பிரதமர் மோடி இன்று சுவீடன் பயணம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பிரதமர் மோடி இன்று சுவீடன் பயணம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (52)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பிரதமர் மோடி, மோடி சுவீடன் பயணம், லண்டன் காமன்வெல்த் கூட்டம், மோடி வெளிநாட்டு பயணம்,  இந்தோ-நார்டிக் மாநாடு ,
Prime Minister Modi, Modi visit to Sweden, Indo-Nordic conference, London Commonwealth meeting, Modi foreign trip,

புதுடில்லி : பிரதமர் மோடி 5 நாள் பயணமாக இன்று சுவீடன் செல்ல உள்ளார். சுவீடனில் முதல் முறையாக நடைபெறும் இந்தோ-நார்டிக் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ளார்.

அதனைத் தொடர்ந்து லண்டனில் 3 நாட்கள் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தில் அவர் கலந்து கொள்ள உள்ளார். பிரதமர் மோடி இன்று முதல் ஏப்ரல் 20 வரை வெளிநாட்டு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (52)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மீசநேசன் - chennai,இந்தியா
17-ஏப்-201803:20:49 IST Report Abuse
மீசநேசன் எங்கேயாவது கருப்பை பார்த்து பயப்படாம, தைரியமா போயிட்டு வாங்க
Rate this:
Share this comment
Cancel
Sowbakkiyavathi - Houston,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201816:43:18 IST Report Abuse
Sowbakkiyavathi பாரதீய ஜனதா கட்சி பெயர் மாற்றம் பலாத்கார ஜனதா கட்சி
Rate this:
Share this comment
Cancel
Rajesh -  ( Posted via: Dinamalar Android App )
16-ஏப்-201816:30:04 IST Report Abuse
Rajesh what is the use of participating in common wealth meeting . there are number of problems are on going in our country. please concentrate and do something
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை