கர்நாடகா: காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு| Dinamalar

கர்நாடகா: காங்., வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Added : ஏப் 15, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Congress,காங்கிரஸ்

பெங்களூரு : கர்நாடக சட்டசபை தொகுதியில் போட்டியிடும் 218 வேட்பாளர்களின் பட்டியலை காங்., கட்சி வெளியிட்டுள்ளது. அம்மாநில முதல்வர் சித்தராமையா கர்சாமுண்டீஸ்வரி தொகுதியில் போட்டியிடுகிறார். வருணா தொகுதியில் சித்தராமையாவின் மகன் யதீந்திரா போட்டியிடுகிறார். 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு மே 12ம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201808:20:24 IST Report Abuse
Srinivasan Kannaiya எவன் வந்தால் என்ன ...எங்களுக்கு தண்ணீர் கிடைக்க போவதேயில்லை... ஆனால் கடைமடை விவசாயியின் பாவம் உங்களை சும்மா விடாது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை