கூட்டுறவு தேர்தல் தடையை எதிர்த்து மேல்முறையீடு| Dinamalar

கூட்டுறவு தேர்தல் தடையை எதிர்த்து மேல்முறையீடு

Added : ஏப் 16, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
Supreme Court, Madurai highcourt Order,Co operative Election,கூட்டுறவு சங்க தேர்தல், தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன், சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் மதுரை கிளை தடை உத்தரவு, Co-operative Union Election, Tamilnadu Cooperative Union Election Commission,

புதுடில்லி : கூட்டுறவு சங்க தேர்தலுக்கு ஐகோர்ட் மதுரை கிளை விதித்த தடை உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகளில் ஐகோர்ட் தலையிட்டு தடை விதித்திருக்க முடியாது. ஐகோர்ட் கிளை விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும் என தமிழ்நாடு கூட்டுறவு சங்க தேர்தல் கமிஷன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை