாய்ப்பைக்  கெடுத்து  மாநிலத்தை வேற்று போராட்டங்களின் களமாக ஆக்கும் சீனக் கைக்கூலிகள் இங்கு அதிகரித்து விட்டனர். விழியுங்கள் மக்களே.
Rate this:
Share this comment
Raj Pu - mumbai,இந்தியா
10-ஏப்-201815:26:29 IST Report Abuse
Raj Puநீங்கள் இந்த போராட்டத்தை இந்துத்துவா இயக்கங்கள் மூலம் முன்னெடுத்து செல்லலாமே...
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
10-ஏப்-201813:30:02 IST Report Abuse
Rajhoo Venkatesh அவர்கள் நீதி மன்றம் போனால் உடனே லைசென்ஸ் குடுத்துடுவீங்க .
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
10-ஏப்-201812:47:54 IST Report Abuse
தேச நேசன் மத்திய சுற்றுசூழல் அமைப்பு இதை திறக்க நடவடிக்கை எடுக்கும் ? நாம் உறுதியா இருந்து நிரந்தரமாக இழுத்து மூட செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Vijay - Bangalore,இந்தியா
10-ஏப்-201814:02:09 IST Report Abuse
Vijayஎல்லாம் நாடகம் தான், இத விட பெரிய பெரிய கெமிக்கல்ஸ் வெளியேறும் பல கம்பெனிகள் தூத்துகுடில இருக்கு .. அவங்க பக்கம் மக்கள் திரும்பாம இருக்க இந்த கம்பெனியா கோர்த்து விட்டாங்க அவ்வளவுதான் ......
Rate this:
Share this comment
Cancel
thangaraja - tenkasi,இந்தியா
10-ஏப்-201812:44:59 IST Report Abuse
thangaraja தமிழக மாசு கட்டுப்பாட்டுவாரியம் மீண்டும் அவர்களுக்கு அனுமதிவழங்கக்கூடாது ,வழங்கினால் பிரச்சினை மேலும் பெரிதாகும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை