தலைமை செயலகத்தில் நாராயணசாமி ஆய்வு| Dinamalar

தலைமை செயலகத்தில் நாராயணசாமி ஆய்வு

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (6)
Advertisement
CM Narayanasamy, Puducherry, chief secretariat,புதுச்சேரி நாராயணசாமி, தலைமை செயலகத்தில் முதல்வர் ஆய்வு, முதல்வர் நாராயணசாமி,புதுச்சேரி தலைமை செயலகம், 
Puducherry Narayanasamy, Chief Minister reviewed the chief secretariat, Chief Minister Narayanasamy, Puducherry Chief Secretariat,

புதுச்சேரி : புதுச்சேரி தலைமை செயலகத்தில் முதல்வர் நாராயணசாமி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். தலைமை செயலக ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வருகிறார்களா என அவர் ஆய்வு நடத்தினார். உரிய நேரத்தில் பணிக்கு வராத ஊழியர்கள் விளக்கம் அளிக்கவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisement