மாணவியரை மூளை சலவை செய்த பேராசிரியை ;கைது செய்யக்கோரி போராட்டம் வலுக்கிறது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியரை மூளை சலவை செய்த பேராசிரியை ;கைது செய்யக்கோரி போராட்டம் வலுக்கிறது

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (65)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பேராசிரியை நிர்மலாதேவி, மாணவிகள் போராட்டம்,  தேவாங்கர் கலைக்கல்லூரி,கலைக்கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி,  வாட்ஸ் ஆப், அருப்புக்கோட்டை மாதர் சங்கத்தினர் போராட்டம், மாணவ அமைப்பினர் போராட்டம், கல்வி துறை செயலர் சுனில் பாலிவால், டி.எஸ்.பி தனபால் , கல்லூரி முதல்வர் பாண்டியராஜன், விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை,  
Professor Nirmala Devi, Students Protest, Devankar College of Arts,Arts College Professor Nirmala Devi, Whatsapp, Aruppukottai Mather Association Struggle, Student Organization Struggle, Education Secretary Sunil Baliwal, DSP Danapal, College Principal Pandiarajan, Virudhunagar District, Aruppukottai,

அருப்புக்கோட்டை: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் தேவாங்கர் கலைக்கல்லூரியில் பணியாற்றும் பேராசிரியை நிர்மலாதேவி மீது போலீசில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியின் கணித பேராசிரியை நிர்மலா தேவி மாணவியரிடம் தொலைபேசி மூலம் பேசி சில அதிகாரிகளுக்கு அனுசரணையாக நடந்து கொள்ளுமாறு கேட்டு கொண்டார். இந்த உரையாடல், 'வாட்ஸ் ஆப்'பில் பரவி வருகிறது. பேராசிரியை கண்டித்து அருப்புக்கோட்டையில் மாதர் சங்கத்தினர் மற்றும் மாணவ அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சம்பந்தப்பட்ட பேராசிரியை மீது போலீசில் புகார் அளிக்குமாறு கல்வி துறை செயலர் சுனில் பாலிவால் கேட்டு கொண்டார். இதனையடுத்து கல்லூரி நிர்வாகம் சார்பில் தாசில்தார் கார்த்திகேயனிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி., தனபாலிடம் , கல்லூரி முதல்வர் பாண்டிய ராஜன், மாதர்சங்கத்தினர் இணைந்து புகார் அளிக்கவுள்ளனர். சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என டி.எஸ்.பி., தனபால் கூறியுள்ளார். இதனையடுத்து பேராசிரியை நிர்மலா தேவி கைதாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (65)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan Narayanan - Fenton,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201819:42:57 IST Report Abuse
Krishnan Narayanan Adi Aathaadi
Rate this:
Share this comment
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
16-ஏப்-201819:42:41 IST Report Abuse
Lawrence Ron ராசிரியை நிர்மலா தேவியிடம் மாணவிகளை வைத்து பேரம்பேசிய அந்த நபர் யார்? உண்மை வெளிச்சத்திற்கு வருமா?
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
16-ஏப்-201819:33:41 IST Report Abuse
rajan.  எல்லா உயர்பதவி அம்மணிகளும் பூவும் குங்கும போட்டும் வச்சு புன்னகை பூத முகத்துடன் லஞ்சம் ஊழல் மாமி வேலை வரை காசு பணத்திற்காக செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. நல்ல வேப்பங்கொழை அடிக்க வேண்டிய கேஸுகள். இது தான் சமுதாய சீர்கேடுகள் ஒழித்து கட்ட வேண்டும் கடும் தண்டனைகள் மூலம். ஸ்டுடென்ட்ஸ் காடே மாதிரி இவிகளுக்கு டீச்சர்ஸ் கோட் கொண்டுவாருங்க. இதுக்கு எந்த அரசியல்வாதி சாமரம் வீசுறானோன்னு விசாரித்து சொல்லுங்க சாமியோவ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X