காவிரி : கர்நாடகாவுக்கு ஆதரவாக பா.ஜ., தேர்தல் அறிக்கை?| Dinamalar

காவிரி : கர்நாடகாவுக்கு ஆதரவாக பா.ஜ., தேர்தல் அறிக்கை?

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (51)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
கர்நாடகா பாரதிய ஜனதா , காவிரி வாரியம், கர்நாடகா தேர்தல், பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை, முரளிதரராவ், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன்,  தமிழக போராட்டம், காவிரி விவகாரம் , பாரதிய ஜனதா மூத்த தலைவர் முரளிதரராவ்,காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பாரதிய ஜனதா தேர்தல் அறிக்கை,
Karnataka Bharatiya Janata, Cauvery Board, Karnataka election, Bharatiya Janata election , Muralidhar Rao, Farmers Union leader PR Bandian, Tamil Nadu struggle, Cauvery affair, Bharatiya Janata Party leader Muralidhar Rao,

பெங்களூரு : காவிரி வாரியம் அமைக்கக் கோரி தமிழகத்தில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலுக்கான பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையில் காவிரி விவகாரம் குறித்த வாக்குறுதி இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு சாதகமான வாக்குறுதிகளை பா.ஜ., குறிப்பிட்டுள்ளது.

பா.ஜ., மூத்த தலைவர் முரளிதரராவின் பேச்சு இதனை உறுதி செய்வதாக உள்ளது. அவர் கூறுகையில், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பாஜ., செயல்படாது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.,வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இது தொடர்பாக கர்நாடக தேர்தல் அறிக்கையிலும் வெளியிடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

முரளிதரராவின் பேச்சுக்கு பதிலளித்துள்ள விவசாய சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பாஜ., செயல்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றுகூடி போராடும். காவிரி விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாக பாஜ., தேர்தல் அறிக்கை வெளியிட்டால் தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம் என தெரிவித்துள்ளார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Desikan - chennai,இந்தியா
17-ஏப்-201811:12:44 IST Report Abuse
Srinivasan Desikan அன்று காவிரிக்காக நடத்திய ​போரட்டத்தில் காவலருக்கு ஆதரவாக குரல் ​கொடுத்த பரட்​டை என்கிற ரஜினி எங்கு ​சென்றுள்ளார். நிச்சயம் காவலர்மீதான் தாக்குதல் ந​டைப​றெகூடாது என்பதில் நமக்கு மாற்றுகருத்து இல்​லை அ​தே ​நேரத்தில் பாஜகவின் அதிகாரபூர்வ தமிழக​பொறுப்பாளரின் ​பொறுப்பற்ற அறிக்​கைக்கு ரஜனியின் பதில் ​​தே​வை.
Rate this:
Share this comment
Cancel
sethu - Chennai,இந்தியா
17-ஏப்-201809:45:04 IST Report Abuse
sethu பி ஜெ பி கர்நாடகாவில் ஆதரவு என செய்தியை போடும் நீங்கள் ,ராகுல் பேசியது காங்கிரசு மறுபடியும் ஆட்சிக்கு வந்தால் சித்தாராமையா தான் முதல்வர் , உங்களுக்காகத்தான் காவேரி தமிழகம் செல்லாமல் தடுத்து கன்னட மக்களை வாழவைக்கும் சித்தராமையாவே வேண்டுமா, அல்லது நிலக்கரி சுரங்க ஊழல் ரெட்டி வேணுமான்னு கேட்டாரு அதையும் போடலாமே ஏன் போடலை ,
Rate this:
Share this comment
Cancel
S.Nagarajan - noida,இந்தியா
17-ஏப்-201809:42:33 IST Report Abuse
S.Nagarajan காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடகா, தமிழ் நாடு மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தற்போதைய நிலைப்பாடு என்ன?
Rate this:
Share this comment
Cancel
sam - Doha,கத்தார்
17-ஏப்-201809:33:59 IST Report Abuse
sam பிஜேபி யின் எந்த விதமான செயல்களிலும் ஈடுபட்டு வோட் டுக்காக செய்வார்கள். இவர்களுக்கு 2019 தேர்தலில் நல்ல பாடம் மக்கள் கற்பிப்பார்கள்
Rate this:
Share this comment
Cancel
Rajhoo Venkatesh - coimbatore,இந்தியா
17-ஏப்-201809:33:47 IST Report Abuse
Rajhoo Venkatesh ஹலோ ராஜா ,தமிழிசை, பொன்னார் நீங்க இந்த விஷயத்தில் இனி புதுசா என்ன பொய் மூட்டை அவிழ்த்துவிடப்போறீங்க இல்ல முக்காடு போட்டுட்டு காணாம போக போறீங்களா ?
Rate this:
Share this comment
Cancel
17-ஏப்-201803:54:35 IST Report Abuse
ஆப்பு தமிழ்நாட்டில் பா.ஜ வுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை...ஏற்கனவே நோட்டாவை விட குறைந்த ஓட்டு வாங்கும் பெருமை பெற்றவர்கள்..
Rate this:
Share this comment
Cancel
Puranaanuru Tamilan - Chennai,இந்தியா
17-ஏப்-201801:50:44 IST Report Abuse
Puranaanuru Tamilan தல சுவீடெனல்ல உல்லாச பயணம், 15 லட்சம் கொண்டு வர டீல் பேச போயிருக்காரோ?
Rate this:
Share this comment
அகநானூறு டமிளன் - madurai,இந்தியா
17-ஏப்-201810:20:21 IST Report Abuse
அகநானூறு டமிளன்என்ன புறம், நீங்க முன்னாடியே சொல்லிருந்தா இருபத்து நாலு மணி நேரமும் வொங்க பக்கத்துலயே வொக்காந்துக்கிட்டு, வொண்கள தடவி குடுத்து, பேணி, உல்லாசமா வச்சு பாத்துக்கிட்டிருப்பாருல்ல?...
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
17-ஏப்-201800:23:15 IST Report Abuse
தமிழ்வேல் பல்லில்லா பாம்பு அதை வச்சி கிட்டு என்னாத்த பண்ணும் ? \\\ தேர்தல் கமிஷனில் புகார் அளிப்போம் ///
Rate this:
Share this comment
Cancel
ஈரோடுசிவா - erode ,இந்தியா
17-ஏப்-201800:21:55 IST Report Abuse
 ஈரோடுசிவா தமிழகத்தில் காவிரிப்பிரச்சனையை தூண்டி விட்டு கலவரமாக்கியதே கர்நாடகாவில் பாஜக ஜெயித்து விடக்கூடாது என்பதற்காகத்தான் ... எங்கே ... கர்நாடக தேர்தல் முடிந்தவுடன் இங்கிருக்கும் டுமீளன் எவனையாவது காவிரி பற்றி வாய்திறக்கச் சொல்லுங்கள் பார்ப்போம் ...
Rate this:
Share this comment
Premkumar Robert - Coimbatore,இந்தியா
17-ஏப்-201808:53:34 IST Report Abuse
Premkumar Robertதமிழர்களை பற்றி இழிவாக பேசுவதை நிறுத்தி கொள்ளவும்....
Rate this:
Share this comment
Raja - Nagercoil,இந்தியா
17-ஏப்-201809:25:39 IST Report Abuse
Rajaகோவணத்தை உருவுனாலும் ஒங்களுக்கு புத்திவரது. தமிழ்நாட்ல இருந்து கொண்டு தமிழருக்கு எதிராக பேசும் ஒரே கட்சி பிஜேபி தான் ....
Rate this:
Share this comment
kodangi - Greenville,விர்ஜின்( யூ.எஸ்.ஏ)
17-ஏப்-201810:07:00 IST Report Abuse
kodangiஅப்படி வாய் திறந்தால் ஈரோடுசிவா தூக்கில் தொங்குவார்.. இப்படிக்கு பிஜேபி சொம்பு.........
Rate this:
Share this comment
Srinivasan Desikan - chennai,இந்தியா
17-ஏப்-201811:00:53 IST Report Abuse
Srinivasan Desikanநீங்கள் ​​தெரிவித்துள்ள கருத்து மிகவும் துயரமானது ​மேலும் நீங்கள் ​சொல்வ​தை பார்த்தால் பாஜக கர்நாடாக ​தேர்தலில் ​வெற்றி​பெற​வேண்டும் தமிழ்நாட்டு விவசாயிகள் அழிந்து​போக​வேண்டும் என்ப​தை​போல் உள்ளது. ​மேலும் ​போராட்டம் நடத்துபவர்கள் மட்டும்தான் தமிழர்கள் என்பது கி​டையாது காவிரிநீ​ரை குடித்து வாழும் நீங்களும் தமிழர்தான் ஒரு​வே​ளை உங்களுக்கு அந்த எண்ணம் இல்​லை என்றால் தயவு செய்து தாங்கள் கர்நாடகாவுக்கு புலம்​பெயரலாம்....
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
16-ஏப்-201820:42:39 IST Report Abuse
Krish Sami கேடு கேட்ட பா ஜ க மற்றும் காங்கிரஸ் தமிழ் நாடு விட்டு ஓட வேண்டும். முழு துரோகம் செய்த, செய்து வரும் இந்த கட்சிகள் (அவைகளை தேசிய கட்சிகள் என்றால் , எந்த நேர்மையாளனும் அவன் எந்த மாநிலத்தை சேர்ந்தவனாயினும் வாய் விட்டு சிரிப்பான்) தமிழ் நாட்டில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு இவர்கள் தேர்தலில் நிற்பார்கள்? மக்களிடம் ஓட்டு கேட்பார்கள்?. இவர்களை யாரும் தங்கள் அணிகளில் சேர்க்க கூடாது. ஒரு தொகுதியில் கூட டெபாசிட் கிடைக்காது. இது உறுதி. தமிழ் நாட்டை விட்டு இந்த கட்சிகளை ஒரேயடியாக ஒழித்துக்கட்டுங்கள்.
Rate this:
Share this comment
Ivan - ,
17-ஏப்-201805:43:22 IST Report Abuse
IvanEn dmk admk kilichatha...
Rate this:
Share this comment
Krish Sami - Trivandrum,இந்தியா
17-ஏப்-201816:25:01 IST Report Abuse
Krish Samiமாநில கட்சிகள் செய்யக்கூடியதை அவைகள் செய்யவே செய்தன. குறிப்பாக, ஜெயலலிதா....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை