பிரதமர் நீதி வழங்க வேண்டும் : ராகுல்| Dinamalar

பிரதமர் நீதி வழங்க வேண்டும் : ராகுல்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (34)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ராகுல் காந்தி , பிரதமர் மோடி, பாலியல் பலாத்காரம், காங்கிரஸ் தலைவர் ராகுல் வேண்டுகோள், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் , பிரதமர் நீதி வழங்க வேண்டும், Rahul Gandhi, Prime Minister Modi, rape, Congress leader Rahul appealing, rape of girls, Prime Minister should provide justice,

புதுடில்லி : நாட்டில் அடுத்தடுத்து நடக்கும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் தொடர்பாக பிரதமர் மோடி விரைந்து செயல்பட்டு, நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என காங்., தலைவர் ராகுல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக ராகுல் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2016 ம் ஆண்டு மட்டும் 19,675 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக புள்ளி விபர அறிக்கை கூறுகிறது. இது மிகவும் வெட்கக் கோடானது.

நமது மகள்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என பிரதமர் கூறியது உண்மை என்றால் இந்த பலாத்கார வழக்குகளில் பிரதமர் விரைந்து நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இவ்வாறு ராகுல் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.kumaraswamy - Chennai,இந்தியா
17-ஏப்-201810:29:11 IST Report Abuse
s.kumaraswamy மொத்தத்தில் இந்த நாடு திரு.மோடி அவர்களுடையது அவர்தான் தீர்ப்பு சொல்ல வேண்டும்... நீங்கள் நான் நம்ம எல்லாரும் அவர் தீர்ப்பு என்னவோ அதற்கு கட்டுப்பட வேண்டும் என்று ஒத்துக் கொள்கிறீர்கள்... வெரிகுட் தலைவா.. இப்போதைக்கு நீங்கள் நான் நம்ம எல்லோரும் 2019 தேர்தலில் தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்...தேர்தலுக்கு பின் அத்தனை வழக்குகளுக்கும் தீர்ப்பு சொல்லப்படும்... என்று தீர்ப்பு சொல்லிவிடுவார்...நீங்களும் நானும் நாம் எல்லோரும் அதற்கு கட்டுபடவேண்டி- யதாகிவிட்டது...
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
17-ஏப்-201807:38:03 IST Report Abuse
தேச நேசன் கான்கிராஸ் ஆளும் மாநிலங்களில் பாலியல் குற்றங்கள் நிறுவிட்டனவா? சட்டம் ஒழுங்கு மாநில அரசின் பொறுப்பாயிற்றே
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201803:57:27 IST Report Abuse
ஆப்பு குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அந்த தஷ்வந்தையே தூக்கில் போட முடியல... மொதல்ல நம்ம சட்ட மேதை செய்த சட்டங்களைத் தூக்கில் போடணும்.
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201803:53:26 IST Report Abuse
J.V. Iyer எல்லாத்துக்கும் திரு மோடிஜி தான் நீதி வழங்க வேண்டும் என்றால், அவரின் மேல் கொண்டுள்ள அபரிமிதமான நம்பிக்கை புரிகிறது. நாட்டில் சட்டம் இருக்கிறது, போலீஸ் இருக்கிறது, நீதி மன்றங்கள் இருக்கின்றன.. அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் பப்பு. நாட்டில் அநீதி இழைக்கப்படும் எல்லா குழந்தைகளுக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இந்த குழந்தைகளில் முஸ்லீம் என்ன.. கிறித்தவர் குழந்தை என்ன.. எல்லாரும் இந்திய குழந்தைகளே.. முதலில் எல்லோருக்கும் குரல் கொடுங்கள்.. இந்து மக்கள் விரோதியாக இருக்காதீர்கள். போடுவது எல்லாம் வேஷம். சொல்வதெல்லாம் பொய். இதுதான் பப்பு திரு ராகுல் காந்தி அவர்கள்..
Rate this:
Share this comment
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201801:53:22 IST Report Abuse
Mani . V பிரதமர் தான் பணக்காரர்களுக்கு நிதி வாரி வாரி வழங்குகிறாரே ராகுல்? ஓ, தலைப்பு "நீதி" என்று இருக்கிறதா? அவசரத்தில் சரியாக கவனிக்கவில்லை. அட போங்க ராகுல், இப்படியெல்லாம் பாஜக ஆட்சியில் குழந்தைகள் கற்பழிக்கப்பட்டு விடுவார்களோ என்றுதான் சில காலங்களுக்கு முன்பு பெண் குழந்தைகளுக்கு கள்ளி பால் கொடுத்து பிறந்த உடனேயே கொலை செய்தார்களோ என்னமோ?
Rate this:
Share this comment
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
17-ஏப்-201807:55:48 IST Report Abuse
Bhagat Singh Dasanதலைப்பையே சரியாய் படிக்கமுடியல அவசரத்துல படிச்சேன்னு சொல்றீங்க, கருத்த யோசிச்ச எழுதிருப்பீங்க...
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-ஏப்-201820:40:11 IST Report Abuse
Pugazh V வழக்கம் போல பப்பு சொப்பு குப்பு என்று பிஜேபி கும்பல் கூவுமே தவிர, இந்த மாதிரி நேரத்தில் ஸ்வீடன்/ லண்டன் என்று கிளம்பிட்டாரே..அப்படி என்ன தலைபோகிற மாநாடு வேண்டிக் கிடக்கிறது ?? என்பதற்கு விளக்கம் சொல்வார்களா??
Rate this:
Share this comment
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
17-ஏப்-201807:58:01 IST Report Abuse
Bhagat Singh Dasanஉங்க வீட்டு வாசல்ல வெச்ச சொம்பை காணும்னா கூட மோடிஜி தான் கண்டுபுடிக்கணுமா??? அவரு என்ன உங்க ஊரு நாட்டாமையா...
Rate this:
Share this comment
kundalakesi - VANCOUVER,கனடா
17-ஏப்-201811:38:37 IST Report Abuse
kundalakesiகுற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட அந்த தஷ்வந்தை பற்றி பப்பு குப்பு மூச்சு வீட்டுலயே, ஏதா கனெக்ஷனா ....
Rate this:
Share this comment
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
16-ஏப்-201819:45:56 IST Report Abuse
Narayanan Muthu கணக்கெடுக்க வேண்டிய அவசியமே இல்லை. நாட்டில் இந்த ஆட்சியில் நடந்து கொண்டிருக்கும் ஒரே நிகழ்வு இது மட்டும்தான்.
Rate this:
Share this comment
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
17-ஏப்-201807:59:20 IST Report Abuse
Bhagat Singh Dasanஎவ்வளவோ நன்மைகள் நடக்கிறது அதை மறைக்க ஒருசில நிகழ்வுகளை ஊதி பெருசாக்கி மக்களை மாக்கள் ஆகிவிட்டார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Siva - Chennai,இந்தியா
16-ஏப்-201818:32:24 IST Report Abuse
Siva ஓ பப்பு நீ இப்போ காங்கிரஸ் தலீவரா ??? அப்ப ஒரு படி எக்ஸ்ட்ரா கூவனும் ...
Rate this:
Share this comment
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
16-ஏப்-201818:19:51 IST Report Abuse
Enrum anbudan 19,675 மைனர் குழந்தைகள். அடேங்கப்பா அப்புறம் ஏன் ஒரு குழந்தைக்கு மட்டும் போராடுகிண்றீர்கள். இந்த குற்றங்களில் ஈடுபட்ட அனைவரையும் ஒரே நாளில் ஒரே இடத்தில வைத்து என்கவுன்ட்டர் அல்லது தூக்கு போடசொல்லி போராடுங்கள். அதற்கான சட்டம் இயற்ற நாடாளுமன்றத்தை கூட்ட சொல்லுங்கள். வெற்று அறிக்கையினால் ஒன்றும் பயனில்லை. மீடியாவுக்கு வேண்டுமானால் ஒரு நாள் தீனி அவ்வளவுதான். ஒரு வருடத்தில் இவ்வளவு கொடுமை நடக்கின்றது என்றால் அதன் புள்ளி விவரங்களோடு பிரதமரை அணுகுங்கள். பொத்தாம்பொதுவாக நம்பரை கூறக்கூடாது அது எதிர்க்கட்சி தலைவருக்கு அழகில்லை. மோடியை மட்டும் குறை சொல்லுவதை நிறுத்துங்கள். மக்களிடம் குறிப்பாக இன்றய இளைஞர்களின் எண்ணங்களில் மாற்றத்தை ஏற்படுத்த உங்களால் ஆன முயற்சியை உங்கள் கட்சி தொண்டர்களின் மூலம் செய்யுங்கள். இது ஏதோ மோடிக்கான பிரச்சினையாக கூறுவதை மக்களாகிய நாங்கள் ரசிக்க வில்லை. இது இந்தியாவின் கவுரவ பிரச்சினை. நடந்ததை நினைத்து ஒவ்வொரு இந்தியனும் வெட்கி தலைகுனிய வேண்டும்.
Rate this:
Share this comment
Bhagat Singh Dasan - Chennai,இந்தியா
17-ஏப்-201808:00:41 IST Report Abuse
Bhagat Singh Dasanஅருமையான கருத்து, vazhthukkal...
Rate this:
Share this comment
Cancel
s.kumaraswamy - Chennai,இந்தியா
16-ஏப்-201817:44:33 IST Report Abuse
s.kumaraswamy Kundalakesi...Canada. நீங்கள் நினைப்பது போலத்தான் எல்லா மக்களும் நினைக்கிறார்கள்...இவனுகளே தேர்தலை முன் வைத்து ஏதேதோ பண்ணுகிறானுக ங்கற டவுட்டு எல்லாருக்குமே வருது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை