ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (3)
SC ST Act,MK Stalin,  சென்னை ஆர்ப்பாட்டம், திமுக செயல் தலைவர் ஸ்டாலின், எஸ்சி-எஸ்டி சட்டம்,  சென்னை வள்ளுவர்கோட்டம், ஸ்டாலின்,
 Chennai demonstration, DMK executive leader Stalin,  Chennai Valluvar Kottam,

சென்னை : சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது. எஸ்சி-எஸ்டி சட்டத்தை நீர்த்து போக செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X