ஸ்டெர்லைட் என்னிடம் 'டீல்' பேச முயன்றது| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டெர்லைட் என்னிடம் 'டீல்' பேச முயன்றது

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Pon Radha, Sterlite,பொன் ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் , டீல்,  மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், 
 Sterlite Plant Management, Deal, Central minister Pon Radhakrishnan,

சென்னை : செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் என்னிடம் டீல் பேச முயன்றது. நான் மறுத்து விட்டேன் என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
17-ஏப்-201809:46:37 IST Report Abuse
Panneerselvam Chinnasamy இவ்வளுவு காலம் டீலுல தான் ஓட்டி இருக்காங்களோ? பாவம் அந்த ஊர் மக்களை பகடை காய்களாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள்....
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
16-ஏப்-201812:58:30 IST Report Abuse
தமிழ்வேல் தண்டனை வாங்கி கொடுத்திருக்கலாமே..
Rate this:
Share this comment
Cancel
அப்பாவி - coimbatore,இந்தியா
16-ஏப்-201812:48:32 IST Report Abuse
அப்பாவி ரெண்டு பிரியாணி பொட்டலம் கொடுத்துருப்பானுக. நீ நாலு பொட்டலம் கேட்டுருப்பே. பிரிச்சு பார்த்த உனக்கு பீஸ் பத்திருக்காது, இன்னைக்கு வெளியில் சொல்லிட்டே,
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை