தலைமை செயலகத்தில் நாராயணசாமி ஆய்வு| Dinamalar

தலைமை செயலகத்தில் நாராயணசாமி ஆய்வு

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (6)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
CM Narayanasamy, Puducherry, chief secretariat,புதுச்சேரி நாராயணசாமி, தலைமை செயலகத்தில் முதல்வர் ஆய்வு, முதல்வர் நாராயணசாமி,புதுச்சேரி தலைமை செயலகம், 
Puducherry Narayanasamy, Chief Minister reviewed the chief secretariat, Chief Minister Narayanasamy, Puducherry Chief Secretariat,

புதுச்சேரி : புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தலைமை செயலக ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என அவர் ஆய்வு நடத்தினார். உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் விளக்கம் அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.தலைமை செயலகத்தில் முதல்வர் ஆய்வு

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிஜெபியின்எதிரிக்குஎதிரி யோவ் பிரதமர் போவது அரசு முறை பயணம். பப்பு யாருக்கும் தெரியாமல் ஓடி ஒளிவது ஏன்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201812:44:07 IST Report Abuse
Srinivasan Kannaiya கிரண் பேடிக்கு நீங்களும் வேலை செய்யறாப்போல காட்டறீங்களா...
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
16-ஏப்-201812:43:22 IST Report Abuse
Srinivasan Kannaiya துட்டு வாங்கறாங்களா என்று பார்க்கவில்லையா...?
Rate this:
Share this comment
Cancel
பிஜெபியின்எதிரிக்குஎதிரி முதலில் உங்க ஓனர் பப்பு ஒழுங்காக இந்தியாவில் இருக்காரானு ஆய்வு செய்ங்க. அடிக்கடி வெளிநாட்டில் போய் ஒளிந்து கொள்கிறார்
Rate this:
Share this comment
sundaram - Kuwait,குவைத்
16-ஏப்-201812:22:07 IST Report Abuse
sundaramஅப்படியே சொந்தக்காரர் கிருஷ்ணாவதாரம் வாராவாரம் வெளிநாட்டுக்கு ஓடிப்போறதையும் சொல்லி இருக்கலாமே திரிக்கு திரியே....
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-201813:05:25 IST Report Abuse
தமிழ்வேல் என்ன மரியாதை......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை