சென்னையில் லேசான தடியடி; திரைப்பட இயக்குனர்கள் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சென்னையில் லேசான தடியடி; திரைப்பட இயக்குனர்கள் கைது

Updated : ஏப் 10, 2018 | Added : ஏப் 10, 2018 | கருத்துகள் (140)
Advertisement

சென்னை: காவிரி விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில் சென்னையில் ஐ.பி.எல், கிரிக்கெட் நடப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை வாலாஜா சாலையில் போலீசார் லேசான தடியடி நடத்தினர். அண்ணாசாலையில் போராட்டத்தில் ஈடுபட்ட திரைப்பட இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர்.


போலீசார் குவிப்பு

பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை மற்றும் கோல்கட்டா அணிகள் மோதும் போட்டி இன்று இரவு நடக்கிறது. இதனையடுத்து, மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதனை சுற்றியுள்ள பகுதிகளில், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


தனிப்பாதை


பல்வேறு சாலைகளில் சேப்பாக்கம் செல்லும் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. மைதானத்தில், வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் செல்வதற்காக தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. தனியார் ஓட்டலில் தங்கியுள்ள ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு பலத்த பாதுகாப்புடன் வீரர்கள் அழைத்து செல்லப்படுகின்றனர்.


பூட்டு போடும் போராட்டம்


போட்டிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சில அமைப்பினர் சென்னை அண்ணா சாலையில் கறுப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். திருவல்லிக்கேணி பகுதியிலிருந்து பேரணியாக வந்து சேப்பாக்கம் மைதானத்தை முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர். இனையடுத்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சேப்பாக்கம் மைதானத்திற்கு பூட்டு போராட்டம் நடத்த முயன்ற சிலரையும் போலீசார் கைது செய்தனர்.


ரஜினிரசிகர்கள் கைது


இதற்கிடையில் கிரிக்கெட்போட்டியை காண வந்த ரசிகர்களுக்கு ரஜினி அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கறுப்பு பேட்ஜ் அணிந்தனர். கறுப்பு பேட்ஜ் விநியோகித்த 50 பேரை போலீசார் கைது செய்தனர்.


பல்வேறு போராட்டங்களால் சென்னை சேப்பாக்கம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (140)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
11-ஏப்-201808:25:11 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) அட அப்ரசண்டி சிப்சுகளா மேலாண்மை வாரியம் வரும் வரை TASMAC குடியை அருந்த மாட்டேன் என்று இருக்க முடியுமா . மதுக்கடைகளை மூடச் சொல்லி தினமும் போராட முடியுமா ? மானம் கெட்ட நாதாரிகள் .
Rate this:
Share this comment
Cancel
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
11-ஏப்-201808:21:20 IST Report Abuse
ilicha vaay vivasaayi  (sundararajan) காவேரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை திரைப்படம் எடுக்க மாட்டோம். திரை அரங்குகளை ஓட்ட மாட்டோம். ஒத்தையா சேனல் நடத்த மாட்டோம். சொல்வதற்கு துணிவு இருக்கிறதா? எல்லாம் விலைபோகாத கைக்கூலிகள் . பாரதிராஜா கௌதமன் சீமான் போன்ற நபர்களுக்குப் படங்கள் இல்லை. பொழுதுபோக்கிற்கு அப்பாவி தமிழனை தூண்டிவிட்டு வெய்யிலில் அடி வாங்க வைக்கிறான் .
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
11-ஏப்-201806:12:58 IST Report Abuse
Kasimani Baskaran தடியடியில் இப்பொழுதுதான் இலேசானது, கடினமானது என்று கேள்விப்படுகிறேன்...
Rate this:
Share this comment
Cancel
Ivan -  ( Posted via: Dinamalar Android App )
11-ஏப்-201805:47:06 IST Report Abuse
Ivan Pls take note, strike panravan, kadai adaipu, prechanai panra ellarume congress, dmk, dmk group party thane thavera common man kedayathu. Admk and bjp ku against a panranunga. Cauvery melanmai vaariyam vacha thanni vanthuruma?
Rate this:
Share this comment
Cancel
Cheran - Kongu seemai,இந்தியா
11-ஏப்-201804:20:47 IST Report Abuse
Cheran இங்கு சில நெய்யும் பருப்பும் தின்னும் கூட்டம், விவசாயிகளின் உண்மையான கோரிக்கையையும் மத்திய அரசின் துரோகத்தையும் புரிந்துகொள்ளாமல் எப்போதும் தமிழர் விரோதமாகவே பேசி வருகிறது. தமிழ் நாட்டில் இருந்து கொண்டு தமிழர் நலனில் அக்கறை இல்லாமல் பேசும் இந்த மாபாதக கூட்டத்தை என்னவென்று சொல்வது. தமிழருக்கு செய்த துரோகத்துக்கு, பிஜேபி கர்நாடக தேர்தலிலும் மண்ணை கவ்வ வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Indian Dubai - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-ஏப்-201801:16:23 IST Report Abuse
Indian Dubai People should realize about DMK, SEEMAN, Bharathiraja & vairamuthu & Stalin. They just covering their mistakes by creating violence. This is the time we have to be very careful. They already spoiled the name of the state & made us beggers. They don't have a capacity and brain & plan to save the water by creating resources. Why they are not ready to pressure Congress to solve. Purely selfish group & always think about family benefits. Ask the idiot cinema people to stop produce the movies till the issue is solved. They are showing their impotency to cricket match only to gain some fame.We should avoid such idiots and we need a leader with proper planning and ution by thinking the future generations.
Rate this:
Share this comment
Cancel
Siva - Aruvankadu,இந்தியா
11-ஏப்-201800:18:30 IST Report Abuse
Siva லூசு தமிழா.. இது பல ஆயிரம் கோடி புரளும் ஒரு project. அது தெரியாமல் உழைப்பு இல்லாமல் வயிறு வளர்க்கும் கட்சி என்று சொல்லி கொள்ளும் தறுதலைகளால் என்ன நடக்கும்‌ . வெட்கம் மானம் சூடு சொரணை அற்றவர்கள் பொழுது போக்குக்கு தமிழன் பலி......
Rate this:
Share this comment
Cancel
tamilvanan - chicago,யூ.எஸ்.ஏ
10-ஏப்-201822:52:14 IST Report Abuse
tamilvanan போலீஸ் பாதுகாப்புக்கு செலவழித்த தொகையை திரைப்பட நடிகர்கள், அரசியல் வாதிகள், இயக்குனர்கள் இவர்களிடம் இருந்தும் அரசு வசூலிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
10-ஏப்-201822:39:21 IST Report Abuse
மனிதன் தமிழன், இப்ப சமீப காலமாத்தான் முழிச்சிருக்கான்...தன் உரிமை என்னன்னு தெரிஞ்சுருக்கான்... அதை அடைய வெயில்ல காயுறான்...,போராட்டம் நடத்துறான்...,அடி வாங்குறான்..., ரத்தம் சிந்தூரான்... அத பொறுக்காத சில பேர்,அவன திட்டுறாங்க.... என்னமோ பிஜேபிக்கு சப்போர்ட் பண்ணுறதா நெனச்சுக்கிட்டு, தன் தலையில தானே மண்ண வாரி போட்டுக்குறாங்க... கர்நாடகாவுல எவனாச்சும் ஒருத்தன், அவன் காங்கிரஸ்காரனா இருக்கட்டும் இல்ல பிஜேபி காரனா இருக்கட்டும், எவனாச்சும் ஒருத்தன், தன் மாநில நலனை விட்டு கொடுத்து பேசுறாங்களா??? காங்கிரஸ் தண்ணி தரமாட்டேன்னு சொன்னா, பிஜேபி,இல்ல இல்ல கண்டிப்பா தண்ணி கொடுக்கணும்னு சொல்லுதா??? இல்ல பிஜேபி தரமாட்டேன்னு சொன்னா, காங்கிரஸ்தான் கொடுக்க சொல்லுதா??? சொல்ல மாட்டாங்க... ஏன்னா, அவங்க என்னதான் எதிரியா இருந்தாலும், தன்னோட மாநில நலனுல அக்கறை உள்ளவனுங்க....ஆனா இங்கயும் சிலதுங்க இருக்குதுங்க....போராட்டத்தையும், போராட்டக்காரனையும் கேலி செஞ்சுகிட்டு, தன் மாநிலத்தின்மீது கொஞ்சம்கூட அக்கறை இல்லாம, பதவி சுகத்துக்குவேண்டி, தன் கட்சிக்காக வக்காலத்து வாங்குறத ஒரு பொழப்பாவே வெச்சுகிட்டு இருக்குதுங்க... அது பத்தாதுன்னு, இங்க கருத்து எழுதுற சில பக்கதர்கள், என்னமோ திமுகதான் போராட்டம் நடத்துறமாதிரி போராட்டத்தையே கறிச்சு கொட்டுனானுங்க... இது மக்களுக்காக மக்களால் உருவான போராட்டம்... பிரச்சினையை மையப்படுத்தி, திமுக போன்ற கட்சிகள் கிளை போராட்டங்கள் நடத்துகிறார்கள்....அதை புரிந்து கொள்ளாத, தன் மாநில நலனில் அக்கறையில்லாத, பிழைப்பிற்காக மட்டுமே தமிழகத்திற்கு குடிபெயர்ந்த சில முட்டாள்களால், தமிழகத்திற்கு எந்த நன்மையையும் ஏற்பட போவதில்லை...உண்ட வீட்டிற்கு ரெண்டகம் செய்யும் இவர்களைவிட, கட்சி எதுவாக இருந்தாலும், ஜாதி எதுவாக இருந்தாலும், மதம் எதுவாக இருந்தாலும்,அதையெல்லாம் மறந்து, தான் வாழும் தன் மண்ணிற்காக, வன்முறை வெறியாட்டம் ஆடும், கன்னட வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் உயர்ந்தவர்கள்தான்....
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
11-ஏப்-201809:03:37 IST Report Abuse
Ramamoorthy Pகோடம்பாக்கத்து கூலிகளால் நடத்தப்பட்ட போராட்டம் இது. தமிழர்களை வைத்து பிழைப்பு நடத்தும் கூட்டம் இது. இது உண்மையான தமிழர்கள் போராட்டமில்லை. அண்ணாசாலையில் போராடிய 1000 பேர் மட்டுமே தமிழர்களின் பிரதிநிதி ஆகிவிடமுடியாது....
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
10-ஏப்-201822:26:20 IST Report Abuse
mindum vasantham Pebkal arai kurai udayudan aadalaam,aanal kaveri mulakkam koodathaa,naandmk atharavalar illai athayum sethu thaan pottu thalla vum,let dmk congress ,bjp not win in tamil nadu,let bring change for better tamilnadu
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை