தெலுங்கானா: வாரிசுகளுக்கு சீட் பெற தலைவர்கள் தீவிரம்| Dinamalar

தெலுங்கானா: வாரிசுகளுக்கு சீட் பெற தலைவர்கள் தீவிரம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Telangana Assembly election, Chandrasekhara Rao,Telangana ministers ,தெலுங்கானா மாநிலம், தெலுங்கானா சட்ட சபை தேர்தல்,  தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி,முதல்வர் சந்திரசேகரராவ் , பார்லிமென்ட் தேர்தல் 2019, தெலுங்கானா அமைச்சர்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு, தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் வாரிசுகளுக்கு வாய்ப்பு, 
Telangana state, Telangana legislative election, Telangana Rashtra Samithi Party, Chief Minister Chandrasekara Rao, Parliamentary Elections 2019,  Telangana MLAs,

ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் சட்ட சபை தேர்தலில் போட்டியிட தங்களின் வாரிசுகளுக்கு சீட் பெறுவதில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஒருங்கிணைந்த ஆந்தராவில் இருந்து பிரிந்து கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 2-ம் தேதி தெலுங்கானா மாநிலம் உருவானது. புதிய மாநிலத்தின் முதல்வராக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி தலைவராக சந்திரசேகரராவ் பதவியில் இருந்து வருகிறார். வரும் 2019-ம் ஆண்டில் மாநில சட்டசபைக்கு பொது தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிடுவதற்காக மாநிலத்தில் ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் தங்களின் வாரிசுகளுக்கு வாய்ப்பு பெற வேண்டியும், மீண்டும் தாங்கேளே போட்டியிடுவற்கான பல்வேறு கட்ட நடவடிக்கைகளை தற்போதே மேற்கொண்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதன் ஒரு கட்டமாக மாவட்டங்களில் தங்களின் வாரிசுகளை களம் இறக்கிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் மாநில முதல்வர் சந்திரசேகரராவ் மற்றும் சில அமைச்சர்கள் வரும் 2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு தேசிய அரசியலில் காலூன்ற ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
16-ஏப்-201817:17:26 IST Report Abuse
இந்தியன் kumar நல்லது செய்திருந்ததாக தெலுங்கானா மக்கள் நினைத்தால் மீண்டும் வெற்றி பெறுவார்.
Rate this:
Share this comment
Cancel
பிஜெபியின்எதிரிக்குஎதிரி பிஜேபி ஒரு கட்சியில் தான் யார் வேண்டுமானாலும் முதல்வர், பிரதமர், அமைச்சர் ஆக முடியும். மற்ற அனைத்து கட்சியிலும் மன்னராட்சி தான். அதிமுகவும் ஒர் அளவு பிஜேபி யை போல ஜனநாயக கட்சிதான்
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201810:48:31 IST Report Abuse
Bhaskaran தன மகளை மாநிலத்தில் முதல்வராக ஆக்கிவிட திட்டம்போட்டு பின் பிரதமர் பதவி மீது கண் போடுகிறார் போலும்
Rate this:
Share this comment
Cancel
16-ஏப்-201810:15:41 IST Report Abuse
ருத்ரா ஆமாம் வாரிசுகளின் வசதி திருப்திக்கு பின் தான் மக்கள். இந்த விஷயத்தில் எல்லா அரசியல் தலைவர்களும் மகா ஒற்றுமை.
Rate this:
Share this comment
Cancel
rajan - kerala,இந்தியா
16-ஏப்-201809:56:01 IST Report Abuse
rajan இது தான் காங்கிரஸின் பிரிவினைவாத அரசியல் விளையாட்டு. ஒன்றாக இருந்த ஆந்திரா மாநிலத்தை துண்டாடி பிரிவினை வாதத்தின் மூலம் குளிர் காய நினைக்கும் ஒரு மூன்றாம் தர அரசியல் பண்ணுவது காங்கிரஸ். இப்போ ஒரு மாநிலத்தை துண்டாடி குடும்ப சாதி அரசியலுக்கு வித்திடுகிறார்கள் இந்த காங்கிரஸ் கட்சியினர். மக்கள் தான் இதை உணர்ந்து செயல் பட வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201807:58:33 IST Report Abuse
Srinivasan Kannaiya பணம் பதவி ஆசையாய் யாரை விட்டது... ராஜ பரம்பரை ஆட்சிதான் மத்தியிலும் மாநிலங்களிலும் நடக்கிறது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை