ஸ்டாலின் பயணம் தோல்வி: அமைச்சர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் பயணம் தோல்வி: அமைச்சர்

Added : ஏப் 15, 2018 | கருத்துகள் (11)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமைச்சர், ஜெயக்குமார், காவிரி வாரியம்,திமுக, ஸ்டாலின், ஸ்கீம், அதிமுக

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: காவிரி வாரியம் அமைக்கும் போராட்டத்தில் அதிமுக தனித்து செயல்படவில்லை. காவிரிக்கு எதிரான துரோகங்களை மறைக்கவே திமுக செயல் தலைவர் நடைபயணம், போராட்டங்களை நடத்துகிறார். ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்பு பயணம் தோல்வியடைந்துள்ளது. ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், டிக்ஷனரியை பார்த்து மத்திய அரசு பார்த்து தெரிந்து கொள்ளட்டும். ஸ்கீம் என்பது காவிரி மேலாண்மை வாரியம் தான் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலை கண்டு அஞ்சி நடுங்கி ஓடுகின்ற இயக்கம் அதிமுக கிடையாது. தேர்தலின் போது அதிமுகவிற்கு மக்கள் அங்கீகாரம் வழங்குவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201808:31:01 IST Report Abuse
Srinivasan Kannaiya இலவசங்களை கொடுத்து மக்களை சிந்திக்கவே விடாமல் சுயலாபதிற்க்காக , குடும்ப அரசியல் செயது உலகையே வளைத்தது போடுவதும் ஒரு ஸ்கீம்
Rate this:
Share this comment
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-ஏப்-201804:43:58 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் மினிஸ்டர் யாரு கிட்டே பெட்டு கட்டி தோத்தீங்கா? இதுக்கெல்லாமாவாடா பெட்டு கட்டுவீங்க?
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
15-ஏப்-201819:42:21 IST Report Abuse
A.George Alphonse Yes Mr.Jayakumar is telling correct thing only.Therdhalil Makkal Ungal Elloraiyum Veettukku Anuppi Nalla Padam Pugattuvargal.Why this man is always worrying about DMK and Mr.Staline and let him worry about him and party and we are here to look after others and We know what to do
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
15-ஏப்-201818:44:49 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இப்படி காவேரி மேலாண்மை வாரியம் கேட்டு போராட்டம் செய்பவர்களுக்கு தோல்வி என்றால் , வாரியம் வரப்போவதில்லையா? அதுபற்றி அதிமுகவிற்கு கவலை இல்லையா?
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
15-ஏப்-201818:19:26 IST Report Abuse
தமிழ்வேல் இதை மோடிஜி கிட்டே நேர்லயே சொல்லி இருக்கலாமே.. \\ ஸ்கீம் என்பதற்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், டிக்ஷனரியை பார்த்து மத்திய அரசு பார்த்து தெரிந்து கொள்ளட்டும். //
Rate this:
Share this comment
ஜெய்ஹிந்த்புரம் - Madurai,இந்தியா
16-ஏப்-201806:30:25 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்SCHEME - என்றால் செயல்வரைச்சட்டம் என்று தான் நினைத்திருந்தோம். ஆனால் அதற்கு சதி திட்டம், சூழ்ச்சிமுறை என்றும் பொருள் உள்ளது என்பது நமக்கு இப்பத்தான் தெரியவந்தது. அந்த அர்த்தத்தில் மோடி ஒரு SCHEMER - திட்டம் வகுப்பவர் இல்லை, சூழ்ச்சியாளர் , சதிசெய்பவர்...
Rate this:
Share this comment
Cancel
JANANI - chennai,இந்தியா
15-ஏப்-201817:59:06 IST Report Abuse
JANANI stalin naadagamum tholvi thaan.. makkal yaarum namba porathu illai
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
15-ஏப்-201817:55:20 IST Report Abuse
Sundaram மக்களை ஏமாத்தி பொழைக்குற உங்களுக்கு தோல்வி தா மிஞ்சும் ஸ்டாலின்
Rate this:
Share this comment
Cancel
Kuppuswamykesavan - Chennai,இந்தியா
15-ஏப்-201817:38:50 IST Report Abuse
Kuppuswamykesavan அட, ஜெகு ஐயா, சுடலையானை பற்றி, நீங்க ஏன் கவலைபடுறீங்க?. அதற்க்காக என்றே, ஒருவர் தனி கட்சி நடத்தி, உலக தமிழர்களையும், சுடலையையும், ரொம்ப நல்லாவே ஏமாற்றிக்கினு, வசதியா வாழ்ந்து வருகிறாரே ஒருவர்?, அவருக்கும், சைத்தானுக்கும் கூட, சமீப காலமாக, ஏழாம் பொருத்தமாக, ஏழரை சனி போல, இருவரும் முட்டிக்கிறாங்களே?, வெளிநாடு ஈழ தமிழர்களிடம் ஆட்டைய(நன்கொடைகள்) போடும்?, சில கோடி ரூபாக்களுக்காக?. இதுல இன்னா ஒரு விசேசம்ன்னா, இன்றைய சுடலையின் சப்போர்ட் தலைவர், அன்றைக்கு, தனி கட்சி ஆரம்பித்த போது, இவருக்காக உயிர் தியாகம் செய்த, அந்த அப்பாவி தொண்டர்கள்தாங்க, இப்ப இளிச்சவாய் தமிழர்களாகி விட்டார்கள் எனலாங்க?. சரி இருக்கட்டும், அப்ப அந்த சகுனி குண தலைவர் யார் என்கிறீங்களா?. அந்த, கோயம்பத்துரை சுறுக்கி, திருப்பி போட்டு பாருங்க நன்கு விளங்கும்?. அப்ப அந்த இன்னொரு பெயர் சைத்தான் யார்னு கேட்கறீங்களா?. அட, அது, "சை"-யில ஆரம்பிக்கிற பேர்னு வச்சிக்கங்களே?.
Rate this:
Share this comment
Cancel
s t rajan - chennai,இந்தியா
15-ஏப்-201817:37:03 IST Report Abuse
s t rajan பாவம் ... காங்கிரசுடன் இணைந்து - காவிரியில், நெடுவாசலில், ஸ்டெரிலைட்டில் ஜல்லிக்கட்டில் - தமிழர்களை முதுகில் குத்தி ரணப்படுத்திவிடடு இப்ப ஏன் இந்த கால்நடைப் பயணம். செய்த துரோகத்திற் கெல்லாம் மன்னிப்பு கோரி தமிழகம் முழுவதும் அங்க ப்ரதட்சிணம் செய்தாலும் மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
15-ஏப்-201815:36:46 IST Report Abuse
Rajhoo Venkatesh வேலை இல்லா வெட்டி மந்திரி.ஒரே வேலை ஸ்டாலின் ஸ்டாலின் ஸ்டாலின் தீ மு க திமு க . உனக்கு எல்லாம் தண்ட சம்பளம் எங்க வரி பணத்தில் இருந்து .பொய் உருப்படியா எதாவது யோசனை செய்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை