'ஓபி' அடிக்கும் அதிகாரிகள்; தலைமை செயலர் கோபம் Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'ஓபி' அடிக்கும் அதிகாரிகள்
தலைமை செயலர் கோபம்

'தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்களில், அதிகாரிகள் சரியாக பணிக்கு வருவதில்லை; பணி நேரத்தில், அலுவலகத்தில் இருப்பதில்லை' என, பரவலாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. தலைமை செயலகத்திலும், இதுபோன்ற நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இது, நிர்வாகத்தை பெரிதும் பாதிக்கும் அளவுக்கு அதிகரித்து உள்ளது, உயர் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. சமீபத்தில், தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் தலைமையில் நடந்த, துறை செயலர்கள் ஆலோசனைக் கூட்டத்தில், இது குறித்து, விவாதிக்கப்பட்டுள்ளது.

Government Offices, Girija Vaidyanathan,ஓபி அடிக்கும் அதிகாரிகள், தலைமை செயலர் கோபம், தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன்,  அரசு அலுவலகங்கள்,  உயர் அதிகாரிகள் , Chief Secretary Anger, Chief Secretary Girija Vaidyanathan,  High Officers,


இதைத் தொடர்ந்து, தலைமை செயலர், துறை செயலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், 'அலுவலகங்களுக்கு, அதிகாரிகளும்,

Advertisement

பணியாளர்களும், உரிய நேரத்துக்குள் வருவதையும், அலுவலக நேரத்தில், அவர்கள் பணியில் இருப்பதையும், உயர் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Chandrasekaran Narayanan - Hosur,இந்தியா
17-ஏப்-201814:35:55 IST Report Abuse

Chandrasekaran Narayananஎல்லா இடங்களிலும் ஆன் லைன் என்று சொல்கிறார்களே தவிர முதலில் இருந்த வேகம் இப்போது இல்லை என்பதே உண்மை. உதாரணமாக ரேஷன் கார்டு மாற்றம்ஆன்லைனுக்கு முன்னாள் ஒரே வாரத்தில் முடிந்தது. இப்போது 5 மாத மாகியும் முடியவில்லை .இதை யார் கண்காணிக்கிறர்ர்கள்.?

Rate this:
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
17-ஏப்-201811:40:35 IST Report Abuse

பாமரன்எண்டே அம்மே ஒரு ஆறு வருஷம் கோட்டையிலே வேலை பார்த்தது. அப்போ ஒரு நாளைக்கு ரெண்டு மணி நேரம் மட்டும்தான் இருந்துச்சி... அதுலயும் வருஷத்திலே பாதிநாள் கொடநாட்டுக்கும், சிறுதாவூர், பையனூரனுர் பங்களாவில் ஓய்வெடுத்துச்சி... அட கட்சி வேலை இருந்துச்சின்னு சொல்லலாம்ன்னு பார்த்தா ... கட்சி ஆபீசுக்கு வர்றதையே விழாவா கொண்டாட வேண்டிய நெலமை... இதையெல்லாம் கண்டுக்கிடாம இருந்துபுட்டு இப்போ பொங்குனா???

Rate this:
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201810:55:00 IST Report Abuse

Matt Pஇது வரைக்கு எந்த தலைமை செயலராவது இப்படி ஒரு அறிக்கையை விட்டு இருப்பார்களா?.அரசியல்வாதிகளுக்கு பயந்தே தலைமை செயலர்கள் வாயை மூடி கொண்டிருந்திருப்பார்கள். அந்த வகையில் கிரிஜா வைத்தியநாதன் அவர்களை பாராட்டலாம்.

Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஏப்-201808:09:56 IST Report Abuse

Bhaskaranஅரசு வேலை என்றாலே எப்பொவேண்டுமானாலும்வரலாம் போகலாம் லஞ்சம் valanguvatharku வேலை சேவூம் கேட்டால் எங்களுக்கு சப்போர்ட் செய்யும் வீரமணி திருமா முத்தரசன் கூட்டம் இருக்கு

Rate this:
Narayanan Sklaxmi - chennai,இந்தியா
16-ஏப்-201818:53:51 IST Report Abuse

Narayanan Sklaxmiஎல்லாம் ஆன்லைன் செய்தபிறகு இன்னும் ஏன் மானிட்டர் செய்ய முடியவில்லை? சிஸ்டம் log என்று ஒன்று உள்ளது அதன்முலம் 5 நிமிடங்களுக்கு மேல் idele தடவை ஆனால் அவர் மறுபடியும் லாகின்செய்ய வேண்டிவரும் அந்த ரிப்போர்ட்டை வைத்து ஒவ்வொரு நபரையும் விளக்கம் கேட்கலாம், சரியாக / நியாமானபதில் இல்லை என்றால் மேல் நடவடிக்கை எடுக்கலாம். டெய்லி எத்தனை முடிவுகள் அவரால் எடுக்கப்பட்டது (closeout ரிப்போர்ட் ) / பெண்டிங் மற்றும் மேல் நடவடிக்கை பரிந்துரைப்பு முதலிய டாட்டா அனாலிஸி செய்தால் போதும், அவருடைய நிர்வாக திறன் அடிப்படையில் ஊதிய உய்ர்வு முதலிய வற்றை பரிந்துரைக்கலாம். இதுமாதிரி செய்தால் ஓரளவுக்கு பலன் தரும்?

Rate this:
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201817:13:49 IST Report Abuse

நாஞ்சில் நாடோடிஅரசு ஊழியர்கள் செய்யும் இந்த நெறிகேடுகளுக்குக் காரணம் தி மு க.

Rate this:
Ramesh - chennai,இந்தியா
16-ஏப்-201816:17:50 IST Report Abuse

Rameshவேலை இருந்தால் மட்டும் அலுவலகம் வரவும்

Rate this:
ilicha vaay vivasaayi (sundararajan) - maduraikku therku pakuthi ,இந்தியா
16-ஏப்-201815:56:36 IST Report Abuse

ilicha vaay vivasaayi  (sundararajan)இட ஒதுக்கீட்டை அதிகரித்து , இந்த சிக்கலை தீர்க்கலாம்.

Rate this:
ramasamy naicken - Hamilton,பெர்முடா
16-ஏப்-201819:32:41 IST Report Abuse

ramasamy naickenஇப்படித்தான் வங்கிகளில் வராக்கடன் பிரச்சனையை தீர்த்தார்கள். சாபம் விடும் பழக்கம் எல்லாம் போன நூற்றாண்டோடு முடிந்து விட்டது அம்பி....

Rate this:
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201815:40:11 IST Report Abuse

Niranjanஎல்லா அரசு அலுவங்களையும் கேமரா வைத்து கண்காணிக்க வேண்டும் . பயோ மெட்ரிக் பிங்கர் பிரிண்ட் உம் கேமரா உம் வைத்தால் தாமதகமாக வருவது குறையும் அப்படிப்பட்டவர்களின் சம்பளம் பிடித்தம் செய்யவேண்டும் . எல்லாவற்றுக்கும் மேலே சட்ட சபைகளுக்கு அட்டண்டன்ஸ் கட்டாயம் ஆக்கவேண்டும். வருட கணக்கில் வராமல் சம்பளம் வாங்குவர்களின் சம்பளம் நிறுத்த பட வேண்டும்

Rate this:
Indhuindian - Chennai,இந்தியா
16-ஏப்-201815:29:50 IST Report Abuse

Indhuindianஇதென்ன அடாவடிய இருக்கே ஏதோ வேலை கொடுத்தீங்க சரி அதுக்காக ஆபீஸ்க்கு வரோம் வேலை செய்ய சொல்லி மிரட்டக்கூடாது அப்படியெல்லாம் பண்ணா எங்க வைகோ சீமான் திருமா சுடாலின் முத்தரசன் பாண்டியனையெல்லாம் கூட்டிகினு வந்து ஆர்பாட்டம் பண்ணுவோம்

Rate this:
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201816:43:09 IST Report Abuse

நாஞ்சில் நாடோடிஇது தான் உண்மை......

Rate this:
மேலும் 40 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement