பலாத்காரம் செய்வோருக்கு என்கவுன்ட்டர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பலாத்காரம் செய்வோருக்கு என்கவுன்ட்டர்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
அமைச்சர் ஜெயக்குமார், பாலியல் பலாத்காரம், என்கவுன்ட்டர், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,சிறுமி பாலியல் பலாத்காரம், அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை, பலாத்காரம் செய்வோருக்கு என்கவுன்ட்டர், 
Minister Jayakumar, rape, encounter, fisheries minister jayakumar, Girl rape, aruppukkottai college professor,

சென்னை: சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார்,

சிறுமிகளை பலாத்காரம் செய்வோரை என்கவுன்ட்டர் செய்ய வேண்டும். பாலியல் பலாத்கார செயல்களில் ஈடுபடுவோருக்கு அரபு நாடுகளைப் போல் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை மீதான புகார் குறித்து, அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும். பேராசிரியையின் பேச்சு ஏற்றுக்கொள்ள முடியாதது, கறுப்பு ஆடுகள் களையெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajesh - Chennai,இந்தியா
17-ஏப்-201800:39:34 IST Report Abuse
Rajesh யாராக இருந்தாலும் கருணை இல்லாமல் உடனடியாக மரணதண்டனை அவ்வளவு தான்... உடனடியாக மசோதா நிறைவேற்றுங்கள் அது போதும் சும்மா வேஷம் எல்லாம் போடவேண்டாம்
Rate this:
Share this comment
Cancel
P Sundaramurthy - Chennai,இந்தியா
16-ஏப்-201818:38:58 IST Report Abuse
P Sundaramurthy கொல்வது அன்றே கொல்லும் அறம் போன்றது. இவர்களுக்கு திருப்ப முடியாத உடலுறுப்பு நீக்கம் செய்யவேண்டும் . வாழ்நாள் முழுக்க வெம்பியே சாகவேண்டும் . அதுதான் சிறந்த தீர்ப்பு .
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
16-ஏப்-201818:19:59 IST Report Abuse
வெகுளி அமைச்சரின் கருத்தை வரவேற்கிறேன்.... கூறியபடி செய்வார்களா?
Rate this:
Share this comment
Cancel
ram - chennai,இந்தியா
16-ஏப்-201818:06:38 IST Report Abuse
ram தண்டனைகள் கடுமையாக்க படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
JANANI - chennai,இந்தியா
16-ஏப்-201818:01:13 IST Report Abuse
JANANI thandanai kadumaiyaaga iruntha thaan intha maathiri thavarai thirumba seiyya maattaargal..
Rate this:
Share this comment
Cancel
Sundaram - Thanjavur,இந்தியா
16-ஏப்-201817:56:53 IST Report Abuse
Sundaram இது போன்ற வெறி செயல்களில் ஈடுபடும் மிருகங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Sriram Kannan - Sydney,ஆஸ்திரேலியா
16-ஏப்-201816:53:52 IST Report Abuse
Sriram Kannan எண்கவுண்ட்டர் என்பது இரண்டு தரப்பினர் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து சுட்டுகொள்வது. ஓடவிட்டு சுடுவது இல்லை...இவன்தான் லூஸு மாதிரி உளறரானா.... இங்க ஆளாளுக்கு......எரிச்சலா வருது
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
16-ஏப்-201816:17:44 IST Report Abuse
வல்வில் ஓரி கோர்ட் எல்லாம் வீணா போச்சு... அமைச்சரே...ஸ்ட்ரெயிட்டா என்கவுன்டருக்கு சப்போர்ட்... நாடு விளங்கிரும்.. அதுக்கு உணர்ச்சி வசப்பட்டு பலபேரு சப்போர்ட்... கருமம்..சிந்திக்கும் திறன் தரைக்கு கீழ போயாச்சு... வக்கீலும் நீதிபதிகளும் வண்டு முருகன் கணக்கில இருந்தால் இது தான் நடக்கும்..
Rate this:
Share this comment
Cancel
16-ஏப்-201816:05:44 IST Report Abuse
AkilanArchana மந்திரி ஐய்யா .கோர்ட் போனதான் காசுக்காக வாதாடும் வக்கீல் ஜாமீனில் விடும் நீதிபதிகள் அவர்களது குழந்தைகளாக இருந்தால் வாதடுவார்களா.ஜாமீனில் விடுவார்களா.நீங்கள் சொன்னதை செய்து காட்டினால் இந்த உலகமே உங்களை போற்றும்.
Rate this:
Share this comment
Cancel
Raja - Paris,பிரான்ஸ்
16-ஏப்-201815:39:25 IST Report Abuse
Raja அமைச்சர் ஜெயக்குமார் சரியாக சொல்லி இருக்கிறார் . தண்டனைகள் கடுமையாக இருந்தால் தான், இந்த மாதுரி கொடூரமான குற்றங்கள் குறைய வாய்ப்பு உள்ளது .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை