கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய காங்.,| Dinamalar

கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய காங்.,

Added : ஏப் 16, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கர்நாடகா, காங்கிரஸ், அலுவலகம், தொண்டர்கள், சட்டசபை தேர்தல்

பெங்களூரு : கர்நாடக மாநிலம் மாண்டியாவில் காங்கிரஸ் கட்சியினர் தங்கள் கட்சி அலுவலகத்தை தாங்களே அடித்து நொறுக்கி சூறையாடினர்.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகள், வேட்பாளர்களை தேர்வு செய்து வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவர்களின் ஆதரவாளர்கள், மாண்டியாவில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pasupathi Subbian - trichi,இந்தியா
17-ஏப்-201815:58:23 IST Report Abuse
Pasupathi Subbian காங்கிரஸ் பாரம்பபரியபடி வேஷ்டிகள் உருவப்பட்டனவா? சட்டைகள் கிழிக்கப்பட்டனவா ? இல்லை எனில் இந்த தாக்குதல் போலி எனலாம். உண்மையான போராட்டத்தில் இவை நடைபெறும் என்பது சட்டம்.
Rate this:
Share this comment
Cancel
Sanjay - Chennai,இந்தியா
16-ஏப்-201818:44:19 IST Report Abuse
Sanjay இதற்க்கு மோடி தான் காரணம் என்று கூறினாலும் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - koodal,இந்தியா
16-ஏப்-201818:30:51 IST Report Abuse
வல்வில் ஓரி குண்டாஸ்கள் எல்லா கட்சியிலயும் இருக்கிறானுங்க...ஆனா கான் கிராஸ் கட்சியே குண்டாஸ் கட்சி தான்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை