கர்நாடகா தேர்தலி்ல் தெலுங்கானா முதல்வர் ராவ் பிரசாரம்| Dinamalar

கர்நாடகா தேர்தலி்ல் தெலுங்கானா முதல்வர் ராவ் பிரசாரம்

Updated : ஏப் 14, 2018 | Added : ஏப் 14, 2018 | கருத்துகள் (20)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Karnataka Elections,Chandrasekhara Rao,Deve Gowda,கர்நாடகா தேர்தல், தெலுங்கானா முதல்வர் ராவ் பிரசாரம், சந்திரசேகரராவ் , மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ,  மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடா, கர்நாடகா சட்டசபை தேர்தல், 
 Telangana Chief Minister Rao campaign,  West Bengal Chief Minister Mamata Banerjee, Secular Janata Party Leader Deve Gowda, Karnataka Legislative Elections,

பெங்களூரு: மூன்றாவது அணி மக்களை ஒருங்கிணைக்கும் கூட்டணி என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகரராவ் கூறினார். மூன்றாவது அணிக்கு முயற்சித்துவரும் சந்திரசேகரராவ், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட கட்சி தலைவர்கள் சிலரை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் கர்நாடகம் வந்த சந்திரசேகரராவ் ,மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவர் தேவகவுடாவை சந்தித்தார். இருவரும்கூட்டாக பேட்டியளித்தனர்.ராவ் கூறியது, மூன்றாவது அணி மக்களை ஒருங்கிணைக்கும் கூட்டணி. இது 2019-ம் ஆண்டு தேர்தலில் எதிரொலிக்கும். கடந்த 65 ஆண்டுகளாக காங்., பா.ஜ.வும் நாட்டில் மோசமான ஆட்சியை நடத்தின. கர்நாடகா சட்டசபை தேர்தலில் மதச்சார்பற்ற கட்சியை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
14-ஏப்-201817:28:41 IST Report Abuse
bal இந்த செல்லம் என்று சொல்லும் நடிகரை தமிழ் நாட்டில் நுழைய விடாதீர்கள்.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
14-ஏப்-201813:05:20 IST Report Abuse
Malick Raja இந்த கோமாளிக்கு முகவரியே காங்கிரஸ் கட்சி தான் .. நன்றி மறந்த இவரது ஆட்சியே திரும்ப வராது என்பதால் தான் கூட்டணிக்கு அழைக்கிறார் .. பதவி வெறி பத்தும் செய்யும்
Rate this:
Share this comment
amir - karaikal,இந்தியா
14-ஏப்-201815:11:43 IST Report Abuse
amirஎன்னது காங்கிரசுடன் இவர் கூட்டணி வைத்தாரா . இல்லை அப்படி இருக்க . எப்படி காங்கிரசு முகவரி சொல்லுரிங்க . இவருக்கு பயந்து தான் தெலுங்கானா மாநிலம் அமைந்தது ....
Rate this:
Share this comment
Cancel
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-ஏப்-201811:11:10 IST Report Abuse
Rahim எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு....காங்கிரசால் முதல்வர் அந்தஸ்து கிடைக்கப்பெற்று தனிமாநிலம் கிடைக்கப்பெற்ற இந்த நம்பிக்கை துரோகி அரசியலில் எழமுடியாத அடியினை பெற போகிறான் ,ஓட்டுக்களை பிரித்து பாஜகவிற்கு ஊழியம் பார்க்க நினைக்கும் இவன் எண்ணத்தில் மண் விழும் , மூக்கு புடைப்பா இருந்தா இப்படி கோணல் தனமா புத்தி போகும் போல.
Rate this:
Share this comment
Bala Subramanian - Bangalore,இந்தியா
14-ஏப்-201812:11:49 IST Report Abuse
Bala Subramanianகாங்கிரெஸ்ஸால் முதல்வர் அந்தஸ்து, உங்கள் ஜால்ராவுக்கு அளவே இல்லையா அவன் போராடினான் வேறு வழியில்லாமல் காங்கிரஸ் பயந்து குடுத்தது தெலுங்கானா ராஜ்யம் அதில் காங்கிரெஸ்ஸால் முதல் அமைச்சர் ஆனார் என்பது எப்பிடி முதல்வரை மக்கள் தேர்ந்து எடுப்பாரா இல்லை காங்கிரஸ் ஆ ? இல்லை காங்கிரஸ் கூட்டுடன் தேர்தலை எதிர் கொண்டாரா .. ஹூம் உன்னை சொல்லி குத்தம் இல்லை நீ எல்லாம் அப்பிடித்தான் முன்பு வெள்ளைக்காரன் சாமரம் வீசினான் இப்பொழுது காங்கிரஸ் வீசுவதாக நினைக்கிறீர்கள்...
Rate this:
Share this comment
Rahim - Riyadh,சவுதி அரேபியா
14-ஏப்-201817:36:11 IST Report Abuse
Rahimஎன்னை குற்றம் சொல்லும் அருகதை உனக்கு இல்லை , உன் தலைவர் தான் அடிக்கடி சொல்கிறார் தெலுங்கானாவை பிரித்தது தவறு என்று , ஆனால் இந்த ராவ் 40 ஆண்டுகளாக போராடுவதை பார்த்து அந்த போராட்டத்தால் பல ஆயிரம் உயிர்கள் பலியாகி ஆந்திராவுக்கு வளர்ச்சியில் பாதிக்கப்படுவதை உணர்ந்துதான் வேறு வழி இல்லாமல் காங்கிரஸ் தெலுங்கானாவை உதயமாக செய்தது , இவரும் பழைய காங்கிரஸ்காரன் தான், காங்கிரசால் தெலுங்கானா உருவாக வில்லை என்றால் இந்நேரம் தெருவில் நின்று வழக்கம் போல போராடிக் கொண்டிருப்பார் ஆந்திர அரசும் புடிச்சி நைய்ய புடைத்து வெளியில் விடும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்திருக்கும் ஆனால் இன்று இவருக்கு வந்த வாழ்வு பாஜக விடம் விலை போய் ஓட்டுக்களை பிரித்து காங்கிரசின் முதுகில் குத்துகிறார் , இவருக்கு நீ வக்காலத்து வாங்கும்போதே தெரிகிறது இவரால் உன் பிராடு கட்சி ஆதாயம் அடைவதும் அதனால் தான் இவரை திட்டியவுடன் உனக்கு ரோஷம் பீறிட்டு வருகிறது என்பதும்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-ஏப்-201808:54:00 IST Report Abuse
Srinivasan Kannaiya மூன்றாவது அணி தேவை இல்லை... ஒரே அணியாக இருந்தால் வெல்லலாம்...
Rate this:
Share this comment
Cancel
தங்கை ராஜா - tcmtnland,இந்தியா
14-ஏப்-201808:23:08 IST Report Abuse
தங்கை ராஜா ஓட்டுப்பிரிக்கும் கும்பலில் உள்ள ஆள். ஏற்கனவே ஒவைசி மட்டும் செய்து வந்த வெட்டு வேலையை செய்ய ஊருக்கு ஒருத்தனை கிளப்பி இருக்கிறது பிஜேபி.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
14-ஏப்-201806:15:09 IST Report Abuse
Darmavan இந்த மாதிரி கட்சிகளினால் நாடு சிதறும்/பிளவுபடும்.நாட்டின் ஒற்றுமையை குலைக்கும்.இவர்களை ஆதரிப்பவன் முட்டாள் தேசத்துரோகி.
Rate this:
Share this comment
Cancel
பிஜெபியின்எதிரிக்குஎதிரி தலைகீழாக நின்றாலும் காங்கிரஸ் ஜெயிக்க முடியாது.காங்கிரசின் வெற்றியை மூன்றாவது அணி தடுக்கும்.அது பிஜேபி யின் வெற்றிக்கு வழி வகுக்கும்
Rate this:
Share this comment
srikanth - coimbatore,இந்தியா
14-ஏப்-201808:50:36 IST Report Abuse
srikanthகற்பழிப்பு கட்சி தலைவர் அமித் Yedurappa அரசு தான் ஊழல் அரசு இன்னு உண்மையா சொன்னதை கேட்டியா...
Rate this:
Share this comment
amir - karaikal,இந்தியா
14-ஏப்-201815:16:13 IST Report Abuse
amirஸ்ரீகாந்த் . உன் ஊரில் குண்டு வைத்தவனுக்கு ஆதரவாக உள்ள காங்கிரசு கட்சிக்கு ஆதரவா . கற்பழிப்பு , குண்டு வைப்பது உன் ஊரில் குண்டு வைத்தவன் தான் . நீ இன்னும் திருந்த வில்லை . உன் குடும்பம் பாதித்த உனக்கு புத்தி வரும் . வரும் ஒரு நாள் . எல்லாம் வல்ல இறைவன் ஒரு நாள் வைப்பான் உனக்கு ஆப்பு ....
Rate this:
Share this comment
Cancel
VOICE - CHENNAI,இந்தியா
14-ஏப்-201804:59:02 IST Report Abuse
VOICE தமிழர்கள் கன்னடர்கள் சண்டை உருவாக்கி பெங்களூரு முழுவதும் ஆந்திரா கோல்டிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளது. அவர் பிரச்சாரம் அல்ல ஆந்திரா சேர்ந்த வேட்பாளரை நிறுத்தினால் கூட ஜெய்த்துவிடலாம் என்ன ஒன்று கன்னடத்தில் பேசினால் போதும் முட்டாள்களுக்கு தெரியாது. . இதில பெரிய காமெடி ஆந்திரா சேர்ந்தவர்களை கன்னடர்கள் என்று நினைத்து கன்னடர்கள் வோட்டு போடுகிறார்கள், அவர்களுக்கேய தெரியவில்லை வந்தேறி யார் என்று. பெங்களூரு மற்றும் சென்னை ஆந்திரா கோல்டி கும்பல் கன்னட மற்றும் தமிழர்களின் வேலைவாய்ப்பு பறிபோகிறது காரணம் ஒருவன் ஆந்திராவில் இருந்து வேலைக்கு வந்தால் சிறிது நாளில் கோல்டி வேலைகொடுக்கும் மாநிலத்து ஆட்களை போட்டு குடுத்து வெளியேற்றிவிட்டு ஆந்திரா ஆட்களை புகுத்துவான். ஒரு ஆந்திரா கோல்டி பணியில் சேர்ந்தால் அவர்களது ஆட்கள் 100 பேரை அவன் பின்னல் வருவான். அவரக்ளுக்கு இடம் கொடுக்கும் கம்பெனி பல நாசமாக போனது உண்டு ஏனென்றால் வேலை பார்க்கும் சில வருடங்களில் கம்பெனி விவரங்களை திருடி கோல்டிகள் ஒன்று இணைந்து கம்பெனி ஆரம்பிப்பார்கள் அது தனி கதை. ஆந்திரா அல்லது தெலுங்கானா மாநிலத்தில் எவ்வளவு தமிழர்கள் கன்னடர்கள் வேலைவாய்ப்பு என்று பார்த்தால் சதவிகிதம் மிக மிக குறைவு. பெங்களூரு சென்னை இவர்கள் கும்பல் கும்பலாக வருவார்கள் அனால் ஹைதெராபாத் மற்ற மாநிலத்தாரின் வேலைவாய்ப்பை இவர்கள் அரசு தடுக்கும். .. சென்னை மற்றும் பெங்களூரில் இருக்கும் அரசியல்வாதிகள் பணம் மற்றும் பல கேவலமான விஷயங்களை சொல்லமுடியாது இங்கு வாங்கி மற்றும் அனுபவித்து கொம்டு தமிழக கன்னட மக்களுக்கு இன்று வரை துரோகம் செய்கிறார்கள் என்பது உண்மை. பெங்களூரு மற்றும் சென்னையில் hourly basis நோ 1 illegal பிசினஸ் ஆந்திரா கோல்டிகள் தான் ஆதாயம் பெறுகிறார்கள் என்று தகவல் அது என்ன பிசினஸ் என்பது அனைவர்க்கும் தெரியும்.
Rate this:
Share this comment
sethu - Chennai,இந்தியா
14-ஏப்-201810:22:15 IST Report Abuse
sethuஉண்மையே சரியாக சொல்லியுள்ளீர்கள் நண்பா...
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
14-ஏப்-201804:50:02 IST Report Abuse
Loganathan Kuttuva மூன்றாவது அணி ஊழல் வளர்ச்சிக்கு உதவும்.குமாரசாமி ஆட்சியின் போது கூட்டணியில் குழப்பம் அதிகம் இருந்தது.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
14-ஏப்-201803:12:11 IST Report Abuse
வெகுளி படத்தில் மூன்று வில்லன்கள் க்ளோசப்பில் தெரிகிறார்கள்....
Rate this:
Share this comment
RENU - Chennai,இந்தியா
14-ஏப்-201818:49:16 IST Report Abuse
RENUவில்லனா காமெடியன் மாதிரி இருக்காங்க...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை