சிலரின் லாபத்திற்காக தீக்குளிப்புக்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

சிலரின் லாபத்திற்காக தீக்குளிப்புக்கள்

Updated : ஏப் 16, 2018 | Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (12)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
தமிழிசை, தீக்குளிப்பு சம்பவங்கள், பாரதிய ஜனதா,  தமிழக பாரதிய ஜனதா தலைவர் தமிழிசை, 
Tamilisai, Fire incidents, Bharatiya Janata, Bharatiya Janata Party leader Tamilisai,

சென்னை : சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை, தீக்குளிப்பு போன்ற சம்பவங்கள் தேவையற்றது. சிலரின் லாபத்திற்காக இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன என தெரிவித்தார்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamoorthy Venkataraman - Madurai,இந்தியா
16-ஏப்-201818:44:21 IST Report Abuse
Krishnamoorthy Venkataraman . நமது பாட்டன்,முப்பாட்டன் நூறு வருஷங்களுக்கு முன்பு பலவிதங்களில், ,நாம் பல விதத்திலும் உலாவ, பேச, கிண்டலடிக்க, வுயிரைவிட்டு இவ்வுலகை விட்டு போனார்கள். அவர்கள் எல்லோரும் சிலரின் லாபத்திற்காக செய்யவில்லை. நாம் சுதந்திரமாக இன்று நேருக்கு நேர் சமமாக வாழ்வதற்காக. மறக்காதீங்க அம்மா.. அதெல்லாம் சம்பவங்கள் அல்ல. சரித்திரங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Varun Ramesh - Chennai,இந்தியா
16-ஏப்-201817:07:07 IST Report Abuse
Varun Ramesh Illogical statement. No one will self immolate for the sake and benefit of somebody else. However, logically the failure of the central government in constituting the Cauvery Management Board could be attributed to BJP's eye on the ensuing assembly election in the State of Karnataka.
Rate this:
Share this comment
Cancel
Suppan - Mumbai,இந்தியா
16-ஏப்-201816:44:30 IST Report Abuse
Suppan சரியான கருத்து. இந்த தீக்குளி சமாச்சாரங்கள் திராவிட கட்சிகளினால் சொந்த லாபத்துக்காக அரங்கேற்றப் படுகின்றன. இறந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கலாம். ஆனால் அவர்களின் முட்டாள்தனத்துக்கு?? அவர்களைத் தூண்டிவிட்டு, மூளை சலவை செய்து சரக்கை ஊட்டி தீக்குளிக்க வைத்தவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X