'காவிரி பிரச்னை நல்லா போகுது'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'காவிரி பிரச்னை நல்லா போகுது'

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
'காவிரி பிரச்னை நல்லா போகுது'

திண்டுக்கல்: ''காவிரி பிரச்னை நன்றாக சென்று கொண்டிருக்கிறது,'' என, முதல்வர் பழனிசாமி தெரிவித்தார். மதுரையிலிருந்து திண்டுக்கல் அரசு விருந்தினர் மாளிகைக்கு, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் நேற்று வந்தனர். அரை மணி நேரம் ஓய்வுக்கு பின், சேலம் புறப்பட்டனர்.
நிருபர்களிடம் முதல்வர் பழனிசாமி, ''காவிரி பிரச்னை நன்றாக போய் கொண்டிருக்கிறது,'' எனக் கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அன்பு - தஞ்சை,இந்தியா
17-ஏப்-201802:07:37 IST Report Abuse
அன்பு காவேரி பிரச்சனை நன்றாக போவுது... காவேரி தான் நகரவில்லை.
Rate this:
Share this comment
Cancel
அன்பு - தஞ்சை,இந்தியா
17-ஏப்-201802:04:33 IST Report Abuse
அன்பு காவேரி நன்றாக ஓடுகிறது என்று நல்லவேளையாக சொல்லவில்லை.
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
16-ஏப்-201818:03:54 IST Report Abuse
ram காவேரி பிரச்சனை விரைவில் முடியும் என்பதை தான் முதல்வர் இவ்வாறு கூறி சென்றுள்ளார்
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201802:40:36 IST Report Abuse
Dr.  Kumarஇவர்களுக்கெல்லாம் யார் தமிழகத்தில் பதவி கொடுத்தார்கள். இவங்களை , கர்நாடகத்துக்கு அனுப்பி வைக்கவேண்டும். இவர்கள் எல்லாம் பி ஜெ பி in "பி"டீம்....
Rate this:
Share this comment
Cancel
JANANI - chennai,இந்தியா
16-ஏப்-201817:56:36 IST Report Abuse
JANANI cauvery issue la thamilaga arasu uriya theervai virainthu petru tharum.
Rate this:
Share this comment
Cancel
SakthiBahrain - Manama,பஹ்ரைன்
16-ஏப்-201815:42:21 IST Report Abuse
SakthiBahrain போகுது....ஆனால் காவிரிதான் வரமாட்டேங்குது.....
Rate this:
Share this comment
Cancel
NERMAIYIN SIGARAM - TAMIL NADU,இந்தியா
16-ஏப்-201812:48:36 IST Report Abuse
NERMAIYIN SIGARAM நல்லா வாயில வருது
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201802:41:31 IST Report Abuse
Dr.  Kumarவரட்டும். ஆனால், தேர்தல் நேரத்தில் எவன்களுக்கு, வாக்களிக்க வேண்டாம்....
Rate this:
Share this comment
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
16-ஏப்-201811:49:10 IST Report Abuse
vbs manian நல்லா போகுது என்றால் என்ன அர்த்தம். போராட்டம் மேலும் வலுக்கிறதா இல்லை போராட்டத்திற்கு தீர்வு விரைவில் வரப்போகிறதா
Rate this:
Share this comment
Subash - Thanjai,இந்தியா
16-ஏப்-201815:45:56 IST Report Abuse
Subashநல்லா போகுது என்றால்....பிரச்சினை நீண்டுகொண்டே போகிறது என்பதும்....காவிரி மணல் கொள்ளை நன்றாக போகிறது என்பதும்தான் சரியான அர்த்தம்....
Rate this:
Share this comment
Cancel
P R Srinivasan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201810:41:30 IST Report Abuse
P R Srinivasan பிரச்னையை கிளப்புவதும் அரசியல்வாதியே, பிரச்சனைகளை தீர்க்காமல் வளர்த்துக் கொண்டிருப்பவரும் இவர்களே. மக்கள் இவர்களிடம் மாட்டிக்கொண்டு திண்டாடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201802:44:25 IST Report Abuse
Dr.  Kumarதமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவ மனை போல உள்ளது இவங்க செயல். நோயாளி சாகவும் கூடாது, குணமாகவும் கூடாது. அப்போதான் பணம் பண்ண முடியும். இந்த எலேச்டின் பாலிடிக்ஸ் இருக்கும் வரை நம் நாடு முன்னேறாது...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201808:58:01 IST Report Abuse
Srinivasan Kannaiya என்ன எம் ஜி ஆர் நடித்த படமா... நல்ல போறது என்று சொல்லறதுக்கு ..இந்த காவேரி பிரச்சினனை நம்ம அப்பா பேசினார்... நாம பேசறோம்... நம்ம குழந்தைகள் பேசும்...
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
16-ஏப்-201806:53:55 IST Report Abuse
ஆரூர் ரங் காவிரிப்பிரச்னை தீராப்பிரச்னை. இது இருக்கும்வரை அரசின் மற்ற தவறுகள் ஊழல்களை பற்றி யாரும் குரலெழுப்ப மாட்டார்கள். இதுதான் OPS EPS க்கு வசதி
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை