சிறுமிக்காக வாதிடும் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

சிறுமிக்காக வாதிடும் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (114)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Kashmir girl,lawyer Deepika, murder threats, காஷ்மீர் சிறுமி, பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல், சிறுமி பாலியல் பலாத்காரம்,  8 வயது சிறுமி பலாத்காரம், வழக்கறிஞர் தீபிகா, கொலை மிரட்டல், சிறுமிக்காக வாதிடும் பெண் வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்,  
 Murder threat to a women lawyer, Child rape,
 8-year-old girl raped,

ஜம்மு : ஜம்முவில் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட 8 வயது சிறுமிக்காக வாதாடும் வழக்கறிஞர் தீபிகா, தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதோடு, தானும் பாலியல் பலாத்காரம் செய்யப்படக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளார்.
கொல்லப்பட்ட சிறுமிக்காக வாதாடுவதால், தான் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகவும், சமூகப்புறக்கணிப்பு செய்யப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், நான் எத்தனை நாட்கள் உயிரோடு இருப்பேன் என தெரியாது. எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
சிலர் என்னை வழக்கில் இருந்து விலகும்படி மிரட்டுகின்றனர். என்னை இவ்வழக்கில் ஆஜராக வேண்டாம் எனவும், அப்படி ஆஜரானால் என்னை மன்னிக்க மாட்டேன் எனவும் சிலர் மிரட்டுகிறார்கள் என தெரிவித்துள்ளார். தனக்கு வரும் மிரட்டல்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டில் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (114)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
நந்தினி திவ்ய பாரதி - MELBOURNE,ஆஸ்திரேலியா
17-ஏப்-201802:11:19 IST Report Abuse
நந்தினி திவ்ய பாரதி லிப்ஸ்டிக் புல்லா போட்ருக்கலமில்ல. கொஞ்சமாட்டமா போட்ருக்கங்க. தலாமுடிய பாப் கட்டபண்ணீ வச்சிருக்கோணும். மண்டா முன்னடி பெருசா தெரியுது.
Rate this:
Share this comment
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
17-ஏப்-201811:53:35 IST Report Abuse
Syed Syedநீங்க உண்மையான பெண்தான். ஒரு பெண் பெண் குழந்தைகாக போராடி வாதாடும் பெண்ணிற்கு இப்படி ஒரு கேலி செய்ய எப்படி மனம் வந்தது உங்களுக்கு. நந்தினி திவ்யா பாரதி . இதிலே தெரியுது உங்கே அழகு....
Rate this:
Share this comment
Cancel
ராமசாமி - விருத்தாச்சலம்,பிரிட்டிஷ் கன்னித் தீவுகள்
17-ஏப்-201801:39:25 IST Report Abuse
ராமசாமி வோ காங் லீ , பி.ஜெ.பி காரங்களை எந்த காலனியால் அபிஷேப்பிக்கறதுன்னு தெரியலை
Rate this:
Share this comment
Cancel
சிற்பி - Ahmadabad,இந்தியா
16-ஏப்-201822:11:53 IST Report Abuse
சிற்பி இன்னும் ரெண்டு சேர்த்து சொல்லவேண்டியது தானே. கையை பிடித்து இழுத்தார்கள், துப்பட்டாவை இழுத்தார்கள், இடுப்பை கிள்ளினார்கள் என்று. ரோஹாங்கியா - பர்மா நாட்டில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான முஸ்லிம் அகதிகளை ஜம்முவில் தங்க வைத்துள்ளது அம்மாநில அரசு. இப்போது அவர்களுக்கு அங்கேயே நிரந்தரமாக தங்கவைத்து அவர்களையும் காஷ்மிரிகளாக அறிவிக்க வேண்டியது தான் பாக்கி. அதற்கான முயற்சிகள் நடக்கின்றது இப்போது. அதை ஜம்மு மக்கள் எதிர்க்கிறார்கள். முதலில் காஷ்மீரத்தில் இருந்து இந்துக்களை விரட்டி அடித்து, அவர்களை வீடுகளை பிடுங்கி கொண்டு, கொலை, கொள்ளை கற்பழிப்பு நடத்தியது பாக்கிஸ்தான உதவியுடன் பல முஸ்லிம் அமைப்புகள். அதை அப்படியே கண்ணை மூடி வேடிக்கை பார்த்தாது அப்போதைய காங்கிரஸ் அரசு. ஒன்றும் செய்யவில்லை. தடுப்பதற்கு, அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சொந்த நாட்டில் அகதிகளாக இருக்கிறார்கள் காஷ்மீர் பண்டிட்டுகள். இதை கேட்க எவனுக்கும் துப்பில்லை. இப்போது ரோஹாங்கியா அகதிகள் மூலம் ஜம்முவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று அரங்கேற்றுகின்றனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற மோடி அரசு நிச்சையித்துள்ளது. அப்படி செய்தால் மட்டுமே ஜம்மு அமைதியாய் இருக்கும். அதனால் ரோஹாங்கியா அகதிகள் செய்யும் அழிச்சாட்டியங்களை அப்படியே மூடி மறைத்து கோவில், பூசாரி என்று கதை கட்டிவிடுகின்றனர். அதற்க்கு அத்துணை மைனாரிடிகளும் உடந்தை. ரோஹாங்கியா அகதிகளை அங்கிருந்து விரட்ட கூடாது. அவர்களின் பெயர் விசாரணையில் வந்து விட கூடாது என்று காச்மீர் அரசு முப்டி மகள் ஜாக்கிரதையாக இருக்கிறார். சிபிஐ விசாரணை வேண்டாம் என்று கூறுகிறார். தன் கைபாவையான போலிஸ் அதிகாரியை நியமித்து எல்லா கட்டுகதையையும் பரப்புகின்றனர். கோர்ட்டில் இவரால் நிரூபிக்க முடியாது. ஆனால் எல்லா தேச விரோத சக்திகள் எதிர் பார்த்த மாதிரி 'பெயரை கேடுத்தாகி விட்டது' இனி கோர்ட்டு என்ன சொல்லி என்ன ? கேட்பவன் கேனையன். ஆனால் பத்திரிக்கைகள் கப்பம் வாங்கி விட்டன. பத்திரிக்கைகளில், தனியார் தொலை காட்சிகளில் அதிகம் இருப்பது காம்ரேடுகளே. இவை அனைத்தும் ராகுலின் ஆசியுடன் தான் நடக்கிறது.
Rate this:
Share this comment
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201800:54:04 IST Report Abuse
Indianஉங்களை போன்ற பொம்பளை பொறுக்கிகள் இருக்கும் வரை இப்படித்தான் இருக்கும், நல்ல பெற்றோரால் வளர்க்க பட்ட யாரும் உங்களை போன்ற கேவலமான பிறவிகளாக இருக்க மாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Ramesh Kumar - coimbatore,இந்தியா
16-ஏப்-201821:35:16 IST Report Abuse
Ramesh Kumar பக்த கேடிகள் எங்கே ஓடி ஒளிந்தார்கள்......? NEED JUSTICE FOR ASHIFA ....
Rate this:
Share this comment
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
17-ஏப்-201800:54:27 IST Report Abuse
Indianஅந்த பொம்பள பொறுக்கிகள் இங்கே வரமாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
16-ஏப்-201820:52:52 IST Report Abuse
Rafi ரவுடியிசங்கள் தலை தூக்கி கொண்டிருப்பதற்கு மேலும் இது வலுவூட்டுகின்றது. பெண்கள் பாதுகாப்பற்ற நிலையை கடந்த நான்காண்டுகளாக கண்டு வருகின்றோம். மனித உரிமை கமிஷன் அதிகாரி ஐ நாவில் அறிக்கை கொடுக்கும்போது காஸ்மீரில் பாதுகாப்பு படையினராலேயே 7 வயது முதல் 77 வயது வரையினரான 10000 பெண்களுக்கு மேல் கற்பழிக்கப்பட்டுள்ளதாக கூறும்போது தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு கதறிய நேரடி காட்சியை வலை தளத்தில் காணும்போது மிகவும் அவமானகரமான செயல் நம் நாட்டில் நடந்தேறுவது நம்மை வெட்கி தலை குனிய வைக்கின்றது. அறிக்கை வாசித்தவரே தாங்க முடியாமல் கதறுகின்றார் என்றால் அங்குள்ள பெண்களின் நிலை எவ்வாறு இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
வேங்கையன் - Tamilar naadu ,இந்தியா
16-ஏப்-201819:57:44 IST Report Abuse
வேங்கையன் பச்சிளம் குழந்தைகளை மருத்துவமனையில் வைத்தே கொலை செய்த ஆட்சி அதிகாரம் காட்டுக்குள்ளே ஒரு சின்ன பொண்ணை கொலை மட்டுமா செய்யும் எல்லாமே செய்யும்
Rate this:
Share this comment
Cancel
Raj Pu - mumbai,இந்தியா
16-ஏப்-201819:18:43 IST Report Abuse
Raj Pu இந்த பெண் வக்கீல் பயப்படுவது கூடிய விரைவில் நடக்கலாம், பிஜேபி ஆட்சி அலங்கோல அகங்கார அதிகார மமதை பிடித்த ஆட்சி
Rate this:
Share this comment
Cancel
Arun Kumar - Tuticorin(Thoothukudi),இந்தியா
16-ஏப்-201816:42:48 IST Report Abuse
Arun Kumar இந்தியாவில் நிறைய பத்திரிக்கையாளர்கள் இப்படித்தான் மிரட்டல் வருகிறது மிரட்டல் வருகிறது என்று கூவி கொண்டிருந்தார்கள் இப்பொழுது அனைவரும் பத்திரமாக சொர்க்கத்தில் இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Sowbakkiyavathi - Houston,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201816:41:16 IST Report Abuse
Sowbakkiyavathi பாரதீய ஜனதா கட்சி பெயர் மாற்றம் பலாத்கார ஜனதா கட்சி
Rate this:
Share this comment
Ganesan - Karaikudi,இந்தியா
16-ஏப்-201818:22:14 IST Report Abuse
Ganesanபாஜக = பாலியல் ஜல்சா கட்சி...
Rate this:
Share this comment
Ganesan - Karaikudi,இந்தியா
16-ஏப்-201818:23:39 IST Report Abuse
Ganesanபிப்ரவரி 7, 2012-ம் நாள் அன்று, கர்நாடக சட்டப் பேரவையில் பாஜக அமைச்சர்கள் லக்‌ஷ்மண் சாவடி, சி.சி.படீல் மற்றும் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் கிருஷ்ணா பாலேமர் ஆகியோர் ஆபாசப் படம் பார்த்ததை நிருபர்கள் படம் பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். இதனால் எழுந்த கடும் எதிர்ப்பினை அடுத்து, மூவரும் பதவி விலகினர். மார்ச் 20, 2012-ம் தேதி குஜராத் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சங்கர் சவுத்ரி, ஜீத்தாபாய் பர்வத் இருவரும் சட்டபேரவையில் ஆபாசப் படம் பார்த்ததை செய்தியாளர்கள் கண்டு, அது ஊடகங்களில் வெளியாகி, பெரும் அமளியானது. அஸ்ஸாம் மாநில பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் ராமகந்த தேவ்ரி, விடுதி ஒன்றில் ஒரு பெண்ணுடன் அந்தரங்கமாக இருந்த காணொளி 18, பிப்ரவரி 2017 அன்று தொலைக்காட்சிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் வெளியானது. ஏற்கனவே அவர் மீது 34 வழக்குகள் நிலுவையில் இருந்த போதிலும், அவர் பதவி விலகவில்லை. பாஜக அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மே 19, 2017ம் நாள் அன்று, மத்தியப் பிரதேசத்தில் பாஜக தலித் அணியின் செய்தித் தொடர்பாளர் நீரஜ் சாக்யா, விபச்சாரத் தொழில் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரைக் கட்சியிலிருந்து நீக்குவதாக மாநிலத் தலைமை அறிவித்தது. இமாச்சலப் பிரதேசத்தில் நட்சத்திர விடுதி ஒன்றில் பெண் ஒருவருடன் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக பாஜக மூத்த தலைவர் ராஜிந்தர் ராணாவின் பெயர் அடிபட்டது, எதிர்க்கட்சிகளின் போராட்டத்திற்குப் பிறகு செப்டம்பர் 09, 2009ம் தேதி, தான் வகித்து வந்த ஊடக அறிவுரைக் குழுமத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார்....
Rate this:
Share this comment
Ganesan - Karaikudi,இந்தியா
16-ஏப்-201818:23:52 IST Report Abuse
Ganesanகுஜராத் மாநில பாஜக செயலாளராக இருந்த சஞ்சய் ஜோஷி ஒரு பெண்ணுடன் ஆபாசமாக இருந்ததாக ஆபாசக் காணொளி 2005ம் தேதி வெளியானது. இதனையடுத்து கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். பின்னர் அந்தக் காணொளி போலியானது என்று நிரூபிக்கப்பட்டது. இந்தக் காணொளியின் பின்புலமாக மோடியின் குழு இருந்ததாக ஜோஷியின் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டினர்....
Rate this:
Share this comment
Ganesan - Karaikudi,இந்தியா
16-ஏப்-201818:24:00 IST Report Abuse
Ganesanஜார்க்கண்ட் மாநில பாஜக மகளிர் பிரிவுத் தலைவர் கீதா சிங் என்பவரின் ஆபாசக் காணொளி டிசம்பர் 27, 2016ம் தேதி வெளியாகி, பெரும் பரபரப்பு கிளம்பியது. முதலில் அதனை மறுத்த கீதா சிங், பின்பு பதவி விலகினார்....
Rate this:
Share this comment
Ajit Kumar - Chennai,இந்தியா
16-ஏப்-201820:14:12 IST Report Abuse
Ajit Kumarசரியாக சொன்னிர்கள்...
Rate this:
Share this comment
Cancel
குண்டலகேசி - chennai,இந்தியா
16-ஏப்-201815:34:37 IST Report Abuse
குண்டலகேசி //முருகவேல் சண்முகம்.. - சென்னை,இந்தியா 16-ஏப்-2018 13:22 // இதோ மூர்க்கன் கொம்பேறி மூர்க்கன் ஆகிட்டான்....இனி என்ன சொன்னாலும் மோடி ஒலிக.... பிஜேபி ஒலிகண்ணே கத்துவான்...சொல்லி பிரயோஜனமில்ல...நீ நல்லா குழப்பு...
Rate this:
Share this comment
BoochiMarunthu - Paradise papers,பனாமா
16-ஏப்-201820:39:19 IST Report Abuse
BoochiMarunthuநீ அக்கினி சிவா இல்ல?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை