பிரதமரை மரியாதை குறைவாக பேசும் வைகோ| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரதமரை மரியாதை குறைவாக பேசும் வைகோ

Updated : ஏப் 12, 2018 | Added : ஏப் 11, 2018 | கருத்துகள் (323)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
வைகோ, மோடி

சென்னை : பிரதமர் மோடியின் தமிழக வருகையை கடுமையாக விமர்சிக்கும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, அவரை அவமரியாதையாகவும் பேசி உள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கறுப்புக் கொடியை எதிர்கொள்ள தயார் என்றால், பிரதமர் தமிழகத்துக்குள் சாலை மார்க்கமாக வந்து செல்லட்டும். தமிழக சாலையில் பயணிக்க கூட முடியாத கோழை பிரதமர்.

பிரதமர் வீரர் என்றால் தமிழக சாலையில் பயணிக்கலாமே. மாமல்லபுரத்திற்கும், ஐஐடி.,க்கும் ஹெலிகாப்டர் மூலம் செல்ல திட்டமிட்டுள்ளார். மோடியை போன்ற பயந்தாங்கொள்ளி பிரதமர், இதுவரை இந்தியாவில் வந்ததில்லை. நாங்கள் என்ன கறுப்புக் கொடியில் குண்டு வைத்து உங்களை சுடவா போகிறோம்?

நீங்கள் முசோலினியை போல் மாறிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் முசோலினியை போன்று உங்களுக்கு தைரியம் இல்லை. ஹெலிகாப்டருக்குள் ஒளிந்து, அங்கிருந்து சுரங்கப்பாதை வழியாக செல்கிறீர்கள். மோடி..நீங்கள் கறுப்புக் கொடியை பார்த்து பயப்படுகிறீர்கள். நீங்கள் நெஞ்சுரம் உள்ள பிரதமராக இருந்தால் சாலை மார்க்கமாக வாருங்கள். வர மாட்டீர்கள். இவ்வாறு வைகோ பேசினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (323)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Abdul Kadar - Tenkasi,இந்தியா
17-ஏப்-201816:46:59 IST Report Abuse
Syed Abdul Kadar வைகோவின் ஆவேசமான பேச்சு
Rate this:
Share this comment
Cancel
Anglican - Narsak,கிரீன்லேண்ட்
17-ஏப்-201816:20:37 IST Report Abuse
Anglican நீ அதுக்கு ஒரு பூ போட்ட ஜட்டி அணிந்து புதுமையான போராட்டம் நடத்தினால் என்ன? ரொம்ப நாளாச்சே உன்னோட புதுமைகள் கண்டு.
Rate this:
Share this comment
Cancel
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
17-ஏப்-201812:00:05 IST Report Abuse
Syed Syed எப்படியோ தைரியமா பேசி இருக்கார் .
Rate this:
Share this comment
Cancel
R chandar - chennai,இந்தியா
16-ஏப்-201814:20:36 IST Report Abuse
R chandar ModiG should solve this cauvery issue as he is capable of resolving this issue and he had clear verdict of court to form committee , he had full control over constitution of India and clearly he had verdict with him of supreme court. As he had experience in resolving the issue of Narmada dam and river he should invite all chief hof Karnataka,Tamilnadu,Kerala and Pondy and sort out this issue from this year onwards and try to connect godaavari river as initiated by his regime in a short period. He should his mouth and assure of resolving this issue with out waiting for karnataka election starts.
Rate this:
Share this comment
Cancel
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201811:31:03 IST Report Abuse
P R Srinivasan கேவலமான மனிதரிடமிருந்து தரமான விமர்சனங்கள் வராது.
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
16-ஏப்-201803:28:58 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே எட்டப்ப நாயக்கரின் வம்சமோ?
Rate this:
Share this comment
Cancel
Ramshanmugam Iyappan - Tiruvarur,இந்தியா
15-ஏப்-201813:52:05 IST Report Abuse
Ramshanmugam Iyappan முன்பு மோடிஜியை புகஸ்ந்து பேசியவர் தான் அண்ணன் வைகோ அவர்கள், தற்பொழுது மோடிஜியின் செயல்பாடு மக்களுக்கு விரோதமாகவும், பல ஆண்டு போராடி இறுதியில் அமையப்பெற்ற காவேரி மேலாண்மை வாரியத்தை நிர்மூலமாக்கி டெல்டா பகுதியை நாசமாக்கும், பாலைவனமாக்கும் காரியத்தில் இறங்கி இருக்கிற மோடியை எப்படி பேசமுடியும்..இன்னும் தரம் தாஸ்த்தி அண்ணன் வைகோ அவர்கள் பேசி இருக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Natarajan Attianna - Coimbatore,இந்தியா
16-ஏப்-201807:13:10 IST Report Abuse
Natarajan Attiannaநாளொரு வேஷம் போட்டு உளறி திரியும் தெலுங்கனுக்கு நாகரிகம் எங்கே தெரியபோகிறது காசுக்காக கூவி திரியும் இந்த பிணம் தின்னி கழுகுகள் என்றுமே மாறப்போவதில்லை. அடித்து துரத்தியவன் பின்னால் மறுபடியும் சுற்றுகிறான் என்றால் இவங்களுக்கு சூடு சொரணை மானம் என்று ஒன்றாவது இருக்கிறதா என சந்தேகம். தமிழனை காப்பாற்றுகிறேன் என ஊர் சுற்றி தமிழனுக்கு துரோகம் செய்யும் இந்த கூட்டங்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
15-ஏப்-201812:23:34 IST Report Abuse
arabuthamilan வைகோ நன்றாகத்தானே பேசி இருக்கிறார்.
Rate this:
Share this comment
Ramamoorthy P - Chennai,இந்தியா
15-ஏப்-201815:24:19 IST Report Abuse
Ramamoorthy Pஇந்த வாய் சவடால் பேர்வழி சீமான் கொடுக்கும் குடைச்சலில் தற்கொலைக்கு போகாமல் இருந்தால் சரி....
Rate this:
Share this comment
anbu - London,யுனைடெட் கிங்டம்
20-ஏப்-201804:50:05 IST Report Abuse
anbu,இவருடைய பேச்சால் ஈழப்போராட்டம் வலுவற்றுப்போனதும் ,இலட்ச்சக்கணக்கில் இடம் பெயரவும் , உடமைகளை இழந்து நாதியற்று போனதும் போதாதா?இவர்,சீமான்,குருமா சேர்ந்த இடம் விளங்கிடும்....
Rate this:
Share this comment
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
15-ஏப்-201800:48:47 IST Report Abuse
Dr.C.S.Rangarajan வயது முதிர்ச்சியால் மட்டுமல்ல, நாம் கடந்துவந்த நீண்ட நெடிய வாழ்க்கை பாதையின் அனுபவங்கள் பல புதுமையானதானதாக மட்டுமல்ல, அந்த அனுபவ பாடங்கள் (பட்டறிவு) ஏனைய பிற வருங்காலத்தினர் வாழ்க்கை தன்னை நல்வழிப்படுத்தி அமைத்துக்கொள்ள கலைக்களஞ்சியம் போன்றதாக அமையும். நீண்ட நெடிய பயணத்தில் கசடற கற்காமல் போனவர்கள் இல்லாமல் இருக்கமுடியாது. அவர்களின் சிறுபிள்ளைத்தனமான செய்கைகளையும் , மணிப்பிரவாள அர்த்தமற்ற பேச்சுகளையும் சமுதாயம் புறம் தள்ளுதலும் படிப்பினையின் ஒரு பகுதிதானே
Rate this:
Share this comment
Cancel
N.Chidam@CBE - Doha,கத்தார்
14-ஏப்-201819:19:47 IST Report Abuse
N.Chidam@CBE வை கோ நீ ஒரு பொய் கோ, , ... போராடுவது போல நடிக்கும் கீழ் தர அரசியல் வாதி .., தரம் கெட்ட அரசியல் வியாதி , பணத்திற்காக . . . . .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை