ஓயாது போராட்டம்: ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓயாது போராட்டம்: ஸ்டாலின்

Added : ஏப் 15, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை:'காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை, போராட்டம் ஓயாது' என, தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.
தி.மு.க.,வினருக்கு, அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: காவிரி உரிமையை நிலைநாட்ட மேற்கொண்ட நடை பயணம், போராட்டக் களத்தின் ஒரு கட்டம். காவிரி டெல்டா மக்கள், நம்முடன் கரம் கோர்த்து, பயணத்தை வெற்றி பெற வைத்தனர்.
களத்தில் வெற்றி பெற்றுள்ளோம்; ஆனால், யுத்தம் தொடர்கிறது. மேலாண்மை வாரியம், உரிய அதிகாரங்களுடன் அமைக்கப்பட்டு, காவிரியில், தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்படும் வரை, நமது பாதை மாறாது; பயணம் நிற்காது. உணர்வுப்பூர்வமான போராட்டங்கள், ஒருபோதும் ஓயாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஏப்-201818:46:02 IST Report Abuse
Kuppuswamykesavan ////RENU - Chennai,இந்தியா 15-ஏப்-2018 05:27 இவரும் என்னென்னமோ டிராமா பண்ணி பாக்கறார் ..யாரும் கண்டுக்கறதா தெரியலியே ..//// - அட, இன்றைய இளைய, தமிழக இளைஞர்களுக்கு, காவிரி பிரச்சனையில், யார் யார், என்ன என்ன, எப்படி எப்படி, அன்றைக்கும் இன்றைக்கும், நடந்து கொண்டார்கள் நடக்கிறார்கள், என்று தெரியாதா என்ன?. அதன் எஃபக்ட் தாம்மா, இப்படி, சுடலையை, அன்கண்டுக்கலண்ஸ் எனலாம்மா.
Rate this:
Share this comment
Cancel
Padmanabhan Rengarajan - puduvayal,இந்தியா
15-ஏப்-201816:54:00 IST Report Abuse
Padmanabhan Rengarajan Maha yokkiyan
Rate this:
Share this comment
Cancel
15-ஏப்-201814:26:38 IST Report Abuse
kulandhaiKannan ஸ்டாலினின் நிஜ ஆசை காவிரி பிரச்னை இப்போது தீரவே கூடாது, அதன்மூலம் பாஜக, அதிமுக நற்பெயர் பெறக்கூடாது என்பதுதான். அதேபோல் மற்ற போராளீஸூக்கும் காவிரி பிரச்னை முக்கியமல்ல. அது முடிந்தால் இன்னொரு பிரச்னையைத் தேடுவார்கள். அந்த கும்பல்களின் இலக்கு தமிழகத்தை நம்நாட்டிலிருந்து தனிமை படுத்தவேண்டும் என்பதுதான். சென்னை ராணுவ கண்காட்சிக்கு திரண்ட மக்கள் கூட்டமே இந்த சிறுமதியாளர்களுக்கு நல்ல பதிலடி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X