ஐதராபாத் : ஐதராபாத் மெக்கா மசூதி குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து நமாபல்லி கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது. 2007 ம் ஆண்டு மே 17 ம் தேதி சார்மினார் அருகே உள்ள மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு வழக்கில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.