இரவு விடுதியை திறந்து வைத்த பா.ஜ., எம்.பி.,யால் சர்ச்சை| Dinamalar

இரவு விடுதியை திறந்து வைத்த பா.ஜ., எம்.பி.,யால் சர்ச்சை

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (55)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சாக்ஷி மகராஜ், பா.ஜ., எம்.பி., இரவு விடுதி

லக்னோ : உத்தரப்பிரதேசத்தில் பாஜ., எம்.பி. ஒருவர், இரவு விடுதி ஒன்றை திறந்து வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சாக்ஷி மகராஜ் என்ற துறவி, கடந்த மக்களவைத் தேர்தலில் உன்னாவ் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு, வெற்றிபெற்றவர்.

கலாச்சாரம், பண்பாடு குறித்து கருத்துகளைக் கூறி, தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கும் இவர், லக்னோவின் அலிகஞ்ச் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் புதிய இரவு விடுதி ஒன்றை நேற்று திறந்து வைத்தார். வாங்க சந்திக்கலாம்... என்ற அர்த்தம் கொண்ட பெயரிலான இந்த இரவு விடுதியை, அவர் ரிப்பன் வெட்டி திறந்து தொடங்கி வைத்த போட்டோக்கள் வெளியாகி உள்ளது.

இச்சம்பவம் பா.ஜ.,வினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
EJAMAN - doha,கத்தார்
17-ஏப்-201810:13:06 IST Report Abuse
EJAMAN காசு ..பணம்... துட்டு...
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
17-ஏப்-201809:04:38 IST Report Abuse
Bhaskaran இந்த சாமியாரை தேர்ந்தெடுத்த உன்னாவ் தொகுதி மக்கள் மிகவும் பாராட்டத்தக்கவர்கள் தன்னால் முடிந்த அளவுக்கு மக்களின் குறைகளை தீர்த்துவைக்க முயற்சி செய்துள்ளார் இம்மாதிரி விடுதிகள் காவிக்கட்சி ஆண்களின் உணர்ச்சிகளுக்கு வடிகால்களாக இருந்து இனிமேல் சிறுமிகள் காப்பாற்றப்படட்டும் என்னும் நல்ல எண்ணத்தில் செய்துள்ளாரோ என்னமோ
Rate this:
Share this comment
Cancel
Power Punch - nagarkoil,இந்தியா
17-ஏப்-201808:20:10 IST Report Abuse
Power Punch அவர்கள் தகுதிக்கு ஏற்ற வேலையை தான் செய்கிறார்கள்..தொடரட்டும் பிஜேபியின் தேசப் ப (பி)ணி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை