Unnao rape case: BJP MLA Kuldeep Singh Senger detained by CBI | உன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ | Dinamalar

உன்னாவ் பலாத்கார வழக்கு:எம்.எல்.ஏ. குல்தீப்சிங்கை கைது செய்தது சி.பி.ஐ

Updated : ஏப் 13, 2018 | Added : ஏப் 13, 2018 | கருத்துகள் (88)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
உத்தர பிரதேசம், குல்தீப் சிங் சென்கர் , உன்னாவ் பலாத்கார வழக்கு, எம்எல்ஏ குல்தீப் சிங் ,பாரதிய ஜனதா எம்எல்ஏ குல்தீப் சிங் ,  உன்னாவ் மாஜிஸ்திரேட் கோர்ட்,  Unnao rape case, MLA Kuldeep Singh, Bharatiya Janata MLA Kuldeep Singh, Uttar Pradesh, Kuldeep Singh Sengar, Unnao Magistrates Court,

லக்னோ: உ.பி.,யில், பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் லக்னோவில் கைது செய்யப்பட்டுள்ளார்
உத்தர பிரதேசத்தில், பா.ஜ., - எம்.எல்.ஏ., குல்தீப் சிங் சென்கர் மற்றும் அவரது சகோதரர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த, 18 வயது இளம் பெண், போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்ய மறுப்பதாக கூறி, முதல்வர் வீடு முன் தீக்குளிக்க முயன்றார். இந்த வழக்கு தொடர்பாக, எம்.எல்.ஏ.,வின் சகோதரர், போலீசாரால் கைது செய்யப்பட்டு உள்ளார். சிறப்பு விசாரணை குழுவினர், இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில், எம்.எல்.ஏ., குல்தீப் சிங்குக்கு எதிராக, போலீசார் நேற்று, வழக்குப் பதிவு செய்தனர். வழக்கு சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டது.
அலகாபாத் ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் குல்தீப்பை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என ஐகோர்ட் கேள்வியெழுப்பியது. இந்நிலையில் இன்று காலை 4.30 மணியளவில் லக்னோவில் குல்தீப் சிங் அலுவலகமான ஹஸ்ரத்கஞ்ச் சென்ற சி.பி.ஐ.போலீசார். குல்தீப்சிங் சென்கரை கைது செய்தனார். அவர் மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று உன்னாவ் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (88)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
19-ஏப்-201812:46:14 IST Report Abuse
Syed Syed இதுவும் ஒரு நாடகம் தான் கைது செய்து என்ன பண்ணப்போறாங்க உயிர் எடுக்க தைரியமில்லாதவங்க.
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
13-ஏப்-201816:46:42 IST Report Abuse
suresh மேனகா காந்தி மட்டும் குரல் கொடுத்துள்ளார்,,,மற்ற பெண் பாஜகவினர் ?
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
13-ஏப்-201816:40:35 IST Report Abuse
suresh சுஷ்மா ஸ்வராஜ் ,, நிர்மலா சீதாராமன்,,, உமா பாரதி,,,மேனகா காந்தி,,,நஜ்மா ஹெப்துல்லா,...ஹர்சிம்ராட் கவுர் . ,,ஸ்மிதி ராணி,,, தமிழிசை ...வானதி ஆகிய பாஜகவினர் ஏன் இது வரை பொங்கவில்லை ??? ஏன்னா பாஜகக்காரன் கற்பழிக்கலாம், அதுக்கு எல்லாம் நாங்கள் குரல் கொடுக்க மாட்டோம்,,, வேற யாராச்சும்ன்னா சும்மா தெறிக்க விடுவோம்ல
Rate this:
Share this comment
Cancel
Laser Eyes - Chennai,இந்தியா
13-ஏப்-201816:00:57 IST Report Abuse
Laser Eyes இனி பி ஜெ பி ஆளும் மாநிலத்தில் பெண்கள் நடமாட முடியாது என்பதை நிரூபித்திருக்கிறார்கள். நல்ல வேளை கர்நாடக, தமிழ் நாடு, கேரளா, மேற்கு வங்காளத்தில் பி ஜெ பி ஆட்சியில் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Gautham Tholkapiyan - Madurai,இந்தியா
13-ஏப்-201815:13:01 IST Report Abuse
Gautham Tholkapiyan சொம்புகளை காணவில்லையே இந்த பதிவில்... இந்த பிழைப்பிற்கு ????
Rate this:
Share this comment
Cancel
venkatesh - coimbatore,இந்தியா
13-ஏப்-201813:56:39 IST Report Abuse
venkatesh மூஞ்சியை பாரு .....
Rate this:
Share this comment
Cancel
Mohamed Hanifa - Tirunelveli,இந்தியா
13-ஏப்-201813:55:48 IST Report Abuse
Mohamed Hanifa அண்ணாமலை ஜெயராம் அவர்களே மேய்க்கிறது எருமை இதுல என்ன பெருமை
Rate this:
Share this comment
வல்வில் ஓரி - koodal,இந்தியா
13-ஏப்-201816:19:05 IST Report Abuse
வல்வில் ஓரிஅதை ஒரு மூஷிகம் சொல்லறது தான் வேடிக்கை.....
Rate this:
Share this comment
Cancel
suresh - chennai,இந்தியா
13-ஏப்-201813:38:21 IST Report Abuse
suresh உன்னாவ் சட்டமன்ற தொகுதி மக்களே,,,இப்போ புரியுதா,,,நாங்கள் ஏன் பாஜகவை நோட்டாவிற்கு கீழ வச்சி இருக்கோம்னு பாவம் நீங்க என்ன பண்ணுவீங்க,,,மோடி மஸ்தான் பேசி பேசியே உங்களை கவிழ்த்துட்டார்...நாங்க ஓட விடுவோம்ல...
Rate this:
Share this comment
Rajan - chennai,இந்தியா
13-ஏப்-201815:05:16 IST Report Abuse
Rajanஆமாம். உங்க செயல் தலைவரின் தந்தை மாதிரியும்., அண்ணா மாதிரியும் தானே?...
Rate this:
Share this comment
venkat - ,
13-ஏப்-201815:06:39 IST Report Abuse
venkatkAnnadi veetiliindhu kalvidhal thagadhu !!!...
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
13-ஏப்-201813:34:45 IST Report Abuse
Ganesan மனிதாபிமானம் அற்றவரிடம் வேறு என்ன எதிர் பார்க்க முடியும் ,தரம்தாழ்ந்த எண்ணம் கொண்டோன் தரம்தாழ்ந்து கெடுவான் என்பது மரபு .
Rate this:
Share this comment
Cancel
Ganesan - Karaikudi,இந்தியா
13-ஏப்-201813:34:24 IST Report Abuse
Ganesan நாடு இவர்களை நன்றாக புரிந்துகொண்டு விட்டது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை