ம.பி., அரசு பள்ளிகளில் சாதி பெயர்கள்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ம.பி., அரசு பள்ளிகளில் சாதி பெயர்கள்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Madhya Pradesh Government,Collector Anurag Chaudhary,Caste names schools, மத்திய பிரதேச அரசு, அரசு பள்ளிகளில் சாதி பெயர்கள்,  கலெக்டர் அனுராக் சவுத்ரி, துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள், பள்ளிகளில் உயர் சாதி பெயர்கள்,  மத்திய பிரதேச அரசு பள்ளிகள் ,
 Caste names in government schools,  Primary School, Middle School, High School, 
High caste names in schools, Madhya Pradesh Government Schools,

போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகள் சாத பெயரில் இயங்ககி வந்துள்ளது. இது குறித்து கூறப்படுவதாவது: மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிங்குரவ்லி மாவட்டத்தில் உள்ள துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகள் என 80க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகள் சாதிப்பெயரில் இயங்கி வந்துள்ளது. மேலும் பல பள்ளிகள் உயர் சாதிபெயர்கள் வைக்கப்பட்டிருக்கின்றன.
பள்ளிகளில் சாதிப்பெயரை நீக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் களமிறங்கியது. இது குறித்து மாவட்ட கலெக்டர் அனுராக் சவுத்ரி கூறுகையில் கடந்த மார்ச் மாதம் பள்ளிகளில் சாதிபெயரை அடையாளம் காணும் பணி துவக்கப்பட்டது.தொடர்ந்து பள்ளிகளில் சாதிபயெர் நீக்கப்பட்டு காந்தி ,நேரு, அம்பேத்கார், விவேகானந்தர், போன்ற தலைவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shanmuga Sundaram - Bangalore,இந்தியா
16-ஏப்-201812:51:25 IST Report Abuse
Shanmuga Sundaram north indians should remove "surname" from their name.... surname which is actually identifies a community ... TN young folks do not keep surname...just tail father name.... that trend TN was done long back.... unless if you remove surname in govt records you can't abolish community stands...in the country
Rate this:
Share this comment
Cancel
R dhas - Bangalore,இந்தியா
16-ஏப்-201811:11:38 IST Report Abuse
R dhas ஜாதி, மதம் இந்த அளவுக்குதான் வட மாநிலத்தானின் அறிவு. பிடிக்காத வேறு மதத்து ஜாதி காரர்களே கொலை கொள்ளை கற்பழிப்பு செய்வது இதுதான் இவனுங்க முகம். இந்த லட்சணத்தில் தமிழ்நாட்டை இவனுங்ககிட்ட ஒப்படச்சி வட மாநிலங்களை போல முன்னேத்தனும்னு இங்குள்ள காவிஆதரவு கூட்டம் காமடி செய்து கொண்டு அலைகிறது.தமிழ் நாட்டு மக்கள் காசு வாங்கி கொண்டு தொடர்ந்து திமுக அதிமுகவிற்கே மாறி மாறி ஓட்டு போடட்டும் அதுதான் அவங்களுக்கு ரெம்ப 'சேஃப்டி'...
Rate this:
Share this comment
16-ஏப்-201813:03:51 IST Report Abuse
ஆரூர்ரங்யாதவா கல்லூரி, யாதவர் பெண்கள் கல்லூரி, நாயக்கர் கல்லூரி, நாடார் கல்லூரி, தேவர் கல்லூரி. இஸ்லாமியா கல்லூரி  இதெல்லாம் தமிழ்வளர்ந்த நம் மதுரையிலுள்ள கல்லூரிகள். சென்னையிலும் நாயக்கர் கல்லூரி உண்டு. Vellore Christian Medical college etc?  போடிநாயக்கனூர், முதலியார் பேட்டை , டாக்டர் நாயர் சாலை? இந்த லட்சணத்தில்  நாம அவங்களைக் குறை சொல்லலாமா?...
Rate this:
Share this comment
Cancel
sundaram - Kuwait,குவைத்
16-ஏப்-201810:51:47 IST Report Abuse
sundaram முதலில் மக்கள் குறிப்பாக தலைவர்கள் தங்களது பெயர்களின் பின்னால் உடன்பிறப்பு போல ஒட்டிக்கொண்டிருக்கும் சாதி பெயரை நீக்கட்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X