ஆந்திரா பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஆந்திரா பந்த்: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Andhra bandh,   Special status of Andhra,YSR Congress Party, ஆந்திரா பந்த், ஆந்திரா இயல்பு வாழ்க்கை பாதிப்பு, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி , ரயில் போக்குவரத்து பாதிப்பு,  Train traffic impact,

ஐதராபாத்: ஆந்திராவில் சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி எதிர்கட்சிகள் நடத்தி வரும் பந்த்தால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பதி அருகே சில பஸ்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. எதிர்கட்சியான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி சார்பில் நடக்கும் இந்த 'பந்த்' க்கு இடதுசாரி கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன.
ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திர பிலிம்சேம்பர் சார்பில் தியேட்டர்களை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணா மாவட்டத்தில் பந்த் காரணமாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசு பஸ் போக்குவரத்து அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. முக்கிய வீதிகளில் ஆர்ப்பாட்டம், டயர் கொளுத்துதல் போன்ற சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

மாநிலம் முழுவதும் போலீஸ் ரோந்து சென்று வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Vizg,இந்தியா
16-ஏப்-201822:54:10 IST Report Abuse
Rajasekaran இங்கே ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும் சிறப்பு அந்தஸ்து ஒரு மாநிலத்திற்கு குடுத்தால் அதனால் பயன் அடைவது அரசியல் வாதிகள் மக்கள் அல்ல இப்பொழுது வரும் பணத்தை விட பெரு பணம் வந்து சேரும் இப்பொழுதே வரும் பணத்தை இந்த அரசியல்வாதிகள் முக்கால் பங்கு ஆட்டைய போட்டுவிடுகிறார்கள் சிறப்பு அந்தஸ்து வந்து விட்டால் முழுவதையும் ஆட்டைய போட்டுவிடுவார்கள்
Rate this:
Share this comment
Cancel
பலராமன் - Cuttack-Bhubaneshwar Twin City,இந்தியா
16-ஏப்-201814:12:33 IST Report Abuse
பலராமன் நான் இப்போது விஜயவாடா வில் தான் இருக்கிறேன்.... ஒரு கடுகளவு கூட பாதிப்பில்லை...எல்லா கடைகளும் திறந்து உள்ளது.... போக்குவரத்து சாதாரணமாக உள்ளது....எல்லா அலுவலர்களும் வேலைக்கு வந்துள்ளனர்.....தனியார் கல்லூரிகள், பள்ளிகள் மட்டுமே விடுமுறை விட பட்டுள்ளது
Rate this:
Share this comment
Cancel
பிஜெபியின்எதிரிக்குஎதிரி bjp கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடு விலகிய நேரம் ஆந்திராவுக்கு சரியில்லை போல
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X