ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
SC ST Act,MK Stalin,  சென்னை ஆர்ப்பாட்டம், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எஸ்சி-எஸ்டி சட்டம்,  சென்னை வள்ளுவர்கோட்டம், ஸ்டாலின்,
 Chennai demonstration, DMK executive leader Stalin,  Chennai Valluvar Kottam,

சென்னை : சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எஸ்சி-எஸ்டி சட்டத்தை நீர்த்து போக செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஏப்-201813:12:41 IST Report Abuse
ஆரூர்ரங் சுடலை. தாழ்த்தப்பட்ட பெண்ணை மணந்த உங்க கட்சி அண்ணன்மாரின் கதியென்ன ? ஒருவரை மதுரைக்கு விரட்டி அனுப்பிட்டாங்களாமே? தாழ்த்தப்பட்டவரை மணந்ததற்காக கட்சி வாரிசுரிமையையும் இழந்தவர்கள் இங்குண்டு (காந்தி மீது சத்தியமாக ). இதுபோல போராட திமுகவுக்கு தகுதியுள்ளதா? 
Rate this:
Share this comment
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
16-ஏப்-201812:30:20 IST Report Abuse
Narasimhan சுடலைக்கு போராட்டம் செய்ய ஏதாவது காரணம் வேண்டும். அதற்கு ஜால்ரா அடிக்கிற கட்சிகளுடன் கூட்டு சேர்ந்து நேரத்தை வீணாக்குவதுதான் பொழுதுபோக்கு. உண்மையாக மக்கள் மேல் மதிப்பிருந்தால் ஏன் நன்மை பயக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது? மக்களுக்கு இடையூறு செய்கிறோம் என்றும் துளி கூட இந்த செயலுக்கு யோசிக்கும் திறன் இல்லை
Rate this:
Share this comment
Cancel
பிஜெபியின்எதிரிக்குஎதிரி செயலு, அதான் மத்திய அரசு எஸ் சி எஸ் டி சட்டத்தை நீர்த்துப்போக அனுமதிக்காது, இல்லாவிடில் அவசர சட்டம் மூலமாக புது சட்டம் இயற்றப்படும் என கூறியுள்ளதே தெரியாதா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை