When PM Modi gifted pair of slippers to a tribal woman in Bijapur: | மூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி

Added : ஏப் 15, 2018 | கருத்துகள் (101)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 ஜார்க்கண்ட் மாநிலம்,  பிரதமர் மோடி, மூதாட்டி ராத்னிபாய் ,பழங்குடியின மூதாட்டி , மூதாட்டிக்கு காலணி அணிவித்த மோடி,
Jharkhand State, Prime Minister Modi, Tribal Godmother, Godmother Rathnibhai,

பிஜபூர்: ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியினர் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் மூதாட்டி ஒருவருக்கு காலணி அணிந்து மகிழ்வித்தார் பிரதமர் மோடி.
ஜார்க்கண்ட் மாநிலம் வந்த பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். பின்னர் பிஜூப்பூரில் பழங்குடியினர் பகுதியில் பழங்குடியினர் பெண்களுக்கு காலணி வழங்கும் திட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மோடி. ராத்னிபாய் என்ற மூதாட்டிக்கு காலணியை மோடியிடம் வாங்குவதற்காக மேடையேறி வந்தார். காலணியை கையி்ல் வைத்திருந்த மோடி என்ன நினைத்தாரோ உடனே கீழே குனிந்து அந்த காலணியை மூதாட்டி காலில் அணிவித்தார். காலணியை அணிந்த மோடிக்கு அந்த மூதாட்டி நன்றி தெரிவித்தார். உடன் மேடையி்ல் இருந்தவர்கள் கைத்தட்டி மோடியை பாராட்டினர்.

Advertisement




வாசகர் கருத்து (101)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
16-ஏப்-201809:16:11 IST Report Abuse
Rajhoo Venkatesh எம் ஜீ ஆர் எல்லாம் பின்னால் நிக்கணும் இவர் நடிப்புக்கு முன்னால்.
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
15-ஏப்-201820:54:35 IST Report Abuse
balakrishnan தலைவா இதெல்லாம் பழைய ஸ்டைல், அந்த காலத்தில் எம்.ஜி.ஆர். ஆரம்பத்தில் இருந்தே இதே ஸ்டைலை கடைப்பிடித்து வந்தார் அதானால் அவர் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது, நமக்கு நாலு வருஷமா ஆகாயத்திலே பறந்துகிட்டு இருந்தே பொழுது போயிடுச்சி, , இப்ப திடீரென்று காலில் விழுந்தால் logic இடிக்குது,
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஏப்-201819:22:09 IST Report Abuse
தமிழ்வேல் கஷ்டப்பட்டு மேடைக்கு ஏறிவந்த பாட்டியை உட்காரவைச்சி போட்டு விட்டு இருந்தால் சுலபமாவும் இருக்கும் ஜி.
Rate this:
Share this comment
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
15-ஏப்-201820:54:53 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USAஇந்த நாடகம் அந்த மேடையில் எத்தனை நாளம்மா ?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X