இன்று திமுக அனைத்துக்கட்சி கூட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று திமுக அனைத்துக்கட்சி கூட்டம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
காவிரி பிரச்னை,திமுக அனைத்துக்கட்சி கூட்டம், ஸ்டாலின்,  காவிரி மேலாண்மை வாரியம்,  திமுக செயல் தலைவர் ஸ்டாலின், 
Cauvery problem,DMK all party meeting, Stalin, Cauvery management board, DMK chief executive Stalin,

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார். அதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kowsik Rishi - Chennai,இந்தியா
16-ஏப்-201812:22:18 IST Report Abuse
kowsik Rishi அனைத்து கட்சி கூட்டம் மாநில அரசு மத்திய அரசு அரசு சாசன அமைப்பு பொது விவாத வாக்களிப்பு விடயம் இதற்க்கு அரசு தான் கூட்ட முடியும் எதிர்கட்சி திமுக மு.கருணாநிதி குடும்ப கட்சி மு.க. ஸ்டாலின் கூட்டுவது ஒத்த கருத்துத்துள்ள கூட்டணி பேரம் பேசும் கட்சி கூட்டம் அதை அணைத்து கட்சி கூட்டம் என்று திரிபு வார்த்தை பரபப்பாதீர்கள் மு.க. ஸ்டாலின் கூட்டுவது கூட்டணி கட்சிகள் கூட்டம்
Rate this:
Share this comment
Cancel
பிஜெபியின்எதிரிக்குஎதிரி இவருக்கு இதை விட்டால் பிழைப்பில்லை போல தெரிகிறது
Rate this:
Share this comment
Cancel
Vaishnavi.Ne - Chennai,இந்தியா
16-ஏப்-201811:48:49 IST Report Abuse
Vaishnavi.Ne தமிழகத்தை எந்த தொழிலும் இல்லாத மாநிலமாகவும், தண்ணீர் இல்லாத மாநிலமாகவும் ஆக்க என்னென்னெ உண்டோ அவ்வளவையும் செய்கிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X