பயங்கரவாதிகள் கார் கடத்தல்: எல்லை பகுதிகளில் உஷார் நிலை| Dinamalar

பயங்கரவாதிகள் கார் கடத்தல்: எல்லை பகுதிகளில் உஷார் நிலை

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 பயங்கரவாதிகள், கார் கடத்தல்,  ஜம்முகாஷ்மீர், பஞ்சாப் மாநில எல்லை, சோதனை சாவடிகள்,  பயங்கரவாதிகள் கார் கடத்தல்,உஷார் நிலை, Terrorists, car smugglers, alert states, Jammu and Kashmir, Punjab state border, checkpoints,Terrorists car abduction,

ஸ்ரீநகர் ஜம்முகாஷ்மீர்- பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியில், துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள், கார் கடத்தியதை அடுத்து சோதனை சாவடிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் பஞ்சாப் மாநில எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் துப்பாக்கிமுனையில், கோட்பன்னு என்ற பகுதியில், கார் கடத்தலில் ஈடுபட்டதையடுத்து இரு மாநில எல்லைப்பகுதியில் உள்ள சோதனை சாவடிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - koodal,இந்தியா
16-ஏப்-201816:32:46 IST Report Abuse
வல்வில் ஓரி இதுக்கும் பிஜேபி தான் காரணம் ன்னு கோர்த்து விட இன்னும் இணைய போராளீஸ் யாரும் வரலியா..?
Rate this:
Share this comment
Cancel
பிஜெபியின்எதிரிக்குஎதிரி திருட்டு திராவிட அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் ,தலைவர்களை ஒரு மாதம் எல்லையில் காவல் காக்க அனுப்பனும்.இவர்கள் செய்யும் தில்லாலங்கடி வேலையில் தீவிரவாதிகள் துண்டைக்காணோம் துணியைகாணோம் என ஓடிவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
Apposthalan samlin - sulaymaniyah,ஈராக்
16-ஏப்-201811:06:24 IST Report Abuse
Apposthalan samlin வட இந்தியா போலீஸ் காரர்கள் கார் வெடித்து முடிந்தவுடன் தான் கண்டு பிடிப்பார்கள்.
Rate this:
Share this comment
MALIK - FREMONT,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201812:54:15 IST Report Abuse
MALIKநம்மூர்களில் கார் தொலைந்ததே தெரிய விட மாட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X