இன்று திமுக அனைத்துக்கட்சி கூட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இன்று திமுக அனைத்துக்கட்சி கூட்டம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (5)
Advertisement
காவிரி பிரச்னை,திமுக அனைத்துக்கட்சி கூட்டம், ஸ்டாலின்,  காவிரி மேலாண்மை வாரியம்,  திமுக செயல் தலைவர் ஸ்டாலின், 
Cauvery problem,DMK all party meeting, Stalin, Cauvery management board, DMK chief executive Stalin,

சென்னை : காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் பிரச்னையில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று முக்கிய அறிவிப்பு வெளியிட உள்ளார். அதற்காக கூட்டணி கட்சித் தலைவர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாலை 5 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisement