பஸ் - டிராக்டர் மோதல் : குஜராத்தில் 10 பேர் பலி| Dinamalar

பஸ் - டிராக்டர் மோதல் : குஜராத்தில் 10 பேர் பலி

Added : ஏப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கட்ச்: குஜராத்தில், பஸ் - டிராக்டர் நேருக்கு நேர் மோதியதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, 10 பேர் பலியாகினர். குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது.இம்மாநிலத்தின், கட்ச் மாவட்டத்தைச் சேர்ந்த, 25 பேர், திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, நேற்று டிராக்டரில் சென்றனர். தேசிய நெடுஞ்சாலையில், டிராக்டர் வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, பஸ் மீது மோதி, விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, ஏழு பெண்கள் உட்பட, 10 பேர் பலியாகினர்; மேலும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை