'ஸ்டெர்லைட்' எதிராக கூட்டம் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

'ஸ்டெர்லைட்' எதிராக கூட்டம் பரிசீலிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : ஏப் 13, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:துாத்துக்குடி மாவட்ட அ.ம.மு.க.,செயலாளர் ெஹன்றி தாமஸ். உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:துாத்துக்குடியில் 'ஸ்டெர்லைட்' ஆலையால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு எதிராகவும், ஆலையைநிரந்தரமாக மூடக்கோரியும் அமைப்பு சார்பில் ஏப்.,17 துாத்துக்குடியில் பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் மனு அளித்தோம்.அனுமதியளிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.டி.செல்வம், ஏ.எம்.பஷீர் அகமது அமர்வு,'மனுவை தகுதி அடிப்படையில் துாத்துக்குடி எஸ்.பி.,பரிசீலித்து, தகுந்தஉத்தரவு பிறப்பிக்க வேண்டும்,'என்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை