கத்துவா சிறுமி குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு| Dinamalar

கத்துவா சிறுமி குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Updated : ஏப் 16, 2018 | Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (41)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 கத்துவா, சிறுமி, பாதுகாப்பு, சுப்ரீம்கோர்ட்

புதுடில்லி: காஷ்மீரில் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட கத்துவா சிறுமி குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி கத்துவாவின் தந்தை, இந்த விசாரணையை அருகில் உள்ள சண்டிகருக்கு மாற்றப்பட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணையின் போது போலீசார் எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர் என நீதிபதிகள் கேட்டு அறிந்து கொண்டனர். விசாரணையின் போக்கு சரியாக நடந்து கொண்டிருக்கிறது என ஏற்று கொண்டனர். மேலும் இந்த சிறுமியின் குடும்பத்தினருக்கும், இவரது வழக்கறிஞருக்கும் பாதுகாப்பு அளிக்கவும், மாநில அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பியும் கோர்ட் உத்தரவிட்டது.
மேலும் வழக்கு விசாரணை வரும் 28 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஏற்கனவே பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக மாநில அரசு வழங்கியுள்ளது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (41)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
17-ஏப்-201811:57:25 IST Report Abuse
Syed Syed கொலைகாரன் சுதந்திரமா வாழ விட்டுட்டு . பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு. என்ன நீதி யா உங்கே நீதி. அப்போ கொலை செய்தவனுக்கு தண்டனை குடுக்கமாட்டீங்க.
Rate this:
Share this comment
Cancel
ganapati sb - coimbatore,இந்தியா
17-ஏப்-201811:25:21 IST Report Abuse
ganapati sb பீகார் தேர்தல் சமயத்தில் பல வதந்திகள் அரசுக்கு எதிராக பரப்பப்பட்டு சிலர் விருதுகளை கூட திருப்பி தரும் சம்பவங்கள் நடை பெற்றது இப்போது கர்நாடக தேர்தல் சமயத்தில் இது போன்ற வதந்திகள் அரசுக்கு எதிராக பரப்பப்படுகிறது என நினைக்கிறேன்
Rate this:
Share this comment
Cancel
Mahendran - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201810:24:33 IST Report Abuse
Mahendran அந்த பெண் குழந்தையின் மரணம் மிகவும் துயரத்திற்குரியது........ ஆனால் வழக்கின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நீதிமன்றம் மிகவும் துரிதமாக செயல்பட்டால் மட்டுமே வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து குட்டு வெளிப்படும்.
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Chinniah - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-201809:09:48 IST Report Abuse
Selvaraj Chinniah காஷ்மீர் முதல்வரை ரெண்டு தட்டு தட்டினால் எல்ல உண்மையும் வெளிவரும்.
Rate this:
Share this comment
Cancel
Kannadasan - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-201808:01:47 IST Report Abuse
Kannadasan என்ன கொடுமை இது தவறு செய்த நாய்கள் தெருவில் தைரியமாக நடமாடுகிறார்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியிருக்கு. இந்த குழந்தைக்கு நடந்த அநியாயத்தையும் அக்கிரமத்தையும் பார்த்தபிறகும் நம்மால் உணவு உன்ன முடிகிறது உறங்க முடிகிறது சீ சீ நாமெல்லாம் மனிதன்தானா இல்லை இல்லை
Rate this:
Share this comment
Cancel
Mal - Madurai,இந்தியா
17-ஏப்-201805:23:26 IST Report Abuse
Mal Paid media run by Christian missionaries in support of Congress ... More to follow...to panic among Indians...to ensure unrest. Cheap people and cheap Congress n media will stoop to any level.
Rate this:
Share this comment
vinu - frankfurt,ஜெர்மனி
17-ஏப்-201811:59:58 IST Report Abuse
vinuநான்சென்ஸ்....
Rate this:
Share this comment
R MURALIDHARAN - coimbatore,இந்தியா
17-ஏப்-201812:44:57 IST Report Abuse
R MURALIDHARANபெண்கள் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளுக்கு எதிராக அனைவரும் ஒன்று திரளவேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் மோடி அரசின் கையாலாகாத்தனம் என்பது போன்று மீடியாக்கள் செயல்படுவது போன்று தெரிகிறது. NGO என்ற பெயரில் வெளிநாட்டு பணம் வருவதை மோடி தடுத்துவிட்டதால் மதம் மாற்றுதல் போன்ற செலவுகளுக்கு பணம் இல்லை. ஆகையினால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த ஒரு கூட்டம் முயற்சிக்கிறது என்பது தெளிவாக தெரிகிறது. இதில் பன்னாட்டு சதியும் உள்ளது...
Rate this:
Share this comment
Cancel
vasu - Sydney,ஆஸ்திரேலியா
17-ஏப்-201802:14:53 IST Report Abuse
vasu ஒரு சின்ன பெண் இறந்தது உண்மை. அது யாரால் இல்லாதது என்பதை ஒரு உண்மையான போலீஸ் வைத்து கண்டு பிடித்தால் நல்லது. தீபிகா படுகோனேவின் மூக்குக்கு 1 கோடி கொடுப்பவர்கள், இதற்கு காரணமானவர்கள் உறுப்புகளுக்கு ஒரு 5 லட்சம் கொடுத்தல் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
16-ஏப்-201823:41:17 IST Report Abuse
Narayan ஒரே ஒரு நாளில் சராசரியாக 54 பெண் குழந்ந்தைகள் வன்புணர்வு செய்யப்படும் நாட்டில்(2016 கணக்குப்படி)(குழந்தைகள் மட்டும்) (பதிவு செய்தவை மட்டும்) பாதிக்கப்பட்ட மற்ற 53 ஹிந்து குழந்தைகளுக்கும் சேர்த்து போராடலாமே. ஆதங்கம் படலாமே. அட அப்படியாவது வங்காளம் உபி அஸ்ஸாமில் நடப்பது போன்ற உண்மையான கேஸுக்கு ஆதங்கப்படறோம்னா அதுவும் இல்லை நான்கு மாதம் முன்பு நடந்தது. ஆரம்பம் முதலே பொய் கேசு என்பது நன்றாக தெரிகிறது சி டீவி போன்ற சில நேர்மையான ஊடகங்கள் இதை எக்ஸ்போசும் செய்து விட்டார்கள். ட்வீட்டர் போன்ற சமூக ஊடகங்களிலும் இது எல்லாமே பொய் என்பது ஆதாரத்துடன் எக்ஸ்போஸ் செய்து விட்டார்கள். ஒரு முஸ்லீம் சிறுவன் செய்த குற்றம் இது செய்துவிட்டு கைதும் ஆகி இருக்கிறான், வேறு ஒரு துப்பறியும் டீமுக்கு கேஸை மாற்றி பிறகு சடலத்தை இந்து பிரார்த்தனை இடத்துக்கு கொண்டு வந்து ஒரு (பர்மா அகதிகள் ஜம்முவில் அமர்த்துவதற்கு எதிராக போராடியவர்) ஒரு இந்துவை கைது செய்து இருக்கிறார்கள். ஆசிபாவின் தந்தையே இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என்பதை சொல்கிறார். நீங்களே நெட்டில் உண்மையை படித்து தெரிந்து கொள்ளுங்கள். பாஜக எதிர்ப்பு படம் முடிஞ்சு போச்சு எல்லாம் எந்திருச்சு வீட்டுக்கு போங்க...
Rate this:
Share this comment
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
17-ஏப்-201811:41:50 IST Report Abuse
Syed Syedஉன் குடும்பத்தில் நடந்திருந்தால் இப்படி பேசுவிய நீ. மனிதன்தானா நீயும்....
Rate this:
Share this comment
vinu - frankfurt,ஜெர்மனி
17-ஏப்-201812:01:08 IST Report Abuse
vinuநீ லூசா. இல்ல லூசு மாதிரி நடிக்கிறியா...
Rate this:
Share this comment
R dhas - Bangalore,இந்தியா
17-ஏப்-201813:00:24 IST Report Abuse
R dhasஅங்கு நடப்பது பிஜேபி ஆதரவு ஆட்சி.ஜோடிக்கப்பட்ட வழக்கை எப்படி பிஜேபி தனக்கு எதிராக போட்டுக்கொள்ளும்.பொய்யை கொஞ்சம் பொருந்த சொல்லுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
16-ஏப்-201822:04:14 IST Report Abuse
Pugazh V அந்த குடும்பத்தை மிரட்டி , கோவிலில் நடக்கவில்லை, கொட்டாயியில் தான் நடந்தது, இறந்த உடல் கோவிலில் இல்லை குடிசையில் கிடந்தது என்று சொல்ல வைப்பார்கள், ஏன் எங்களுக்கு 8 வயதில் பாப்பாவே இல்லை என்று கூட சொல்ல வைப்பார்கள். பாதுகாப்புக்கு , பிஜேபி ஆட்சியில் இல்லாத மாநிலத்து போலீஸ் அல்லது அயல்நாட்டு போலீஸ் அல்லது அயல்நாட்டு ராணுவத்தை டூட்டி போடவும். நன்றி
Rate this:
Share this comment
Cancel
krishnan - Chennai,இந்தியா
16-ஏப்-201821:57:00 IST Report Abuse
krishnan கோவில்களை சதி கூடாரமாகவும் கொலைகூடாரமாகவும் பயன்படுத்த வேண்டும் என்று அர்த்தசாஸ்திரம் சொல்லிருக்காமே.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை