Ram Mandir will be built soon in Ayodhya, says new VHP chief Vishnu Sadashiv Kokje | அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் : வி.எச்.பி., தலைவர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் : வி.எச்.பி., தலைவர்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (32)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Ram Temple,Vishnu Sadasiv Kokje,Vishwa Hindu Parishad,அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் ,வி.எச்.பி தலைவர் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, ராமர் கோவில் , விஷ்வ ஹிந்து பரிஷத், 
In Ayodhya Soon the Rama Temple, VHP leader Vishnu Sadasiv Kokje,

புதுடில்லி: அயோத்தியில் விரைவில் ராமர் கோவில் கட்டப்படும் என வி.எச்.பியின் புதிய தலைவர் விஷ்ணு சதாசிவ் கோக்ஜே கூறி உள்ளார்.
வி.எச்.பி அமைப்பிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்னனர் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. புதிய தலைவராக விஷ்ணு சதாசிவ் கோக்ஜே தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 1964-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட வி.எச்.பி அமைப்பு இந்து நலன் கருதி தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
அமைப்பின் முக்கிய குறிக்கோளாக அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது, பசுக்களை பாதுகாப்பது, இந்து சமுதாயத்தை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவது போன்றதாகும். விரைவில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும். இதற்காக அனைத்து மதங்களை ஒருங்கிணைப்பதன் மூலம் தேவையான ஆதரவை பெறும் என கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kanaharaj - Coimbotore,இந்தியா
16-ஏப்-201814:51:44 IST Report Abuse
Kanaharaj 3018 லும் இந்தச் செய்தி வரும்.
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-201813:29:51 IST Report Abuse
தமிழ்வேல் என்னது... சிந்துபாத் முடிவுக்கு வந்துட்டுதா...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-201813:25:14 IST Report Abuse
தமிழ்வேல் ஆரம்பிச்சிட்டானுவோ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X