காஷ்மீரை தொடர்ந்து சூரத்திலும் சிறுமி பலாத்காரம்| Dinamalar

காஷ்மீரை தொடர்ந்து சூரத்திலும் சிறுமி பலாத்காரம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (55)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Kashmir rape, Surat rape, Uttar Pradesh rape ,காஷ்மீர் பாலியல் பலாத்காரம் , சூரத் பலாத்காரம், 11 வயது சிறுமி பலாத்காரம், சூரத் கிரிக்கெட் மைதானம், உத்தர பிரதேசம் இளம்பெண் பலாத்காரம், இன்று நாடு முழுவதும் போராட்டம், 
11 year old girl raped, Surat cricket ground, Today the struggle across the country,

சூரத் : காஷ்மீரில் 8 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம், உ.பி.,யில் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவங்களை கண்டித்து இன்று நாடு முழுவதும் போராட்டம் நடைபெற உள்ளது.

இந்நிலையில் காஷ்மீரைப் போன்று சூரத்திலும் 11 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. 10 நாட்களுக்கு முன் சடலமாக கண்டெடுக்கப்பட்ட அந்த சிறுமியின் உடலில் 86 இடங்களில் காயங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அச்சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. சூரத் கிரிக்கெட் மைதானம் அருகே அச்சிறுமியின் உடல் ஏப்ரல் 16 அன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-201821:13:41 IST Report Abuse
செம்பியன் தமிழ்வேள் சென்னையிலும் இது நடந்துகொண்டுதான் இருக்கிறது...சிறுமிகளை சிதைப்பவர்கள் வடமாநில /மார்வாடிப்பயல்கள் சீரழித்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். காசுக்கு வியாபாரம் செய்யும் கூட்டம் வடசென்னை இரவு நேர தங்குமிடங்களில் பெரிய அளவில் செய்கிறது...தற்போது கூட தன்னை திருமணம் செய்துகொளவதாக கூறி ஏமாற்றியதாக ஒரு உயர்நிலைப்பள்ளி சிறுமி புகார் கொடுத்தாளே, நினைவிருக்கிறதா? அது இப்படிப்பட்ட வியாபாரமே? சிறுமிகளோடு உறவு கொண்டால் வியாதிகள் தீரும், இளமை நீடிக்கும், என்று அள்ளிவிடபோலி சித்த வைத்தியர்கள், சாமியார்கள் இருக்கும் வரையில், அவர்களை ஒழிக்காத வரையில், இந்த கருமாந்திரம் இருந்துகொண்டே இருக்கும்...இதற்கு போலீசும் உடந்தை..என்பதுதான் ஹை லைட்...இந்த வக்கிரங்களை அதிகப்படியாக செய்வது ஹிந்திக்கார மார்வாடி/சேட்டுப்பயல்களே...
Rate this:
Share this comment
Cancel
Anushya Ganapathy - Bangalore,இந்தியா
16-ஏப்-201818:58:43 IST Report Abuse
Anushya Ganapathy ரெண்டு விதத்துல தண்டனை கொடுக்கலாம். நான் ஏன் இவ்ளோ கொடூரமா சிந்திக்கனும்ம்னு நினைக்காதீங்க. 1 ) அவன் உடம்புல அங்க அங்க கீறல் போட்டு, ரோட்டுல துணி இல்லாம விடுங்க. அவன் தனக்குன்னு ஒரு மறைவிடம் தேடிகிறதுக்கு முன்னாடி, மக்கள் என்ன பண்ணனும்னா மிளகாய்த்தூள்/ உப்பு/மண், இவன் மேல வீசுங்க. அவன் ஒளிஞ்சி போனாலும் வலி குறையக்கூடாது. அப்படி அடிக்கணும். 2 ) பெத்த கடனுக்கு கூட பொறந்த பாவத்துக்கு அசிங்கப்படுறத பார்த்தலாச்சும், அடுத்த வீட்டு பொண்ணுங்களும் நம்ம வீட்டு பொண்ணுக மாதிரி தான்னு நினைக்க தோணனும். அப்போ தான் என் மவன் minor ன்னு சொல்லிட்டு எந்த அம்மாவும் வக்காலத்து வாங்க வரமாட்டாங்க (நிர்பயா கேஸ்).
Rate this:
Share this comment
Cancel
16-ஏப்-201816:35:18 IST Report Abuse
AkilanArchana சிறுமிகள் சித்திரவதை என்பது கொடுமையான விசயம். இதற்கு தண்டனையாக குற்றவாளிகளை பிறப்பு உறுப்பை துண்டித்து கொள்ளவேண்டும். போலீஸார் குற்றவாளிகளை பிடித்து கொடுத்தால் வக்கீல் அவர்களுக்காக வாதாடுகிறார். நீதிபதி ஜாமீன் கொடுக்கிறார். அவர்களை கேட்காமல் மோடி மேல் பழி சுமத்தி குளிர் காய பார்க்கிறார்கள். மோடி அரசு பிடிக்காதவர்கள். இந்தியாவில் அனைத்து மதத்தினரும் ஒன்றாக சண்டை இல்லாமல் இருப்பதை மதம் சார்ந்த கயவர்கள் தூண்டி விடுகிறார்கள். மதம் வளர்க்க வெளி நாட்டில் இருந்து பணம் கொண்டு வர முடிவதில்லை. மக்களே ஜாக்கிரதை.
Rate this:
Share this comment
Cancel
Solvathellam Unmai - Chennai,இந்தியா
16-ஏப்-201816:20:32 IST Report Abuse
Solvathellam Unmai காமக்கொடூர ஆட்சி .. மக்கள் ஜாக்கிரதை ...
Rate this:
Share this comment
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஏப்-201815:41:13 IST Report Abuse
Endrum Indian In India Statistics says every 30 minutes 1 women is raped????? இது தான் நமது இந்தியா. ஆனால் நிர்பயா போல இந்த 8 வயது பெண் குழந்தை போல ஏதோ ஒன்று தான் மீடியாவில் எடுத்துக்கொள்ளப்பட்டு மிகப்பெரும் அளவில் ஊதி ஊதி பற்றவைக்கப்படுகின்றது. அது என்ன இந்த ரேப் மட்டும் இவ்வளவு முக்கியத்துவம் என்று தெரியவில்லை??? மைனாரிட்டி என்பதாலா? முஸ்லீம் என்பதாலா?? ரொஹிங்கியாவிற்கு இங்கு கால் ஊன இடம் வேண்டும் என்பதாலா? மோடி அரசை எப்படியாவது கவிழ்க்கவேண்டும் என்று நாள் எண்ணம் கொண்ட நேரு போல இந்திராகாந்தி போல சோனியா போல கற்பின் கனல் மட்டுமே இருக்கும் காங்கிரசினாலா ??? நன்றாக யோசியுங்கள் மக்களே???
Rate this:
Share this comment
mscdocument - chennai ,இந்தியா
16-ஏப்-201818:13:38 IST Report Abuse
mscdocumentஅந்த சிறுமியை 8 நாட்கள் அடைத்து வைத்து 8 பேர் போதை மருந்தை கொடுத்து கற்பழித்துள்ளனர். கை கால் எலும்புகளை உடைத்துள்ளனர். முதுகில் கால் வைத்து அழுத்தி நெஞ்சு எலும்பை உடைத்துள்ளனர். இறுதியில் கல்லை தலையில் போட்டு கொலை செய்துள்ளனர். 4 மாத காலம் இந்த விஷயத்தை வெளியிடாமல் அழுத்தி வைக்க முயற்சி செய்துள்ளனர்....
Rate this:
Share this comment
Cancel
16-ஏப்-201815:32:45 IST Report Abuse
செந்தில் சின்னசாமி பேராசியர் Dr . நிர்மலா மாணவிகளிடம் 20 நிமிடம் பாலியல் தொழிலுக்கு மார்க்கெட்டிங் பண்ணியதை கேட்டேன் ... உயர் அதிகாரி என்பதால் பெண் பேராசிரியரே களத்தில் இறங்கி இந்த வேலைய பண்றார், சில ஆண் பேராசிரியர்கல் நேரடியாக பெண்களிடம் கேட்டு விடுவார்கள், பெண்கள் இதுமாதிரி எதிர்நோக்கும் பிரச்சனைகள் நிறைய , பெரும்பாலும் வேலை செயும் இடங்களில் பதவி உயர்வு , சம்பள உயர்வு , உயர் அதிகாரிகளை கவனித்தால் ஈசியாக நடக்கும் , அதற்கும் இந்த மாதிரி விவாதங்கள் நடக்கும் , குறிப்பாக சாப்ட்வேர் கம்பெனிகளில் நான் நிறைய கேள்வி பட்டத்துடனு, பெண்களே சொன்னதுண்டு .... சில பெண்கள் அட்ஜஸ்ட் பண்ணிவிடுகிறர்கள் , சிலர் முரண்டு பிடிக்கிறர்கள் ,சிலர் புகார் தெரிவித்து வேலையை விட்டு துரத்திய ஆஃபீஸ்ர்கள் கூட உண்டு ... ஆனாலும் இந்த மாதிரி செய்திகள் கல்லூரி வரை படிக்காத பெற்றோர்கள் கேட்டால் என்னாவது.. இவர்கள் மனதில் உள்ள கல்லூரி படிப்பை பற்றிய கனவு என்னாவது அலுவலகம் தாண்டி , கல்லூரிகளில் கூட இப்படி நடக்கிறது என்பது மிகப்பிரிய ஆச்சர்யம் ...இது அப்பிடியே high ஸ்கூல், மிட் ஸ்கூல் , நர்சரினு போய்விடும் பாருங்கள் ஒரு நாள் ... இந்த சினிமா தான் அத்தனை வெறிகளுக்கும் ஆணி வேர் ... , இரண்டாவது கல்லூரிகள், பேராசிரியர்கள் , இவையிரண்டும் நமக்கு தேவையில்லாத ஒன்று ... எனக்கு தெரிந்து பெரும்பாலான மாணவர்கள் சுயமாக தான் படித்து வெற்றி பெறுகிறர்கள்... இதனை இடையூறுகளுக்கு நடுவில் லட்ச லட்சமாக செலவு செய்து உதவா கரை சிலபஸ் படித்து பாஸ் செய்து கல்லூரிகள் கொடுக்கும் பட்டம் பறக்க விட கூட பயன்படாது ... இங்கு வந்து மீண்டும் வேலைக்கு தகுந்த மாதிரி படிக்க வேண்டும்.... பாவம் இந்த மக்களும் ,அவர்களின் குழந்தைகளும் ...
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
16-ஏப்-201814:54:39 IST Report Abuse
balakrishnan தேசியம் என்றாலே இதெல்லாம் இப்படித்தான் இருக்கும், பொதுவாகவே வடஇந்தியா, பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான பகுதி அல்ல, கொஞ்சமும் மனசாட்சி இல்லாத மனிதர்கள், இதைப்பற்றி எல்லாம் ஆளும் மத்திய அரசு கொஞ்சமும் கவலை இல்லாமல் நமக்கும் இதுக்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்கிற பாணியில் தான் நடந்துகொள்ளும்,
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201803:21:46 IST Report Abuse
Dr.  Kumarபணம் மட்டுமே குறியை இருக்கும் நடுவண் அரசின் கொள்கை,"உண்பனமும் என்பதும்,என்பணமும் என்பதும்,''டான் இவர்களின் சித்தாந்தம்....
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
16-ஏப்-201814:46:41 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> தொடர் தோல்விகளால் காங்கிரஸ் அண்ட் எதிர்க்கட்ச்சிகளின் செயலாக்கூட இருக்கலாமே எல்லாத்துக்கும் பிஜேபி அண்ட் மோடியேதான் காரணம்னு சொல்லவேண்டாம் குழந்தைகளுக்கெல்லாம் போறாத காலம் என்று எண்ணுகிறேன் மூதேவிகள் பேயாய் திட்டம்போட்டு நாசம் செய்றானுக நிஸ்ச்சயம் எல்லாரும் சுட்டுக்கொல்லப்பட்ட சாவானுக மக்களே நீதியை கைலே எடுக்கபோறானுக
Rate this:
Share this comment
Cancel
raja - madurai,இந்தியா
16-ஏப்-201814:17:31 IST Report Abuse
raja pudichi aruthu vitta than sari varum .....avanuga v2la பொண்ணுங்களே இல்லையோ ....
Rate this:
Share this comment
Cancel
Ajmal Khan - Dammam,சவுதி அரேபியா
16-ஏப்-201814:17:04 IST Report Abuse
Ajmal Khan பிஜெபியின்எதிரிக்குஎதிரி, Brother, Please think if it happened in our family the we will write comments like this.
Rate this:
Share this comment
Dr. Kumar - Fair Fax,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201803:24:58 IST Report Abuse
Dr.  Kumarபி ஜெ பி இன் கையாலாகா தனத்தை மறைக்க எதிர் காட்சிகளை குறை கூறுகின்றன. ஊர் சுற்றுவது மட்டுமே தனது தொழில் என்று அழிந்தால், நாட்டில் உள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்காது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை