போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம் : ரஜினி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீசாரை தாக்குவது வன்முறையின் உச்சம் : ரஜினி

Updated : ஏப் 12, 2018 | Added : ஏப் 11, 2018 | கருத்துகள் (348)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரஜினி, வன்முறை, கடுமையான சட்டம்

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும், ஐபிஎல் போட்டிகளுக்கு எதிராகவும் சென்னையில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. இதில் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் பல மணி நேரம் சென்னையின் பல பகுதிகளில் பதற்றம் நிலவியது.

இச்சம்பவம் குறித்து நடிகர் ரஜினி தனது டுவிட்டர் பக்கத்தில், போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவ வீடியோவுடன் கருத்து பதிவிட்டுள்ளார். அதில்,

Advertisement
வாசகர் கருத்து (348)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
16-ஏப்-201806:12:43 IST Report Abuse
meenakshisundaram இப்போது நடப்பது அந்நியர் ஆட்சி அல்ல. அதனால் குண்டு வைப்பது bandh நடத்துவது போன்ற நடவடிக்கைகள் நமது மக்களையே பாதிக்கும். சினிமா காட்சி போல -என்ன .திருப்பி திருப்பி அதையே சொல்றே ' -நன்றி வடிவேல் அவர்களுக்கு -போல ஸ்டாலின் வைகோ சீமான் போன்றோர் நடந்து கொள்கின்றனர். வைகோ ,சீமான் காசு வேண்டுமென்று -அவரகள் என்றும் பதவிக்கு வரப்போவதில்லை -வயிறு கழுவுவதே வேலை-ஸ்டாலின் இப்போது ஏதோ ஒரு MLA கூட்டதையாவது வைத்துள்ளார். அவர் இவர்களை சேர்த்துட்டுக் கொள்வதோ அல்லது அவர்களின் ஆதரவை பெறுவதோ பெரும்பாலான திமுகவினர் ஆதரிக்கவில்லை. மேலும் வைகோ விரைவிலேயே தனது செயல்கள் மற்றும் பேச்சுக்களை மாற்றிக்கொல்லும் குணம் கொண்டவர். சில வருஷங்களுக்கு முன்னர் 'கொத்துக்கொத்தாக தமிழர்களை கொன்று குவிக்க காரணமானவர் என்று முக வை சாடியவர். -இவரை ஸ்டாலின் எப்படி நம்ப முடியும்?மக்கள் சிந்திக்க மாட்டார்களா?முக தனது அந்திம காலத்தில் தனது கட்சியின் முடிவையும் பார்க்கத்தான் போகிறார்.சும்மா அவருக்கு கருப்பு சட்டையையும் மாட்டி விட்டு (ஒரு வேளை ஐயப்பனுக்கு என்று சொல்லியிருப்பார்களோ?) கேலி செய்துள்ளார்கள். இது திமுகவுக்கு துக்க நாள் தான்.
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201803:05:58 IST Report Abuse
Dr.  Kumarஅந்நியர் ஆட்சி இல்லை, அந்நியர் ஆட்சிபோல நடக்கிறது. தமிழ் மக்களை, மாற்றான் தாய் பிள்ளையை போல் பார்க்கிறது நடுவண் அரசு, தமிழக அரசு தந் பிள்ளைகளையே மாற்றான் வீட்டு பிள்ளை போல் நடத்துகிறது. முந்தய ஆட்சியை குறை கூறுபவர்கள், இப்போதய ஆட்சியின் கையாலாகாத தனத்தை மறைப்பதற்காக எழுதும் கருத்துக்களேயன்றி, வேறொன்றும், இல்லை. ஒரு அத்தியாவசிய தேவையை கொடுக்க முடியாதவனெல்லாம், கொம்புத்தேனுக்கு ஆசைப்படக்கூடாது....
Rate this:
Share this comment
Cancel
mohankumar - Trichy,இந்தியா
15-ஏப்-201816:18:49 IST Report Abuse
mohankumar ஈரோடு சிவா சார் சொல்வது மிக சரி . எல்லோரும் ஒன்றை பார்க்க வேண்டும் ரஜனி பொறுப்புள்ள தலைவராக பேசியிருக்கிறார் அவர் மற்றவர்களை போல் போலீசிற்கு தாக்கியதை ஆதரிக்கவில்லை அதுதான் ஒரு நல்ல தலைவனுக்கு அடையாளம் . இப்படி சொன்னால் தமிழ் விரோதி என்று பட்டம் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சாமல் தன் கருத்தை கூறி இருக்கிறார் இங்குள்ள ஸ்டாலின் உட்படஒருவரும் இதை கண்டிக்கவில்லை .தவறான பாதையில் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது நிச்சயம்
Rate this:
Share this comment
Cancel
mohankumar - Trichy,இந்தியா
15-ஏப்-201816:13:22 IST Report Abuse
mohankumar இங்கே உள்ள அரசியல் தலைவர்கள் மூன்று நான்கு செல்லும் வழியெல்லாம் சமாச்சாரம் வைத்து கொள்வார்கள் பல வாரிசுகள் வந்த வண்ணம் உள்ளது அவர்களுக்கு வோட்டை போட்டு தேர்ந்தெடுக்கவில்லையா முதல்வராக . ஏன் அவர்கல் மாதிரி நடந்து கொள்வோமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X