900 ஆண்டு வறட்சியால் அழிந்த சிந்துசமவெளி நாகரிகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

900 ஆண்டு வறட்சியால் அழிந்த சிந்துசமவெளி நாகரிகம்

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
சிந்து சமவெளி, வறட்சி, மழைப்பொழிவு, கோரக்பூரக ஐஐடி

புதுடில்லி : சிந்து சமவெளி நாகரிகம் 900 ஆண்டு கால வறட்சியாலேயே அழிந்ததாக கோரக்பூர் ஐஐடி மாணவர்களின் ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5000 ஆண்டுகள் மழைப் பொழிவு நிலவரம் குறித்து நிலவியல் மற்றும் புவி இயற்பியல் மாணவர்கள் ஆய்வுமேற்கொண்டனர்.

4,350 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் 900 ஆண்டுகளுக்கு தொடர்ந்து வறட்சி நிலவியதாக ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் மழைப்பொழிவு சிறப்பாக இருந்த இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயரத் தொடங்கியதாகவும், கங்கை மற்றும் யமுனை பள்ளத் தாக்குகள், கிழக்கு மற்றும் மத்திய உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்கம், மத்தியப் பிரதேசம், தெற்கு குஜராத் உள்ளிட்ட பகுதிகளுக்கு இடம் பெயர்ந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
17-ஏப்-201802:04:53 IST Report Abuse
மலரின் மகள் மிக பெரிய மன்னார் புயல் அடித்து நகரம் புதையுண்டது என்றும் அதன்பிறகு மழை பொழிந்து அப்படியே மணல் திட்டாகி போனதாக அல்லவா ஆராய்ச்சிகள் சொல்லின. அதை முன்கூட்டியே அறிந்ததால் அவர்கள் என்றோ அண்டைய தொலைவு பகுதிக்கு புலம் பெயர்ந்ததாகவும் சொல்லினார்களே. இதில் ஐராவதம் மகாதேவனின் கருத்துக்கள் மற்ற ஆராய்ச்சி்யாளர்களின் கருத்துக்களை விட மாறாக இருந்தாலும் அதை அப்படியே ஒதுக்கத்தக்கதல்ல என்று வரலாற்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவார்கள். ஒருமுறை ராஜஸ்தான் சென்றபோதும் சரஸ்வதி நதியை பற்றிய பேச்சு வந்த போதும் வரலாற்றை பற்றி அவர்கள் கூறியது ஞாபகம்.
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
16-ஏப்-201820:12:10 IST Report Abuse
வெகுளி வறட்சியால் அழிந்தது அந்தக்காலம்....."தண்ணி"யால் அழிந்து கொண்டிருப்பது இந்தக்காலம்.....
Rate this:
Share this comment
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
16-ஏப்-201819:30:28 IST Report Abuse
ஆனந்த் பாதிரிகள் வந்துதான் இந்தியா கலாச்சாரம் கற்றது என்பது டூபாக்கூர்த்தானே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X