ஸ்டாலினின் காவிரி மீட்பு பயணம் தோல்வி: ஜெயகுமார்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினின் காவிரி மீட்பு பயணம் தோல்வி: ஜெயகுமார்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: ''காவிரிக்கு எதிரான தங்களின் துரோகங்களை மறைக்கவே, ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார். அவரது, காவிரி மீட்பு பயணம் தோல்வி அடைந்து விட்டது,'' என, மீன்வளத்துறை அமைச்சர், ஜெயகுமார் கூறினார்.
ன்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:தேர்தலை கண்டு, அ.தி.மு.க., அஞ்சி, நடுங்கி ஓடாது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் போராட்டத்தில், அ.தி.மு.க., தனித்து செயல்படவில்லை. ஒற்றுமையுடன் செயல்படும் நோக்கில் தான், அரசு சார்பில், அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. மெரினாவில் அறவழியில் போராட்டம் நடத்த, உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது; பரிசீலித்து அரசு முடிவெடுக்கும்.காவிரிக்கு எதிரான தங்களது துரோகங்களை மறைக்கவே, ஸ்டாலின், நடைபயணம் மற்றும் போராட்டங்களை நடத்துகிறார். ஸ்டாலினின் காவிரி உரிமை மீட்பு பயணம் தோல்வி அடைந்து விட்டது. காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு உரிய நீதி கிடைக்கும். 'ஸ்கீம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால், அகராதியை பார்த்து, மத்திய அரசு தெரிந்து கொள்ளட்டும். ஸ்கீம் என்பது, காவிரி மேலாண்மை வாரியம் தான் என, தெளிவாக குறிப்பிடப்பட்டுஉள்ளது.இவ்வாறு ஜெயகுமார் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ram - chennai,இந்தியா
16-ஏப்-201818:05:40 IST Report Abuse
ram காவிரிக்கு எதிரான தங்களின் துரோகங்களை மறைக்கவே, ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார்
Rate this:
Share this comment
Cancel
JANANI - chennai,இந்தியா
16-ஏப்-201817:58:40 IST Report Abuse
JANANI stalin aadiya kabada naadagam tholvi thaan adainthu irukku
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
16-ஏப்-201817:56:11 IST Report Abuse
Sundaram திமுக வுக்கு வெற்றி சாத்தியமற்றது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை