18 பேர் தீக்குளிக்க முயற்சி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

18 பேர் தீக்குளிக்க முயற்சி

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலூர் : கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 18 பேர் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர். வீட்டிற்கு செல்லும் வழியை சிலர் ஆக்கிரத்துள்ளதாகவும், புதிய பாதையை ஏற்படுத்தித் தரவும் கோரிக்கை வைத்து அவர்கள் தீக்குளிக்க முயற்சித்துள்ளனர்.



18 பேர் தீக்குளிக்க முயற்சி

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வல்வில் ஓரி - koodal,இந்தியா
16-ஏப்-201818:48:57 IST Report Abuse
வல்வில் ஓரி இப்போ இது புது டிசைன்...கோரிக்கை நிறைவேறணும் ன்னா...மண்ணெண்ணெய் கேனை தூக்கிட்டு கலெக்டர் ஆபீஸ் முன்னாடி சீன போடுறது...இவங்களை சொல்லி குத்தமில்லை...அரசு இயந்திரத்தில் ஆயில் ..கிரீசு ..பியூயல்..ன்னு எதுவுமே இல்லாம ஓடுது.....பொதுமக்களும் ஓட்டை பல்லை காட்டிகிட்டு காசு வாங்கிட்டு கயவாளிக்கு போட்டுட்டு ..தன கதை நடக்கலேன்னு வரும் போது...பெட்ரோல் கேனை தூக்கிட்டு கலெக்டர் ஆபீசுக்கு ஓடுதுகள்....வேற ஒன்னும் சொல்றதுக்கில்லை..
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
16-ஏப்-201815:42:05 IST Report Abuse
Bhaskaran இவர்கள் புறம்போக்கில் வீட்டைக்கட்டிக்கொண்டு மற்றவர்களை ஏமாற்றுகிறார்களா என்று அரசு விசாரித்து நடவடிக்கையெடுக்கவேணும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை