கர்நாடகா தேர்தல்; பா.ஜ., மத்திய தேர்தல் குழு ஆலோசனை| Dinamalar

கர்நாடகா தேர்தல்; பா.ஜ., மத்திய தேர்தல் குழு ஆலோசனை

Added : ஏப் 15, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ

புதுடில்லி : கர்நாடகா தேர்தலை முன்னிட்டு டில்லியில் பா.ஜ., மத்திய தேர்தல் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. இதில் கர்நாடக பா.ஜ., வேட்பாளர்களை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதுகுறித்து பிரதமர் மோடி, பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இக்கூட்டத்தில் ராஜ்நாத்சிங், சுஷ்மா சுவராஜ், பியூஷ் கோயல் உள்ளிட்ட பா.ஜ., மூத்த தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
16-ஏப்-201811:32:31 IST Report Abuse
ஜெயந்தன் நீங்கள் தலைகீழாக நின்றி எங்களுக்கு தராத காவேரி தண்ணீரை குடித்தாலும் கர்நாடகாவில் படு தோல்வி தான்.. நோட்டாவிற்கு கீழே அங்கேயும் தள்ளுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Power Punch - nagarkoil,இந்தியா
16-ஏப்-201811:30:48 IST Report Abuse
Power Punch இவர்கள் ஆலோசனை என்றாலே...மக்களுக்கு பயம் தான் .. கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201808:21:31 IST Report Abuse
Srinivasan Kannaiya இன்னும் என்னென்ன செய்து ஏழைபாழைகளை வதைக்கலாம் , வறுத்து எடுக்கலாம் என்று யோசனையா,,,?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை