பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பதக்கம் வென்ற தமிழக வீரருக்கு ரூ.50 லட்சம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர் சத்தியனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேசைப்பந்து போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் வெண்கல பதக்கமும், கலப்பு இரட்டையர் பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றவர் சத்தியன். அவருக்கு ரூ.50 லட்சத்திற்கான ஊக்கத்தொகையையும், வாழ்த்து கடிதத்தையும், ஸ்குவாஷ் வீராங்கனை தீபிகாவுக்கு ரூ.60 லட்சத்தையும் முதல்வர் பழனிசாமி அனுப்பி வைத்தார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ushadevan -  ( Posted via: Dinamalar Android App )
16-ஏப்-201815:58:20 IST Report Abuse
ushadevan Encouragement is the best tonic. Great C M sir.
Rate this:
Share this comment
Cancel
நாஞ்சில் நாடோடி - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
16-ஏப்-201815:43:57 IST Report Abuse
நாஞ்சில் நாடோடி தேவையானவர்களுக்கு தேவையானவற்றை தேவையான நேரம் குறிப்பறிந்து கொடுப்பதே அரசாங்கம். இது அப்படி தெரிய வில்லை...
Rate this:
Share this comment
Cancel
balasubramanian - coimbatore,இந்தியா
16-ஏப்-201814:14:18 IST Report Abuse
balasubramanian அள்ளிக்கொடுங்கள் .அடுத்தமுறை பதக்கப்பட்டியல் இன்னும் சிறப்பாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை