'ஸ்டெர்லைட் ஆலை மூடல்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ஸ்டெர்லைட் ஆலை மூடல்'

Added : ஏப் 12, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

துாத்துக்குடி: -''துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, முதல்வர் விரைவில் நடவடிக்கை எடுப்பார்,'' என, செய்தி துறை அமைச்சர் ராஜு தெரிவித்தார்.
கோவில்பட்டியில் நேற்று அவர் அளித்த பேட்டி:ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடும் மக்கள், தங்களின் போராட்டத்தை கைவிட வேண்டும். ஆலையை மூடியதாகத்தான் உத்தரவு வந்துள்ளது. நிரந்தரமான தீர்வை முதல்வர் எடுத்துள்ளார். பார்லிமென்ட் முடக்கப்படுவதைக் கண்டித்து, பிரதமர் உண்ணாவிரதம் இருக்கிறார் என்றால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க, பார்லிமென்டை அ.தி.மு.க., முடக்கியது தான் காரணம். அ.தி.மு.க., தான் காவிரிக் காக தொடர்ந்து போராடி வருகிறது. மற்றவர்கள் அரசியல் செய்கின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை